English to Tamil Dictionary: கொந்தளி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bebop
கொந்தளிப்பான இசைவகை.
Blood-and-thunder
திடுக்கிடுநிகழ்ச்சி செறிந்த மட்டு மீறி உணர்ச்சிக் கொந்தளிப்புடைய.
Bluster
குமுறல் ஆரவாரம் கொந்தளிப்பு சீறியெழுகை வீம்புரை வீறாப்பு (வினை) குமுறியெழு வீசியடி வீணாரவாரம் செய் வீறாப்புப் பேசு அடித்துநொறுக்கு அமளிபண்ணு.
Blusteringly
வீறாப்புடன் தாறுமாறாக கொந்தளிப்புடன்.
Blusterous
தாறுமாறாகப் பேசுகிற வீம்படிக்கிற கொந்தளிக்கும் இயல்புடைய.
Blustery
கொந்தளிக்கும் இயல்புடைய.
Bobble
நீர்க்கொந்தளிப்பு இயக்கம் ஆடைகளைத் திருத்தும் கம்பளிப்பந்து.
Boisterous
பேரிரைச்சலான கொடிய கொந்தளிக்கிற கீழ்ப்படியாத கிளர்ச்சியுடைய.
Burst-up
முழு முறிவு தகர்வு குழப்பம் கொந்தளிப்பு வீழ்ச்சி அழிவு தோல்வி.
Calm
அசைவின்மை தௌிவமைதி (பெ.) அமைதியான ஓசையற்ற அசையாத காற்றலைவற்ற (வினை.) அமைதிப்படுத்து கொந்தளிப்பைத் தணியவை ஓய்வுறு அமைதிப்படு (தொ.) காற்றில்லா நிலை.
Calmant, Calmative
(மரு.) அமைதியூட்டும் பொருள் நோவாற்றும் மருந்து (பெ.) கொந்தளிப்பு அகற்றுகிற நோவாற்றுகிற அமைதிப்படுகிற*
Cataclysm
பிரளயம் ஊழிப்பெருவெள்ளம் திடீர் மாறுபாடு அரசியல் கொந்தளிப்பு சமூகப்புரட்சி.
Choppy
கீறல் நிறைந்த மேடுபள்ளமான கரடுநிரடான கொந்தளிப்பான.
Churn
வெண்ணெய் கடையும் பொறி கடைவதற்குரிய போகணி (வி.) கடை நுரையெழக் கலக்கு தயிர் கடைந்து வெண்ணெய் எடு கடைபொறி இயக்கு கடல் நீரைக் கொந்தளிக்க வை.
Commotion
கிளர்ச்சி குமுறல் குழப்பம் கொந்தளிப்பு சந்தடி.
Demosthenic
டெமாஸ்தெனிஸ் என்ற பண்டைக் கிரேக்க நாட்டுச் சொற்பொழிவாளரைச் சார்ந்த டெமாஸ்தெனிசைப் போன்ற டெமாஸ்தெனிசின் சொற்பொழிவு நடைக்குரிய பண்புகள் வாய்ந்த நாட்டுப்பற்றும் சொலவளமும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் மிக்க.
Dirty
அழுக்கடைந்த மாசுற்ற கந்தலான கீழ்த்தரமான தாழ்வான மட்டமான தௌிவற்ற துப்புறவற்ற இழிந்த உணர்ச்சி சார்ந்த எண்ணத்தில் அல்லது பேச்சில் தூய்மையற்ற மோசமான வெறுக்கத்தக்க நம்பிக்கைக் கேடான முறைகேடாகப் பெறப்பட்ட கொந்தளிககிற (வினை) அழுக்காக்கு கறைப்படுத்து மண்படிய வை.
Discrder
சீர்க்குலைவு ஒழுங்கற்ற நிலை குழப்பம் அமைதிக்பேடு கொந்தளிப்பு உல்ல்நிலைக்கோளாறு நோய் (வினை) ஒழுங்குகெடு அமைதிகுலை சமநிலை கெடு குழப்பு கோளாறு உண்டாக்கு தொந்தரவு செய்.
Disorderly
ஒங்கின்மையாக நடப்பவர் (பெயரடை) ஒழுங்குகேடான குழப்பமான முறைகெட்ட கட்டுப்பாட்டை மீறிய சட்டத்துக்குக் கட்டுப்படாத தாறுமாறான தோற்றமுடைய கொந்தளிக்கிற கட்டுக்கடங்காத பொதுமக்களுக்குத் தொந்தரவு தருகிற பொதுநலத்துக்குக் குந்தகமான (வினையடை) சட்டத்துக்குமாறாக குழப்பமான.
Disturbance
குழப்பம் கலக்கம் தடுமாற்றம் கொந்தளிப்பு கிளர்ச்சி அமளி ஆரவாரம் தொடர்பு கலைவு இடைத்தடை இடையீடு அமைதிகுலைவு உலைவு பூசல் சச்சரவு தொந்தரவு உடைமை உரிமையில் தலையீடு.
Dithyramb
பாக்கஸ் என்ற கிரேக்கக் கடவுளுக்குதரிய துதிப்பாடல் கொந்தளிக்கும் களியாட்டப் பாடல் ஆரவாரப் புகழ்ப்பாசுரம் தேவபாணி வகை.
Ebullient
கொதித்து எழுகிற பொங்குகிற எழுச்சியார்வமிக்க உணர்ச்சி கொந்தளிக்கிர.
Excite
ஏவு செயல் தூண்டு இயக்கிவிடு ஊக்க செயல்விரைவுபடுத்து பரபரப்பூட்டு கொந்தளிப்பூட்டு கலக்கு எழுப்பு உணர்ச்சி கிளரிவிடு அவாத்தூண்டு சினமூட்டு மின் அதிர்வூட்டு காந்த இயக்கமுண்டு பண்ணு நிழற்படத்தகட்டுக்கு ஒளிப்பதிவாற்றலுண்டு பண்ணு செயற்பதப்படுத்து.
Excited
கிளர்ச்சியுற்ற ஆர்வமெழுப்பட்ட உணர்ச்சி வசப்பட்ட பரபரப்புற்ற கொந்தளிப்பான சுறுசுறுப்பாயுள்ள.
Excitement
மன எழுச்சி உணர்ச்சியூக்கம் கிளர்சசி பரபரப்பு கொந்தளிப்பு கிளர்ந்தெழச்செய்வது.
Random Fonts
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5359
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5978
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13513
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28049
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7928
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13115
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10420

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close