English to Tamil Dictionary: கோட்டினை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alternate
மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
Alternate
மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
Angle
மூலை வடிவின் புறமுனைப்பு கூம்பு சாய்வு நோக்கின் சாய்வு(கண்.) கோணம் முடக்கு சமதள வரைமீதுள்ள கோட்டின் சாய்வளவு இருதளங்களின் இடைவெளிச் சாய்வளவு தளச்சாய்வளவு.
Antiparallel
எதிரிணை வரை வெட்டுக்கோட்டின் மீது கோணங்களில் ஒன்றன் அப்ம் மற்றதன் புறத்துடன் ஒப்பாகக்கொள்ளும் இரு வரைகளுள் ஒன்று எதிரிணை தளம் எதிரிணை வரைபோலமைந்த தளம் (பெ.) எதிரிணையான குறுக்குகோட்டின் மீது அகக்கோணத்துடன் புறக்கோணம்ஒப்பாகக்கொண்ட.
Barrage-fire
பகைவர்கள் குறிப்பிட்ட எல்லைக்கோட்டினைக் கடந்து செல்லமாட்டாமல் தடுத்துக் குண்டு போடுதல் குண்டு மாரித் தரை.
Bisegment
ஒரு கோட்டினையோ உருவினையோ ஒத்த இரு பகுதிகளாக வெட்டிப்பிரித்தல்.
Bur
உடையில் அல்லது உடம்பில் ஒட்டும் கொக்கிகளையுடைய விதைக்கூடு ஒட்டுமுள்விதையுறை ஒட்டுமுள்மலர் பூச்சி முள் ஒட்டுச்சளி விடாது ஒட்டிக்கொள்பவர் விடாது ஒட்டி வாழ்பவர் விடாக்கண்டர் விடாக்கட்டை மரத்தின் கரணை மான் கொம்பின் அடித்திரடு நுல் சரடு கழிவுப்பட்டு நுல் செதுக்குவேலையில் கோட்டின் சொரசொரப்பான விளிம்பு வயிற்றுச்சுறப்பி வகை கணையம் கொல்லத்துவேலைக்கரண்டிஉலோகத் தகட்டில் துலையிடும் போது வெளியே தள்ளப்பட்ட பகுதி பாதி பளபளப்பாக்கப் பட்ட செங்கல்.
Collimation
நேர்வரிப்பாடு தொலைநோக்காடியின் பார்வைக் கோட்டினை ஒழுங்குபடுத்தல்.
Contour
உருவரை வடிவ விளிம்புவரை பொதுத்தோற்றம் முனைத்த மேலீடான பண்பு உருவரை சார்ந்த கலைப்பண்பு மேடு பள்ள எல்லைக்கோடு உயர்வு தாழ்வு எல்லைக்கோடு நிலப்படத்தின் பண்புகுறித்த எல்லையிணைப்புக் குறி (வி.) தள வேறுபாட்டெல்லைக் கோடிடு மட்டநிலைக் கோட்டினைப் பின்பற்றிச்செல்.
Date-line
தேதி எல்லை தேதிக்கோடு உலக ஒப்பந்தப்படி ஏறத்தாழ 1க்ஷ்0டிகிரி நிரை கோட்டினுடாகச் செல்லுகிற நாள் கணிப்புத் தொடக்கக் கோடு.
Depression
அமிழ்வு தாழ்வு பள்ளம் குழிவு தொய்வு குரல் தாழ்வு கிளர்ச்சியின்மை சோர்வு வாட்டம் காற்றழுத்த இழிபு காற்றழுத்த இழிபு மையம் விழிவரை இறக்கக் கோணம் அடிவான்கோட்டின் கீழ் இழிகோணம்.
Depression
அமிழ்வு தாழ்வு பள்ளம் குழிவு தொய்வு குரல் தாழ்வு கிளர்ச்சியின்மை சோர்வு வாட்டம் காற்றழுத்த இழிபு காற்றழுத்த இழிபு மையம் விழிவரை இறக்கக் கோணம் அடிவான்கோட்டின் கீழ் இழிகோணம்.
Equinox
ஞாயிறு நிலநடுக்கோட்டினைக் கடந்து செல்லும் காலம் பகலிராச் சம நாட்கள் இரண்டில் ஒன்று.
Equinoxes
ஞாயிறு நிலநடுக்கோட்டினைக் கடந்து செல்லும் இரண்டு இடங்கள்.
Evection
நிலாவட்ட நிரைகோட்டின் ஏற்றத்தாழ்வு.
Focus
குவிமையம் ஒளிமுகப்பு கண்ணாடிச் சில்லிலிருந்து குவிமையத் தொலைவு தௌிவான உருத்தோற்றம் பெறக் கண் அல்லது கண்ணாடிச்சில் இருக்கவேண்டிய தூரம் ஒலி அலைகள் குவிந்து சென்றுசேருமிடம் நோயின் மூல இருப்பிடம் நோயின் முனைப்பிடம் (கண.) வளைகோட்டின் எல்லாப் புள்ளிகளிலிருந்தும் சரி இசைவான தொலைவுடையபுள்ளி (இய.) தெறிகோட்டத்தின் பின்னும் பிறழ் கோட்டத்தின் பின்னும் கதிர்கள் மீண்டும் இணையுமிடம் (வினை) கதிர் குவியச்செய் கதிர் குவி கண்-கண்ணாடிச்சில்லு ஆகியவற்றைக் குவிமையத்துக்கியையச் சரிசெய் குவிமையயத்துக்கியையச் சரியாயமை குவிமையம் படும்படி கொண்டியக்கு.
