English to Tamil Dictionary: கோமான்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Baronet
இளங்கோமான் கோமானுக்கு அடுத்தபடி தாழ்ந்த பட்டம் (வினை)இளங்கோமான் நிலைக்கு உயர்த்து.
Baronetcy
இளங்கோமான் படிநிலை.
Barontetical
இளங்கோமானுக்கு உரிய.
Barron
பண்ணைநில ஆட்சிக் கோமான் குறுநிலக்கோப்பெருங்குடிமப்ன் பெருந்தொழில் முதல்வர் அரசமன்ற நடுவரின் பழம் பட்டம் பழய சட்டமன்ற உறுப்பினர் பட்டம் பழங்கால ஆங்கிலச் சட்டத்தின்படி கணவர்.
Belt
அரைக்கச்சை கோமான் வீரத்திருத்தகைக்குரிய அரைப்பட்டிகை மேகலை வார் இயந்திர உறுப்புகக்கலை இணைத்தியக்கும் தோல்பட்டைவார் பட்டிகை அணிவி தோல்வகை முதலியவற்றால் கட்டு வளை சூழ்.
Belt
அரைக்கச்சை கோமான் வீரத்திருத்தகைக்குரிய அரைப்பட்டிகை மேகலை வார் இயந்திர உறுப்புகக்கலை இணைத்தியக்கும் தோல்பட்டைவார் பட்டிகை அணிவி தோல்வகை முதலியவற்றால் கட்டு வளை சூழ்.
Count
(வர.) ரோமாபுரிப் பேரரசின் உயர்பணியாளர் கோமான் உயர் குடிமகன் பெருமகன்.
Count
(வர.) ரோமாபுரிப் பேரரசின் உயர்பணியாளர் கோமான் உயர் குடிமகன் பெருமகன்.
Duke
கோமகன் அரசகுடும்ப எல்லைக்குப் புறமாக உச்ச உயர்குடியினர் பட்டப்பெயர் கோமான் தனியுரிமையுடைய சிறு நிலச் சிற்றரசன் குலமரபுக்குழுவின் முதல்வன் (வர) பண்டை ரோமாபுரியின் பிற்பட்ட காலப் பேரரசனின் கீழள்ள மாகாணப் படைத்தள முதல்வர் பழவகை.
Earl
கோமான் இங்கிலாந்தில் உள்ள பெருங்குடிமரபுப் பட்டங்களில் ஒன்று.
Grace
ய்.நயம் பண்பு கவர்ச்சிக்கூறு இனிமைப் பண்பு வனப்பு அழகுக் கூறு அணிநயம் செயற்பாங்கு செயல் வண்ணம் அருள் அருள்பாலிப்பு அனுக்கிரகம் அருட்பேறு கடவுட்பேறு. அருட்கொடைட தெய்வத்திறம் தெய்வ அருளிரக்கம் தயவு பரிவு அருட்கனிவு கருனை நல்லெண்ணம் தகவு இசைவுநயம் மன்னிப்புப் பண்பு சலுகை அருண்முறைக் தவணை விட்டுக்கொடுப்பு தடையற்ற தன்விருப்புரிமை கமகம் இசை அதிர்வுநயம் திருமேனி கோமான் கோமாட்டியர் சமய மாவட்ட முதல்வர் முதலியோரின் அருட் பட்டம் உணவுமேடை வந்தணை வழிபாடு பல்கலைக் கழகச் செயற்குழுவின் இசைவு பல்கலைக் கழகச் செயற்குழுவின் தீர்ப்பு (வினை) கவர்ச்சியூட்டு அணிசெய் அழகு செய் மதிப்பளி இணைந்து சிறப்பளி மதிப்பு மேம்படுத்து பண்புகளை முனைப்பாக சிறப்பளி மதிப்பு மேம்படுத்து பண்புகளை முனைப்பாக எடுத்துக்காட்டு பட்டம் முதலியன வழங்கிச் சிறப்புச் செ
Grand-ducal, Grand-ducal
சிறுவட்ட அரசுக்கோமானுக்குரிய சிறுவட்ட அரசுக் கோமானைச் சார்ந்த சிறுவட்ட அரசு சார்ந்த.
Harleian
ஆக்ஸ்போர்டு கோமான் ராபர்ட் ஹார்லி சார்ந்த ஹார்லியின் நுலகம் சார்ந்த.
Lord
ஆண்டை தலைவர் அண்ணல் கோமான் முதல்வர் (செய்.) நிலக்கிழார் தொழில் முதல்வர் பண்ணையாட்சிமுறை மேலாளர் கணவர் கொழுநர் (வான்.) ஆட்சிக்கோள் சிறப்பு விண்மீன்குழு இறைவன் கடவுள் கிறிஸ்து பெருமான இயேசுநாதர் செல்வர் சீமான் பெருமகன் பெருமகன் மதிப்படைமொழிக் குறிப்பு உயர்நடுவர் மதிப்புக்குறிப்பு மதிப்புவிளிமரபுக் குறிப்பு (வினை) மேலாண்மை செய் மேலாட்சி நடத்து ஆணவம் செலுத்து தலைமை உரிமை கொள் மேன்மக்களாக்கு பெருமகன் பட்டம் அளி.
Marchioness
கோமகள் தன்னுரிமைக் கோமகவுரிமை உடையவள் கோமாட்டி கோமான் மனைவி கோமான் உரிமைக் கைம்பெண்.
Marquis,arquess
கோமான்.
Marquise
கோமான் மனைவி கோமாட்டி கூர் முட்டை வடிவ மணிக்கொத்துப்பதித்த கணையாழி.
Mirza
இளங்கோ அரசிளஞ்செல்வர் பட்டம் கோமான் பணித்தலைவர் புலவோர்க்குரிய பட்டம்.
Prince
இளங்கோ இளவரசன் அரசகுடி இளவல் பிரிட்டனில் மன்னன் மகன் பேரரசன் மகன் அரசி புதல்வன் பேரரசி புதல்வன் மன்னன் பெயரன் சில நாடுகளில் சிற்றரசர் உச்சவுயர் பட்டமுடையவர் ஆட்சியாளர் தலைவர் இளங்கோமகன் கோமகன் கோமான் தலைசிறந்தவர் ஒப்பற்றவர் புகழ்சான்றவர்.
Queensberry Rules
குவீன்ஸ்பரி கோமான் 1க்ஷ்6ஹ்-இல் வகுத்தமைத்த குத்துச்சண்டை விதிமுறைகள்.
Random Fonts
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8162
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135913
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4710
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10432
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33482
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7212
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22850
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4525
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7819
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18439

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close