English to Tamil Dictionary: சங்கம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Association
கூடுதல் இணைதல் சேர்த்தல் கூட்டு சங்கம் தோழமைநட்பு நெருங்கிய பழக்கம் கருத்துத்தொடர்பு.
Athenaeum
இலக்கியக்கழகம் விஞ்ஞானச் சங்கம் படிப்பகம் நுல் நிலையம் அந்தீனா என்ற கிரேக்கபெண்தெய்வத்தின் கோயில் பண்டைக்காலக் கல்விநிலையம் இலக்கியப்பல்கலைக்கழகம்.
Building Society
கட்டுமானச் சங்கம் - கழகம்
Burlington House
பிரிட்டனின் அரசுரிமைக் கலைக் கூடம் பிரிட்டிஷ் கலைக்கூடம் பிரிட்டிஷ் சங்கம் ஆகியவற்றின் செயலகங்கள் உள்ள கட்டிடம்.
Burschenschaft
செர்மனிநாட்டு மாணவர் மன்றம் மாணவர் சங்கம்.
Camorra
(இத்.) நேப்பில்ஸ் நகர மறைவுக்குழு இரகசியச் சங்கம்.
Chapel
திருக்கோட்டம் தனிப்பட்ட தொழுகையிடம் சிறிய துணைத்திருக்கோயில் கோயில் வீடு மனைவழிபாட்டிடம் நிறுவனங்களின் கோயில் மனை கல்லறைக் கூடத்திலுள்ள தொழுமிடம் திருக்கோயிலில் தனிப் பலிபீடம் கொண்ட சிறு அறை நாட்டுத் திருச்சபையினின்றும் வேறுபட்ட நெறியினர் தொழுமிடம் தனித் திருக்கோட்ட வழிபாடு பாடகர்குழு பல்லியம் அச்சு அலுவலகம் நாளச்சுத் தொழிலாளர்கள் சங்கம் நாளச்சுத் தொழிலாளர்கள் கூட்டம்.
Chapter
ஏட்டின் தலைப்பிரிவு அதிகாரம் இயல் அத்தியாயம் முழுக்கூறு பொருட் கூறு நிகழ்ச்சிக்கூறு சட்டப் பெரும் பிரிவு கட்டளைக் குருக்களின் தொகுதிக்கூட்டம் துறவியர் குழுக்கூட்டம் சங்கம் கழகம் கூட்டுக்குழு மணிப்பொறியின் ரோம எண்கள் (வி.) இயல் வகு இயல்களாகப் பிரி கடி கண்டித்துத் திருத்து.
College
கல்லுரி பல்கலைக்கழகத்தோடு இணைந்த ஓர் பகுதி கல்விச்சாலை கல்லூரிக்கட்டிடம் கலைக் கழகம் இலக்கிய உரிமைக்குழு இயல்நுலாராய்ச்சி உரிமைச் சங்கம் அரசியல் உரிமைக் குழாம்.
Company
மக்கள் கூட்டம்சங்கம்கழகம்பறவை அல்லது விலங்குத் தொகுதிவாணிகச் சங்கம்சமூகம்படைப்பிரிவுகப்பலோட்டிகள் தொகுப்புதோழமை நிலைசமூகக் கூட்டுறவுதொடர்பு(வி.) கூடிச்செல்தொடர்பு கொள்கூட்டுச்சேர்கூடிவாழ்
Confluence
கூடல் சங்கமம் ஆற்றுச் சந்திப்பு கூடுமிடம்.
Convergence
சங்கமம்
Craft-guild
ஒரே தொழிற்சங்கம் ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் கூட்டுக்குழு.
Eisteddfod
வேல்ஸ் நாட்டுப் புலவர் சங்கம் வேல்ஸ் நாட்டுக்குரிய பாண்புலவர் குழாம் இசைப்போட்டிக்கென்று சூழ்ந்திருக்கும் இசைவாணர் குழாம்.
Fellowship
தோழமை கூட்டுறவு நட்பு நட்புக்கலப்பு கூட்டிணக்க வாழ்வு கூட்டிணைவு சமவுரிமைக்குழு சங்கம் தோழமைக்கழகம் தொழிற்சங்கம் கூட்டிணைப்புக்குழு பட்டதாரிகள் ஆதரவூதியத்திட்டம் புத்தாய்வு மாணவர் நிலை புத்தாய்வு மாணவரின் வருவாய் பங்காளிகளின் ஆதாயப்பகுப்பு விழுக்காட்டுமுறைத் திட்டம்.
Forester
காடு பாதுகாவலர் வளர் மரங்களைக் கவனிப்பவர் காடு வாழ்நர் சங்கம் என்ற முற்கால நிறுவன உறுப்பினர் காட்டில் வாழ்பவர் காட்டில் வாழ்வது இங்கிலாந்திலுள்ள மட்டக்குதிரை விட்டில் வகை.
Geaneva
ஸ்விட்சர்லாந்து நாட்டுப் பெருநகரம் சர்வதேச சங்கம் சர்வதேச சங்கம் நடவடிக்கைகள் உலக நாடுகளிடையே 1க்ஷ்65-இல் போர் நடவடிக்கைப்பற்றி ஏற்பட்ட ஒப்பிணக்க முறைகள்.
Golf-club
குழிப்பந்தாட்ட மட்டை குழிப்பந்தாட்டம் ஆடுவோர் சங்கம் குழிப்பந்தாட்டம் ஆடுவோர் சங்கப்பணிமனை.
Guild
கூட்டுறவுக் குழு தொழிற்சங்கம் ஒருவர்க்கொருவர் உதவிக்கான சங்கம் பொதுநோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான கழகம்.
Habitation
உறைவிடம் 'பிரிம்ரோஸ் லீக்' என்னும் கழகத்தின் கிளைச்சங்கம்.
Incorporator
கூட்டுக்குழு அமைப்பாளர் சங்கமாக இணைத்து அமைப்பவர் மற்றொரு பல்கலைக் கழகத்தில் உறுப்பினரான பல்கலைக் கழகத்தில் உறுப்பினரான பல்கலைக் கழக உறுப்பினர் கூட்டிணைவுற்ற கழகத்தில் மூல உறுப்பினர்.
Insider
அகத்தார் அக உறுப்பினர் சங்கம் அமைப்பு முதலியவற்றில உள்ளிருப்பவர் இரகசியத்தை உணர்ந்தவர்.
Jesuit
இக்னேஷியல் லாயோலா என்பவரால் 1533-ல் நிறுவப்பட்ட இயேசுநாதர் சங்கம் என்ற ரோமன் கத்தோலிக்கக் குழுவின் உறுப்பினர் சூழ்ச்சியாளர் பாசாங்குக்காரர் பசப்பி ஏய்ப்பவர்.
Ku-klux,ku-klux-klan
(வர.) அமெரிக்க தென் ஐக்கிய அரசுகளில் மறைநிலை நீகிரோ எதிர்ப்புச்சங்கம் முதல் உலகப் போர்க்கால அமெரிக்க மறைநிலை அயலார் தடைக்காப்புச் சங்கம்.
Lloylds
கப்பற்பிணைக் காப்பீடேற்பவர்களின் சங்கம்.
Random Fonts
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7470
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21823
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4982
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14770
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7359
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10258
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30540
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20457
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 27979
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6740

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close