English to Tamil Dictionary: கொள்ளப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accetation
ஏற்புடைப்பொருள் ஒரு சொல்லுக்குப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருள்
Accredited
முறைப்படிஒப்புக்கொள்ளப்பட்ட பொதுஒப்புதல் பெற்ற ஏற்கப்பட்ட.
Ad Cundem
அந்தப் பட்டத்திற்கே பிறிதொரு பல்கலைக்கழகத்தால் சேர்த்துக்கொள்ளப்பட்டு.
Admission
நுழைவு ஏற்றுக்கொள்ளுதல் ஒப்புக்கொள்ளுதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி.
Admitted
ஏற்றுக்கொள்ளப்பட்ட வர இசைவளிக்கப்பட்ட
Associate
கூட்டாளி பங்காளி துணைவர் தோழர் உடனுழைப்பாளர் துணைமையாளர் நிறையுரிமையின்றி உறுப்பினராகச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர் தொடர்புடைய பொருள் (பெ.) இணைவான தொடர்புடைய உடனுழைக்கிற துணைநிலையுடைய (வினை.) சேர்ந்துபழகு கூடு இணைத்தெண்ணு பங்குகொள்.
Assumed
தன்னாலேயே புனைந்துகொள்ளப்பட்ட போலியான தற்பாவனையான வலிந்து கொள்ளப்பட்ட.
Avowed
ஒத்துக்கொள்ளப்பட்ட பலரறிந்த.
Axiom
மூதுரை வெளிப்படை உண்மை வெள்ளிடைமலை மேற்கோள் வாசகம் அடிவழக்கு வாதத்திற்கு அடிப்படையாக ஒத்துக்கொள்ளப்பட்ட கருத்து.
Business
வாணிகம்ஈடுபட்ட தொழில்வாழ்க்கைத் தொழில்மேற்கொள்ளப்பட்ட கடமைஊதியம்கருத்தீடுபாடுடைய பொருள்வாணிக நடவடிக்கைவாணிகத் தொடர்புகொடுக்கல்வாங்கல்தொழில் துறைத் தொடர்புஉறவுஅலுவல்தொழில் ஈடுபாடுதொழில் தொடர்புதொடர்புநாடகத்தில் கதை நடப்புநிகழ்ச்சிப் போக்கு(பே-வ.) பொருள்செய்தி
Classic
புகழ்சான்ற எழுத்தாளர் தலைமைசால் கலைஞர் பண்டைக் கிரேக்க ரோம இலக்கியச் சான்றோர் பண்டை உயர்தனிச் செம்மொழி இலக்கிய மாணவர் புகழ்சான்ற ஏடு பண்டை உயர்தனிச் செம்மொழிப்பாணி பின்பற்றுபவர் செம்மொழி முன்மாதிரி மேற்கொள்ளுபவர் (பெ.) முதல் தரமான ஒப்புக்கொள்ளப்பட்ட மேம்பாடுடைய பண்டைய கிரேக்க இலத்தீன மொழியின் இலக்கிய ஆசிரியருக்குரிய பண்டைய கிரேக்க ரோமக் கலை சார்ந்த பண்டைய கிரேக்க ரோமரின் நாகரிகப் பண்பாடு சார்ந்த கிரேக்க இலத்தீனப் பழமைக்குரிய பண்டைக் கிரேக்க ரோமக் கலையின் இன்னௌிமைக் கட்டமைதி வாய்ந்த பண்டைய கிரேக்க ரோம இலக்கிய காலத் தொடர்புடைய பண்டைய வரலாற்றுத் தொடர்புடைய.
Classical
ஒப்புக்கொள்ளப்பட்ட சிறப்புடைய முதல் தரமான இலக்கிய நலம் வாய்ந்த பண்டைய கிரேக்க இலத்தீன ஆசிரியர்களுக்குரிய பண்டைய கிரேக்க இலத்தீன கலைக்குரிய பண்டைய கிரேக்க இலத்தீன கலை இலக்கியங்களில் புலமை வாய்ந்த பண்டைய கிரேக்க இலத்தீன நுல்களை அல்லது கலைகளை அடிப்படையாகக் கொண்ட பண்டைய கிரேக்க ரோம ஆசிரியர்களின் நடையைப் பின்பற்றிய தூய இன்னௌிமை நயமும் கட்டமைதியும் வாய்ந்த.
