English to Tamil Dictionary: சண்டைக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aggress
வலியச் சண்டைக்குப்போ.
Aggression
பகைமைத் தொடக்கம் வலியத் தீங்கு செய்தல் வலுச்சண்டைக்குப்போதல்.
Aggressor
வம்புச்சண்டைக்காரர் வலுச்சண்டைக்குச் செல்பவர்
Bottle-holder
குத்துச் சண்டைக்காரரின் உதவியாளர் ஆதரவளிப்பவர்.
Boxing-glove
குத்தனச் சண்டைக்காரர் அணியும் அடை மொக்கைக் கையுறை.
Britle
மயிர் சிலிர்ப்பு பன்றியின் உடல் மயிர் விலங்கினத்தின் தடித்த குட்டையான முள் மயிர் மனிதனின் குட்டையாக வெட்டப்பட்ட தாடி (வினை) சிலிர் முள் மயிர் சிலிர்க்கச் செய் வெகுளிகாட்டு சண்டைக்கு எழு துன்பமுண்டாக்கு அடர்ந்து நிறைந்த.
Call
அழைப்பு அழைப்பிதழ் அழைப்பாணை பதவி அடைவுக்கட்டளை முறைமன்ற விளி நாடகமேடை வருகைக்கோரிக்கை தொலைபேசி ஆள்வேண்டுகை தொலைபேசிப் பேச்சுத்தொடர்பு சீட்டாட்டக் கேள்விமுறை பங்குக் கோரிக்கைமுறை கூக்குரல் கூப்பாடு பறவையின் கூவிளி போளிப்பறவை விளி சமிக்கை ஒலி மணி ஓசை எக்காள முழக்கம் கடமைக்குரல் கடப்பாடு வாழ்க்கையிலக்கு வாழ்க்கைப்பணி தேவை தவணைமுறை வேண்டுதல் கோரிக்கை வருமுறை செல்முறை காட்சிமுறை சந்திப்பு பணிமுறை வேலையீடுபாடு தனியழைப்பு தனித்தேர்வு (வினை.) அழை கூப்பிடு கூவு வரப்பணி கூவியழை பெயர் கூறு பெயரிட்டுக் கூப்பிடு கூக்குரலிடு தொலைபேசியில் பேசு வேண்டு கோரு பதவிக்கு அழைப்பு அறிவி தெரிவி தேர்ந்தெடு தனியழைப்பு விடு தேர்ந்தழை சமிக்கைக் குரலெழுப்பு முழங்கு கேள்விமுறை கோரு உரிமையுடன் கேள் (தொ.) எளிதிற் பெரு நிலையில் சான்றுக்கழை குறித்துக்காட்டு கவனந்திருப்பு திரும்ப அழை திரும்பிப் பெறு மீட்டுக் கொள் உறவு கொண்டாடு தொழுது வேண்டு திட்டு கண்டி உரக்கக்கேள் உரிமையுடன் கோரு அழை வெளிவரச்செய் வெளிக்கொணர் உதவிக்கு அழைத்துக் கொள் அறைகூவல் விடு மறுப்புக் கூறு கவனம் திருப்பு பின்வாங்கு கைவிடு தள்ளுபடி செய் கண்டுகேள் வேண்டு முறையிடு சென்றுகாண் அறைகூவிச் சண்டைக்கு அழை வேலைக்குக் கூப்பிடு செயல் முறைக்குக் கொண்டுவா உரக்கப்படி கணக்கு ஒப்புவிக்கும்படி அழை நினைவுப்படுத்திக் கொள் வாத ஒழுங்கின்படி நடக்கச்செய் ஆணையிடு வரவழைப்புக் கட்டளையிடு பட்டாளச் சேவைக்கு அழை நினைவிற்கு வரும்படி செய் கூப்பிடு தொலையில்.
Combative
எதிர்ப்புச் செய்கிற சண்டைக்குணமுள்ள போர் மனப்பான்மையுடைய.
Cruiser-weight
கனத்த எடைக்கும் மைய எடைக்கும் இடைப்பட்ட கனமுள்ள குத்துச் சண்டைக்காரர் இலேசான கன எடை குத்துச் சண்டைக்காரர்.