Foot-fault
எல்லைக்கோட்டின்மேல் அடி வைக்கும் தவறு.
High
உயரிடம் உயரெண்சீட்டு உயர்எண் (பெ.) உயரமான உயர்ந்த உயரத்தில் உள்ள நிலமட்டத்துக்கு மேற்பட்ட கடல்மட்டத்துக்கு மேற்பட்ட மேடான கடலிலிருந்து நெடுந்தொலை உள்நாட்டுப் பாங்கான நில நடுக்கோட்டினின்றும் தொலைவான கப்பல்வகையில் நீரினின்றும் விலகிக் கரைமீதான உயர்ந்து செல்கிற உயர்வடியான உயர்தரமான உயர்தளத்துக்குரிய உயரிய உயர்தகுதி வாய்ந்த பண்பு மேம்பட்ட உயர்மதிப்புடைய உயர்வகுப்புக்குரிய செல்வ வளமுள்ள இன்பவாழ்க்கைப்பாங்கான பெருமிதமான வீறார்ந்த மிகுந்த மிகுதியான அடர்த்திமிக்க முனைப்பான தீவிரமான வெப்பநிலை மிக்க வேட்டை விலங்குவகையில் பதங்கெட்ட இறைச்சிவகையில் பதனழிந்த விலையுயர்ந்த நேரம் மிகச்சென்ற மிகப்பிந்திய சீற்றமிக்க கிளர்ச்சிமிக்க துடுக்கமிக்க பொங்கி எழுகிற புயலார்ந்த கடுமைமிக்க மிகுகண்டிப்பான அடக்குமுறைவாய்ந்த முக்கியமான வாழ்வின் சுழலிலிருந்து விலகிய (வினையடை) உயரமாக மேட்டில் உச்ச அளவில் உச்ச எல்லையில் உரத்து உச்சத்தொனியில் உயர்விலையில் உயர்ந்தபந்தயம் வைத்து உயர்சீட்டை வைத்து கடல் வகையில் வேலி ஏற்றத்தில பொங்கியெழுந்து.
Intersect
ஊடறு வெட்டித் துண்டாக்கு (வடி) கோட்டினைக் குறுக்கிட்டுப்பிரி.
Lineal
நேர் மரபுவழி சார்ந்த நேர்கோட்டுக்குரிய நேர்வரைகளாலான கோட்டின் திசையான.
Perpendicular
குத்துக்கோட்டினை அறுதி செய்வதற்கான கருவி செங்குத்துக்கோடு (பெ.) தொடுவானத் தளத்திற்குச் செங்கோணத்திலுள்ள செங்குத்தான நிலைக்குத்தான சாயவற்ற நிற்கிற நிலையிலுள்ள (வடி.) குறிப்பிட்ட கோடு-தளம்-அல்லது பரப்பிற்குச் செங்கோணத்திலுள்ள.
Perpendiculars
கப்பல் நீளத்தை அறுதிசெய்வதற்குதவும் வகையில் அதன் நீர்க்கோட்டின் இருமுனைகளிலிருந்தும் மேல்நோக்கி எழும் செங்குத்துக்கோடுகள்.
Secant
வெட்டுக்கோடு ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் வளைவரையை வெட்டும் நேர்க்கோடு குறுக்கை வட்டத்தில் தொடுகோட்டின் செவ்வெட்டுக் கோட்டிற்கும் ஆரக்கோட்டிற்கும் இடையே உள்ளவீதம் செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண வகையில் சாய்வரை அடிவரைகளின் வீதம் (பெ.) வரைவகையில் வெட்டிச் செல்கிற.
Subnormal
(வடி.)ஊடச்சுவரை மீது செங்கோட்டின் படிவு (பெ.) இயல் நிலைக்குக் குறைவான.
Toe
கால்விரல் கால்புதைமிதி விரற்பகுதி காலுற விரற்பகதி குளம்பு குழிப்பந்தாட்டக் கட்டையின் வளைமுனை (இயந்) அடிப்பகுதிமுனை இயந்திரக் கைப்பிடியடி முனை (வினை) புதைமிதி வகையில் முற்பகுதி அமை காலுறை வகையில் முற்பகுதி செப்பம் செய் பந்தயத்தில் புறப்படுமுன் எல்லைக் கோட்டினை விரலால் தொடு. குழிப்பந்தாட்டத்தில் மட்டையின் வளைமுனையருகிலே பந்தடி (இழி) பள்ளி வழக்கில் உதை கால் விரலுன்றி நில இலாடத்தில் முனைச்சாய்வாக ஆணி அறை கால்விரலியக்கிச் செயலாற்று கால்விரலை மேலே ஊன்று.
Random Fonts
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10516
Latha Bangla Font
Latha
Download
View Count : 1300875
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11546
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16639
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5501
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7676
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11253
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6962
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9685
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37529

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close