Commitment
ஒப்படைப்பு சேர்ப்பித்தல் சிறைக்குக் குற்றவாளியை அனுப்பும் ஆணை சிறையில் அடைத்தல் மேற்கொள்ளப்பட்ட பொறுப்பு ஈடுபாடு பற்றிய கடப்பாட்டுநிலை.
Commonable
பொதுவுரிமையாகக் கொள்ளப்பட்ட.
Confessed
ஒப்புக்கொள்ளப்பட்ட உறுதியான தௌிவான வெளிப்படையான.
Confession
குற்றத்தை ஒப்புக்கொள்ளுகை குறை ஏற்பு ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி வெளியிடப்பட்ட மறை மெய்ம்மை சமயகுருமாரிடம் பழிபாவங்களை வெளியிட்டுரைக்கை சமயக்கோட்பாடு அறிவிப்பு பொது சமய நம்பிக்கைக்குரிய கோட்பாட்டுத் தொகுப்பு.
Conquest
அடிப்படுத்தல் கீழ்ப்படுத்தல் வென்று நிலம் கொள்ளுதல் வென்ற நிலப்பகுதி அன்பு வெற்றி அன்பினால் ஆட்கொள்ளப்பட்டவர்.
Content
உட்பொருள் உள்ளடக்கம் கொள்ளப்பட்ட பொருள் கொள்ளும் அளவு.
Correct
சரியான சரி நுட்பமான திருத்தமான வழுவற்ற படியளவைக்கொத்த ஒப்புக்கொள்ளப்பட்ட அளவுக்குச் சரியான மெய்யான தக்க ஏற்புடைய (வி.) சரிப்படுத்து திருத்து கண்டி தவறு நீக்கிச் சரி செய் பிழைதிருத்தம் செய் பிழை குறி தவறு எடுத்துரை குறையகற்று சரியீடு செய் நேரளவுக்குக் கொண்டு வா.
Couesim
எமிலி குவே என்பவரால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ முறை நோயாளி தன் உள்ளார்வ எண்ண அலை எழுப்பும்படி செய்வதன் மூலமே நோய் நீக்க நாடும் முறை.
Datum
தெரிந்திருக்கிற அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி பிறவற்றை ஊகித்தறிவழ்ற்கிடந்தருமாறு கொடுக்கப்பட்ட செய்தி அளவுகோல் முதலியவற்றின் நிலையான தொடக்கப்புள்ளி மெய்ச்செய்திகள் தொகுதி செய்திக் குறிப்புகளின் தொகுதி.
Declared
முன்பே உறுதி கூறப்பட்ட ஒத்துக்கொள்ளப்பட்ட.
Deductive
விதிதருமுறையான ஒப்புக்கொள்ளப்பட்ட மெய்ரமமையினின்றும் வருவிக்கப்படுவனவற்றைச் சார்ந்த.
Diversionist
ஏற்றுக்கொள்ளப்பட்ட நேர்படிக் கோட்பாட்டிலிருந்து மாறுபடும் பொதுவுடைமையாளர்.
Domicile
உறையுள் உறைவிடம் வாழ்வகம் சட்டப்படி ஒப்புக்கொள்ளப்பட்ட நிலவரக் குடியிருப்புநிலை சட்டப் படியான நிலவர உரிமை வாழ்விடம் மாற்று முறிக்கும் பணம் பெறத்தக்க இடம்(வினை) நிலவரமாகக் குடியிருத்து நிலவரமாகக் குடியிரு குறிப்பிட்ட இடத்தில் மாற்று முறியைப் பணமாக்கக் கூடியதாகச் செய்.
Random Fonts
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11247
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93203
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12490
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8882
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10288
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45129
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7138
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199281
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12870

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close