English to Tamil Dictionary: சண்டையிடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Altercate
பூசலிடு. சொல்லெதிர்சொல்லு சண்டையிடு.
Altercative
ஓயாது வாய்ச்சண்டையிடுகிற.
Bantam
சண்டையிடும் இயல்பு மிக்கதான வீட்டுக்கோழீ வகை குள்ளமான போர்வீரன்.
Battle
சண்டை போர் மல்லாட்டம் சூழ்ச்சியாட்டம் போர்த்திறம் வெற்றி (வினை) சண்டையிடு போரிடு எதிரிடு மல்லாடு.
Berserk, Berserker
வீரவெறியுல்ன் சண்டையிடும் இயல்புடைய பண்டை நார்வே நாட்டு மூர்க்கப் போர்வீரன் (பெ.) வீரவெறிகொண்ட நார்வே நாட்டுப் போர்வீரருக்குரிய.
Caterwaul
பூனையின் அலறல் (வி.) பூனைப்போல் கிறிச்சென ஒலியெழுப்பு பூனைகள் போல் சண்டையிடு.
Contentious
சச்சரவு செய்கின்ற சண்டையிடுகின்ற வாதமிடும் இயல்புடைய சச்சரவுத் தொடர்புள்ள வாதாட்டத் தொடர்பான.
Dandy-cock
சண்டைக்கோழி சண்டையிடும் இயல்புமிக்கதான வீட்டுப் பெடைக் கோழிவகை.
Debate
வாதம் சொற்போர் வாய்ச்சண்டை வாக்கு வாதம் வாதாட்டம் பலதிசைக் கருத்துமோதல் சர்ச்சை பொது விவாதம் (வினை) வாதிடு தருக்கம் செய் வாதாடு வாய்ச்சண்டையிடு வாதாட்டத்தில் கலந்துகொள் எதிர்த்துக் கூறு கலந்தாராய் ஆழ்ந்து சிந்தி அமைந்தாய்வு செய்.
Digladiate
வாட் சண்டையிடு சச்சரவு செய்.
Dispute
விவாதம் வாதாடல் ஆராய்ச்சித்துறையில் கருத்து வேறுபாடு கருத்துவேறுபாட்டுக்கரிய நிலை ஐயத்துக்குரிய நிலை வாய்ச்சண்டை சொற்பூசல் (வினை) வாதாடு விவாதம்செய் ஆய்வு செய் வாய்ச்சண்டையிடு போராடு கேள்வி எழுப்பு எதிர்த்துக்கேள் மறுத்துரை படையெடுப்பை எதிர்த்துத் தடு போட்டிக்கு நில் வெற்றி நாடிப் போராடு.
Duel
மற்போர் மானமதிப்புக்காப்பை முன்னிட்டு முற்காலங்களில் திட்டவறையறைகளுக்குட்பட்டு நடத்தப்பட்ட இருவர் போராட்டம் சச்சரவு தீர்த்துவைக்க இருவரிடையே நிகழ்த்தப்படும் போராட்டம் எதிரெதிராக மனிதர் விலங்கு புள் உயிரினங்களிடையே நிகழ்த்தப்படும் காட்சிச்சண்டை கட்சிப்போராட்டம் கொள்கைப் போராட்டம். இருபக்க மோதல் (வினை) மற்போரிடு இருவர் போராட்டத்தில் ஈடுபடு சண்டையிடு சச்சரவிடு.
Hard-bitten
மூர்க்கமாகச் சண்டையிடுகிற.
Mill
ஆலை மாவாலை மாவரைக்கும எந்திரம் திரிகைப் பொறியமைவு செய்பொருள்வேலைமுறைகளுக்கான இயந்திரம் இயந்திரங்கள் பொருத்தப்பெற்றுள்ள கட்டிடம் குத்துச்சண்டை (வினை) இழைகளை உள்மடித்துத் துணி முதலியவற்றைக் கனமுள்ளதாக்கு வலவகைகளை இயந்திரத்திலிட்டு மாவு செய் அழுத்து பொறிப்பிடு தகடாக அரை அரும்பு கட்டு. நாணயத்தின் விளிமப்பில் பல்வெட்டு குடிதேறல் வகையினை நுரையுண்டாகும்படி அடி அடி புடை சண்டையிடு கால்நடை அல்லது ஆட்கள் வகையில் குமபலாகச் சுற்றிச் சுற்றிவரச் செய்.
Pugilism
குத்துச்சண்டைக்கலை குத்துச்சண்டையிடுதல்.
Pugilist
குத்துச்சண்டையர் சண்டையிடுபவர் ஊக்கத்துடன் வாதிடுபவர்.
Pugnacious
சண்டையிடும் பாங்குள்ள வம்பிற்கிழுக்கிற.
Quarrel
சச்சரவுசண்டைபூசல்நட்பு முறிவு மன வேறுபாடு குறையீடு குறைபட்டுக்கொள்வதற்குரிய காரணம் (வினை) சச்சரவிடு பூசலிடு சண்டையிடு நட்புறவு முறித்துக் கொள் மனவேறுபாடு கொள் முனைப்பாக மாறுபடு கருத்து வேறுபாடுகொண்டு எதிர்த்துப் போராடு குறை காண் குற்றங்கூறு ஏற்றுக்கொள்ள மறு
Skirmish
சில்லறைச்சண்டை இடைவரவான சிறு கைகலப்பு எல்லைப்பூசல் சிறுகலகம் சிறுதிறப் போராட்டம் வாய்ச்சண்டை சிறு வாக்குவாதம் (வினை.) சில்லறைச் சண்டையிடு சிறு பிரிவுகட்கு இடையே போரிடு ஓழுங்கற்ற வகையில் சச்சரவிடு முற்சிந்தனையற்ற நிலையிற் பூசலிடு சிறுபோரிடு சில்லறை வாக்குவாதஞ் செய்.
Random Fonts
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9658
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9888
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21853
Latha Bangla Font
Latha
Download
View Count : 1301402
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50327
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35611
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7388
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5038
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11902
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14271

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close