English to Tamil Dictionary: கோட்பாட்டாளர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anabaptist
மறு ஞானஸ்நானக் கோட்பாட்டாளர் குழந்தைப் பருவத்தில் சமய தீக்கை ஆற்றி இருந்தாலும் வயதுவந்தபின் மறு தீக்கை ஆற்றியே ஆகவேண்டுமென்னும் கோட்பாட்டாளர்.
Anarchist
அரசிலிக் கோட்பாட்டாளர் ஆட்சியில்லா நிலையே சிறந்ததென்ற கருத்தடையவர் ஆட்சி கவிழ்ப்பவ் அரசழிப்பவர் (பெ.) அரசிலாக்கோட்பாடுடைய ஆட்சிகவிழ்க்கிற கிளர்ச்சி தூண்டுகிற.
Angio-israelite
அசிரியர்களால் கி.மு. ஹ்21ல் கொண்டு செல்லப்பட்டுத் தவறிப்போன இஸ்ரவேலர் குலங்களின் மரபினரே ஆங்கிலேயர் என்னும் கோட்பாட்டாளர்.
Animalculist
உடலியத்துக்கு நுண் உயிரினங்களே காரணம் என்ற கோட்பாட்டாளர்.
Animalist
புலனுகர்ச்சி வாழக்கை வாழ்பவர் புலனுகர்ச்சி வாழ்க்கைக் கோட்பாட்டாளர் விலங்குகளைப் பற்றிய கதை எழுத்தாளர் விலங்குகளின் ஓவியம் வரைபவர் விலங்குகளின் உருவம் செதுக்குபவர்.
Animist
ஆன்மவாதி உயிரிலாப்பொருட்களிலும் இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிர் இயல்பு காண்பவர் ஆவியுலகக் கோட்பாட்டாளர்.
Annexationist
புதுநிலம் வென்று சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற கோட்பாட்டாளர்.
Anti-vivisectionist
உயிரோடறுமை எதிர்ப்புக்கோட்பாட்டாளர்.
Atomist
அணுக்கோட்பாட்டாளர்.
Autonomist
தன்னாட்சிக் கோட்பாட்டாளர்.
Behaviourist
அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக் கூறுகளே காரணம் என்னும் கோட்பாட்டாளர் (உள.) புற வாழ்வுக் கூறுபாடுகளை ஆராய்ந்து அகத்தின் பண்புகளை உணர முயலுபவர்.
Believer
நம்புபவர் சமய ஏற்பாளர் மெய்க்கோட்பாட்டாளர்.person who believes
Benthamite
மிகப்பெரும்பாலோருக்கு மிகப்பெரிய அளவில் இன்பம் நாடும் அறமுறைக் கோட்பாட்டாளர்.
Bimetallist
இரு உலோக நாணயத் திட்டக்கோட்பாட்டாளர் (பெ.) இரு உலோக நாணயத் திட்டத்தைச் சார்ந்த.
Biogenist
உயிர் மரபுக்கோட்பாட்டாளர்.
Bonist
கழிமகிழ்வுக் கோட்பாட்டாளர்.
Bugger
சட்டத்திற்கு முரணாக நடக்கும் இயல்புடைய பல்கேரிய முரண் சமயக் கோட்பாட்டாளர் இயற்கைக்கு மாறான புணர்ச்சிப் பழக்கங்கள் உள்ளவர் விலங்குத்தன முடையவர் கயவன் பேர்வழி பயல் (வினை) அலைந்துதிரி கிடந்தலை.
Bureaucrat, Bureaucratist
சட்ட நுல் கூற்றை ஏற்றுக் கொண்டு அதன்படியே நடக்கும் மேலாள் அதிகார மனப் பாண்மையுடையவர் பணித்துறை அட்சி ஆதரவாளர் ஒருமுக மைய ஆட்சிக்கோட்பாட்டாளர்.
Cabbalist
மறை பொருட் கோட்பாட்டாளர்.
Catastrophist
திடீர் நிகழ்ச்சிகளால் மண்ணில் மாறுதல் நேரிடுகிறதென்னும் கோட்பாட்டாளர்.
Chiliast
திரு ஆயிரக்கோட்பாட்டாளர் இயேசு நாதர் ஆயிர ஆண்டுகள் உடல் வாழ்வுடன் உலகில் ஆட்சி செய்வார் என்ற நம்பிக்கையுடையவர்.
Closet-strategist
போர்முறை வாய்க்கோட்பாட்டாளர்.
Cobdenite
காப்டன் கோட்பாட்டாளர் தடையிலா வாணிகக் கொள்கை ஆதரவாளர்.
Collectivist
கூட்டாண்மைக் கோட்பாட்டாளர் (பெ.) கூட்டாண்மைக் கோட்பாட்டுக்குரிய.
Contagionist
ஒரு நோய் தொற்றக்கூடியது என்ற கோட்பாட்டாளர்.
Random Fonts
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13667
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15412
Latha Bangla Font
Latha
Download
View Count : 1300656
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20110
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15557
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8589
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7046
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5558
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19021
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9028

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close