English to Tamil Dictionary: கொள்கைப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Consistent
கொள்கை மாறாத நிலைபேறுள்ள ஒத்திருக்கிற முரண்பாடற்ற கொள்கைப்பற்றுள்ள.
Doctrinair
வளைவுநெகிழ்வற்ற கோட்பாட்டுக் கண்டிப்பாளர் கால இடச் சூழல்களைக் கவனிக்காமல் வறட்டுக் கோட்பாட்டையே பற்றி நிற்பவர் (பெயரடை) செயல்முறைக்கு ஒவ்வாத கோட்பாடுடைய வளைவு நெகிழ்வின்றிக் கொள்கைப் பிடிமுரண்டுடைய.
Dogmat;ic, Dogmatical
கொள்கைப்பிடிவாதமான கோட்பாடுறுதி மிக்க கருத்து வற்புறுத்துகிற ஆணவவீறாப்பான.
Duel
மற்போர் மானமதிப்புக்காப்பை முன்னிட்டு முற்காலங்களில் திட்டவறையறைகளுக்குட்பட்டு நடத்தப்பட்ட இருவர் போராட்டம் சச்சரவு தீர்த்துவைக்க இருவரிடையே நிகழ்த்தப்படும் போராட்டம் எதிரெதிராக மனிதர் விலங்கு புள் உயிரினங்களிடையே நிகழ்த்தப்படும் காட்சிச்சண்டை கட்சிப்போராட்டம் கொள்கைப் போராட்டம். இருபக்க மோதல் (வினை) மற்போரிடு இருவர் போராட்டத்தில் ஈடுபடு சண்டையிடு சச்சரவிடு.
Eden
கிறித்தவசமயக் கொள்கைப்படி படைப்புக் காலத்தொடக்கத்தில் ஆதம்-ஏவா வாழ்ந்த பூங்கா மகிழ்விருக்கை பொன்னுலகு இன்ப உலகு.
Friction
தேய்ப்பு உராய்வு மருத்துவத்தேய்ப்புமுறை பரப்புக்களிடையேயுள்ள இயக்கத் தடையாற்றல் பண்பு முரண்பாடு கொள்கைப்பிணக்கு.
Mecca
நபி நாயகத்தின் பிறப்பிடம் காணவிழையும் இடம் கொள்கைப் பிறப்பிடம்.
Opinionated, Opinionative
கொள்கைப் பிடிவாதமுடைய முரட்டுப்பிடியான தன்முபுள்ள ஆணவமிக்க.
Opportunism
வேளை வாய்ப்பு வாதம் காலத்துக்கேற்ற நடைமுறைக்கொள்கை வாய்ப்பு வேட்டை சந்தர்ப்பவாதம் கொள்கைப்பேரம் சமயசஞ்சீவித்தன்மை வேளைக்கு ஒத்த ஒழுகலாறு.
Persuasion
இணங்குவித்தல் மெய்யெனக்காட்டி நம்பவைத்தல் உறுதியான கொள்கைப் பற்றார்ந்த நம்பிக்கை சமயக்கோட்பாடு சமயக்கோட்பாட்டுப் பிரிவினர் இனம் வகை வகுப்பு.
Pontifical
மாவட்டச் சமய முதல்வர்களுக்கான வினை முறைச்சுவடி (பெ.) மாவட்டச் சமய முதல்வரைச் சார்ந்த தவறிழைக்காதவரென்று சொல்லிக்கொள்கிற ஆரவார மதக்கொள்கைப் பற்றார்ந்த.
Propagandist
கொள்கைப் பரப்பீட்டாளர் பரப்புக்குழு உறுப்பினர் மதமாற்றத் தொண்டு ஊழியர் ரோமன் கத்தோலிக்க உயர்படிப் பரப்பீட்டுக்குழு உறுப்பினர் உயர்படிப் பரப்பீட்டுக்குழுவின் ஆட்சியிலுள்ள சமயப்பரப்பாள் பரப்பீட்டுக் குழுவாற் சமயம் மாற்றப்பட்டவர்.