Dandy-cock
சண்டைக்கோழி சண்டையிடும் இயல்புமிக்கதான வீட்டுப் பெடைக் கோழிவகை.
Dandy-hen
சண்டைக்கோழி ண்டையிடும் இயல்புமிக்கதான வீட்டுப் பெடைக் கோழிவகை.
Featherweight
மிக இலேசான பொருள் கனமில்லாத மனிதர் பளுக்குறைந்த (63 கல் எடைக்குக் குறைவான) பந்தயக் குதிரை ஓட்டி கனங்குறைந்த (126 கல் எடைக்குக் குறைவான) குத்துச்சண்டைக்காரர்.
Fight
போர் கைகலப்பு சச்சரவு பூசல் கலகம் விலங்கு-புல் வகைகளின் சன்டை போட்டி போர் ஆர்வம் எதிர்ப்பு உணர்ச்சி போர் ஆற்றல் எதிர்ப்பாற்றல் செயலுரம் செயல்முறுக்கு (வினை) போரிடு போரிலீடுபடு சண்டைசெய் போர் நடிவடிக்கையிலீடுபடுத்து விலங்கு-புட்களைச் சண்டைக்கேவு தனித்து ஒருவருடன் மல்லாடு சச்சரவிடு போட்டியிடு எதிர்த்து நில் போராடு கடுமுயற்சி செய் எதிர்த்துச் சமாளி முயன்று தடு குறிக்கோளுக்காக நீடித்து உழை வாதாடு வழக்காடு.
Fracstious
சண்டைக்கு ஆயத்தமாயிருக்கிற சிடுசிடுக்கிற வெடுவெடுப்பான அடங்காத கலசலான.
Fury
சீற்றம் கொடுவெறி போரில் மூர்க்கமான பாய்ச்சல் வானிலைச்சீற்றம் நோய்க்கொடுமை ஆண்மாரி பழிகாரி சண்டைக்காரி.
Game
விளையாட்டு வேடிக்கை ஆட்டமுழு நிகழ்ச்சி போட்டி விளையாட்டு சீட்டுவிளையாட்டிலும் வரிப்பந்தாட்டத்திலும் ஆட்டப்பிரிவு ஆட்டத்தில் வெற்றிக்குரிய எண்ணிக்கதொகுதி ஆட்டமுறைமை வாணிகத்துறையில் ஆட்டத்துணைக்கருவிகலத் தொகுதி வேட்டையாடப்பட்ட விலங்கு புள்ளினத்தின் தசை தொடரப்பட்ட இலக்க வளர்ப்பு அன்னத்திரன் (பெ.) வேட்டைவிலங்கு புள்ளினத்துக்குரிய சண்டைக்கோழிபோன்ற இயல்புடைய ஆண்மையுடைய வீரதீரப்பண்புடைய செயற்கிளர்ச்சியுடைய செயல்நடிப்புமிக்க துடிப்பார்வமிக்க செயல் விருப்பார்வமிக்க (வினை) பணயம் வைத்தாடு சூதாடு சூதாடியிழ.
Game-chicken
சண்டைக்காகப் பயிற்றுவித்து வளர்க்கப்படும் கோழிக்குஞ்சு.
Game-egg
சண்டைக்கோழிக்காகத் தனிப்படப் பேணப்படும் முட்டை.
Game-fowl
சண்டைக்கோழி.
Glove
கையுறை கைச்சாடு குத்துச்சண்டைக்கான கைக்கவசம் (வினை) கையுறைவிடு கையுறை வழங்கியுதவு கையுறை போல் பொதிந்து மூடு.boxing gloves
Knock-out
படுகுலையடி மீண்டெழாதபடி குத்துச் சண்டைக்காரனை அடிக்கும் அடி ஏல விற்பனையில் குறைவிலையில் வாங்கிவிட உடந்தையாயிருப்பவர் (பெ.) குத்துச் சண்டை குத்து வகையில் எதிரியை எழாதவாறு வீழ்த்துகிற.
Middle-weight
இடைநிலை எடையாளர் குத்துச் சண்டைக்காரர்கிளடையே 165 கல்லெடைக்கும் 154 கல்லெடைக்கும் இடைப்பட்ட எடையுடையவர்.
