English to Tamil Dictionary: சதுப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arrow-grass
பொதியுறை வெடித்தபின் அம்புத்தலை போன்றிருக்கும் சதுப்புநிலச் செடியினம்.
Bog
சதுப்புநிலம் அழுவம் சேறு சகதி (வினை) சேற்றில் அமிழ் முழுகிப்போ.
Bog
சற்றுநிலம் சதுப்பு நிலம்
Bogginess
அழுவத்தன்மை சதுப்புநில இயல்பு.
Boggy
சதுப்புத்தன்மையுள்ள.
Bogland
சதுப்புநிலப் பரப்பு.
Bogtrotter
சதுப்புல வாழ்நர் அயர்லாந்து நாட்டுவாசி.
Bogtrotting
சதுப்புநிலப் பயணம் (பெ.) சதுப்புநிலத்தில் செல்கிற.
Bottle-gas
ஒளிக்காகவும் வெப்பத்துக்காகவும் புட்டியிலடைத்துப் பயன்படுத்தப்படும் நீரியற்பட்ட சதுப்புநிலவளிவகை.
Butadience
(வேதி.)நீரகக்கரியவகை சதுப்புநிலளிவகை.
Butane
(வே.தி.) நீரகக்கரியவகை சதுப்புநிலவளிவகை.
Butterwort
பூச்சிகள் உண்ணுகிற பளபளக்கும் இலைகளைக்கொண்ட சதுப்பு நிலச்செடி.
Calla
சதுப்பு நிலச் செடிவகை.
Carr
சதுப்பு நிலம் சதுப்பு நிலப் புதர்க்காடு.
Churr-worm
சதுப்பு நிலப் பாச்சை வகை.
Clog
மரக்கட்டை காற்கட்டு முட்டுக்கட்டை தடை தடங்கல் சதுப்புநில மீது நடப்பதற்குரிய கட்டையாலான பெண்டிர் புறமிதியடி உலோக விளிம்புடைய கட்டை மிதியடி (வி.) கட்டைகட்டிவிடு முட்டுக்கட்டையிடு தடு தடங்கலிடு பளுவினால் இயக்கம் தடு திணித்துவை திணித்துத் திணறவை ஒட்டும் பொருள் மூலம் திக்குமுக்காட்டு ஒட்டுப்பொருளால் இயக்கம் தடைபடு ஒட்டுப் பொருளால் இயக்கம் கெடப்பெறு மிதியடிகளின் அடியில் கட்டையிடு.
Crowberry
சதுப்பு நிலப் படர் குத்துச் செடிகளில் உண்டாகும் சிறு கறுப்புப் பழ வகை.
Curragh
தரிசான சதுப்பு நிலம்.
Dunlin
செந்நிற முதுகும் நீண்ட அலகும் உடைய சதுப்பு நிலப் பறவை வகை.
Everglade
சதுப்பு நிலப்பரப்பு.
Everglades
அமெரிக்காவில் தெற்கு பிளாரிடாவில் உள்ள சதுப்பு நிலம்.
Fen
படுகர் தாழ்ந்த சேற்று நிலம் நீர் செறித்த சதுப்புநிலம்.
Fen-fire
சதுப்புநில நச்சாவி கொள்ளிவாய்ப்பேய் ஒளி.
Godwit
மேல்நோக்கி வளைந்த அலகும் நீண்டு மெலிந்த கால்களுமுடைய சதுப்புநிலப் பறவை வகை.
Grillade
சதுப்புநிலத்து வீடுகளுக்குக் குறுக்கு உத்திரங்களால் போடப்படும் கனத்த அடித்தளம்.
Random Fonts
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28259
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10150
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21805
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135916
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4670
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14278
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13824
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11346
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21549
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6112

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close