English to Tamil Dictionary: சச்சரவிடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Balkanize
நாட்டை ஒன்றுடனொன்று சச்சரவிடும் பல சிறு அரசுகளாகப் பிரி.
Brabble
சிறுபூசல் சச்சரவு இரைச்சல் ஆரவாரம் வீண்பேச்சு (வினை) சச்சரவிடு பிதற்று கூக்குரலிடு.
Brangle
வாதாடு சச்சரவிடு.
Brawler
சச்சரவிடுபவர்.
Duel
மற்போர் மானமதிப்புக்காப்பை முன்னிட்டு முற்காலங்களில் திட்டவறையறைகளுக்குட்பட்டு நடத்தப்பட்ட இருவர் போராட்டம் சச்சரவு தீர்த்துவைக்க இருவரிடையே நிகழ்த்தப்படும் போராட்டம் எதிரெதிராக மனிதர் விலங்கு புள் உயிரினங்களிடையே நிகழ்த்தப்படும் காட்சிச்சண்டை கட்சிப்போராட்டம் கொள்கைப் போராட்டம். இருபக்க மோதல் (வினை) மற்போரிடு இருவர் போராட்டத்தில் ஈடுபடு சண்டையிடு சச்சரவிடு.
Fight
போர் கைகலப்பு சச்சரவு பூசல் கலகம் விலங்கு-புல் வகைகளின் சன்டை போட்டி போர் ஆர்வம் எதிர்ப்பு உணர்ச்சி போர் ஆற்றல் எதிர்ப்பாற்றல் செயலுரம் செயல்முறுக்கு (வினை) போரிடு போரிலீடுபடு சண்டைசெய் போர் நடிவடிக்கையிலீடுபடுத்து விலங்கு-புட்களைச் சண்டைக்கேவு தனித்து ஒருவருடன் மல்லாடு சச்சரவிடு போட்டியிடு எதிர்த்து நில் போராடு கடுமுயற்சி செய் எதிர்த்துச் சமாளி முயன்று தடு குறிக்கோளுக்காக நீடித்து உழை வாதாடு வழக்காடு.
Jangle
கடுங்கூவிஷீ சச்சரவு (வினை.) கடுங்கூக்குரல் எழுப்பு இரைந்து பேசு சச்சரவிடு.
Pettifog
சட்டத்துக்குட்பட்ட உருட்டுப்புரட்டுக்களைக் கையாளு சட்ட நுணுக்கம் பார்த்துச் சொற்புரட்டுச் செய் சிறுசொல் நுட்பங்களுக்காகச் சச்சரவிடு.
Quarrel
சச்சரவுசண்டைபூசல்நட்பு முறிவு மன வேறுபாடு குறையீடு குறைபட்டுக்கொள்வதற்குரிய காரணம் (வினை) சச்சரவிடு பூசலிடு சண்டையிடு நட்புறவு முறித்துக் கொள் மனவேறுபாடு கொள் முனைப்பாக மாறுபடு கருத்து வேறுபாடுகொண்டு எதிர்த்துப் போராடு குறை காண் குற்றங்கூறு ஏற்றுக்கொள்ள மறு
Skirmish
சில்லறைச்சண்டை இடைவரவான சிறு கைகலப்பு எல்லைப்பூசல் சிறுகலகம் சிறுதிறப் போராட்டம் வாய்ச்சண்டை சிறு வாக்குவாதம் (வினை.) சில்லறைச் சண்டையிடு சிறு பிரிவுகட்கு இடையே போரிடு ஓழுங்கற்ற வகையில் சச்சரவிடு முற்சிந்தனையற்ற நிலையிற் பூசலிடு சிறுபோரிடு சில்லறை வாக்குவாதஞ் செய்.
Skirmisher
பூசலாளர் சச்சரவிடுபவர் சிறுபோர் விளைவிப்பவர் சில்லறை விவாதத்தில் ஈடுபடுபவர் ஓழுங்கற்ற சுற்றுமுறைச் சொற்போரிடுபவர்.
Struggle
போராட்டம் கைகலப்புச் சண்டை கடும்பூசற் போட்டி கடும் எதிர்ப்பு மல்லாட்டம் அயரா அரும்பாடு விடாப்பிடி எதிர்ப்பு முயற்சி இடரெதிர்த்த நீடித்தகடுமுயற்சி பேரெதிர்ப்பு முயற்சி திமிறியடிப்பு துடிதுடிப்பாட்டம (வினை.) எதிர்த்துப் போராடு சச்சரவிடு எதிர்த்து மல்லாடு கடும எதிர்ப்புக்காட்டு நீடித்த கடுமுயற்சி செய் கடும்போட்டியிடு முண்டியடித்துக்கொண்டு செல் திமிறமுயலு கைகால் அடித்துக்கொண்டு விடுபட முயற்சி செய் துடிப்பாட்டமாடு.
Random Fonts
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7690
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9806
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7976
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6044
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21071
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4740
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5432
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close