Pugilism
குத்துச்சண்டைக்கலை குத்துச்சண்டையிடுதல்.
Scold
நச்சரிப்பவள் விடாக்குறை கூறுபவள் திட்டுதல் (வினை.) திட்டு குற்றஞ் சாட்டு சண்டைக்கிழு.
Square
சதுரம் சரிசம நாற்கட்ட வடிவம் நாற்கட்ட வடிவம் சதுரவடிவப் பொருள் ஏறத்தாழச் சதுரவடிவமான பொருள் நாற்கட்ட வடிவப் பொருள் சதுரக்கட்டம் தாயக்கட்டக் குறுக்குக் கட்டங்களில் ஒன்று சதுக்கமுன்றில் நாற்புறமும் மரங்களும் கட்டிடங்களும் சூழ்ந்துள்ள நாலுகட்டு முற்றம் சதுக்கம் நான்கு தெருக்களாற் சூழப்பட்ட கட்டிடங்களின் தொகுதி செங்கோணளவி செங்கோணங்களை வரைவதற்கான அல்லது சரிபார்ப்பதற்கான நேர்முக்கோண வடிவக்கருவி செந்நிலை கட்டளைப்படிவம் ஏற்புடை மாதிரி மிசைப் பெருக்கம் எண்ணின் இருவிசைத தற்பெருக்க விளைவு நாற்கட்டக் காலாட்படைப் பிரிவு சதுரப்பாணி குறுக்கு நெடுக்கு வரிசை ஒருங்கமைய எழுதப்படும் முறை 100 சதுர அடித்தள அளவு (பெ.) சதுர வடிவான நாற்கட்டமாமன நிமிர்கோணான செங்கோணமாகத் திரும்பியுள்ள சரிசதுக்கமான செங்கோணமான சரிசமநீள அகலமுடைய உயரத்துக்குப் பொருந்தாத மிகை அகலமுடைய செங்கோணவாட்டான முக்குப்பிடிப்பான சீராக ஒழுங்குசெய்யப்பட்ட நன்னிலையிலுள்ள முழுநிறைவான சிறிதும் விட்டுக்கொடுக்காத விடாப்பிடியான ஒழுங்குடைய நேர்மையான சீரான நிலையமைதியோடு கூடிய ஒரு சீரான மாறுபாடற்ற சரிக்குச் சரியான மாறு செய்து சரிசமமான ஆட்ட நடனவகைகளில் நால்வர்க்குரிய (வினை.) சதுரமாக்கு நாற்கட்ட வடிவினதாக்கு வெட்டுமரத்துக்குச் செங்கோணமூலை விளிம்புகளைக் கொடு எண்ணினைத் தற்பொருக்கமாக்கு வட்ட வகையில் பரப்பளவைச் சதுர அளவையாக்கிக் கூறு பொருத்துவி பொருத்திக் காட்டு பொருந்து இசைவுறு சரிசெய் அறுதிசெய் தீர்த்துவிடு தொகை செலுத்திவிடு (பே-வ) கைக்கூலி கொடு இலஞ்சங்கொடுத்துச் சரிப்படுத்து விறைப்புடன் நடந்துகொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொண்டு முறைத்து நோக்கிச்செல் குழிப்பந்தாட்ட வகையில் போட்டிப் பந்தயத்தின் கெலிப்பெண்களைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு (கப்.) குறுக்குச் சட்டங்களை அடிக்கட்டைக்குச் செங்கோணமாகக் கிடைநிலையில் வை (கப்.) தளை வட்டுக்களைக் கிடைநிலையில் வைகப்பற் பாய்மரக் கயிற்றேணியின் குறுக்குப் படிக்கயிறுகளை மற்றப் படிக்கயிறுகளுக்கிணையாகக் கிடைநிலையில் வை (வினையடை.) செங்கோணமாக உறுதியாக நேரடியாக ஒருசீராக சரிசமமாக உண்மைக நேர்மையாக.
Random Fonts
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36584
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8274
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26971
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16466
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16779
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5955
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9878
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6053
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14368
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7076

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close