Sansculottere
தீவிரக் குடியரசுக் கொள்கைப் பாங்கு தீவிரப் புரட்சிப்பான்மை.
Seminate
வித்திடு விதைபரப்பு பரப்பிவிதை கொள்கைபரப்பு.
Socialist
சமதருமவாதி பொதுநலக் கூட்டுக்கொள்கைப் பற்றாளர்.
System
முறை ஒழுங்கு முறைமை ஒழுங்குடைமை ஒழுங்குமுறை வகைமுறை வகுப்பு தொகுப்புமுறை அமைப்புமுறை செயல் ஒழுங்கமைதி முறை தொகுதி வட்டம் கோவை கோசம் மண்டலம் கோப்பு அண்டம் சேர்வை முழுநிறை வட்டம் பல்பெருக்கத் தொகுப்பு ஒருங்கியங்கும் கருவித் தொகுதி ஒருமுகப்பட்ட பல்கிளைப் பரப்பு ஒரே ஆக்கப் பண்புடைய கூறுகளின் முழுமொத்தம் தொடர்புடைய பல்பொருள் குவை ஒருசீர் ஆன வரிசை ஒரு பயனோக்கிய உறுப்புத் தொகை விளக்கக் கோட்பாடு வகை அறிவு விளக்கக் கோவை அறிவியல் கோட்பாட்டுத் தொகுதி சமயக்கொள்கைப் பரப்பு (மெய்.) விளக்கவகைக் கோட்பாடு (இயற்.) மணியுருப்படிவின் தனி அமைவுவகை (வான்.) அண்டம் ஒருங்கியங்கு கோளத் தொகுதி (இசை.) வரித்தொகுப்புக் குறிமுறை (மண்.) அடுக்குப்படுகைப் பரப்பு (இலக்.) கிரேக்க மொழி வழக்கில் வரிப்பாத் தொடர் கோவை.
Transcendental
கடந்த தத்துவம் அறிவெல்லை கடந்த கருத்து அறிவெல்லை கடந்த கருத்துச் சுட்டிய பதம் (பெயரடை) காண்டு என்ற மெய்விளக்க அறிஞரின் தத்துவஞ் சார்ந்த காண்டு என்பாரின் கோட்பாட்டினால் குறிக்கப்பட்ட காண்டு என்பாரது கொள்கைத் திறங்கள் செறிந்த காண்டு என்பாரின் கொள்கைப்படி அனுபவங் கடந்ததாயினும் அனுபவங்களுக்கு மூலாதாரமான நடுநிலைக்கால மெய்விளக்கக் கோட்பாட்டின் படி மெய்ந்நிலை வகுப்பு முறைகள் பத்தினுள் அடங்காது அவற்றிற்கு அப்பாற்பட்ட. புறப்பொருள்கள் யாவும் அகநிலை வெளிப்பாடுகளே என்ற ஷெல்லிங் என்பாரின் மெய்விளக்கஞ் சார்ந்த புறநிலை அறிவு தாண்டிய இயற்கை கடந்த மனித எல்லைக்கு அப்பாற்பட்ட பகுத்தறிவுக் கெட்டாத அறிவெல்லை கடந்தபொருண்மை நிலை கடந்த கனவியலான எல்லைமீறிக் கருத்தியலான மட்டுமீறிய கற்பனைத் திறம் வாய்ந்த (பே-வ) தௌ்ளிதிற் புலப்படாத தௌிவற்ற (பே-வ) புரியாத. விளங்காத (கண) வரைநிலை எண்கள் கொண்டு தொடர்புபடுத்திக் காட்டமுடியாத.
Random Fonts
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 160606
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10705
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9857
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12242
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29706
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28231
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15397
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14533
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4522
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6385

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close