English to Tamil Dictionary: சத்துக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amylaceous
மாச்சத்துக்குரிய மாச்சத்துப்போன்ற மாச்சத்துக்கொண்ட.
Amylaceous
மாச்சத்துக்குரிய மாச்சத்துப்போன்ற மாச்சத்துக்கொண்ட.
Aneurin, Aneurin
நரப்பூட்டச்சத்து சத்துக்குறைபாட்டால் நரம்புகள் சீர்கெடாதபடி தடுக்கும் ஒருவகை ஊட்டம்.
Basic
அடிப்படையான அடிக்குஉரிய அடியிலுள்ள அடியாக அமைகிற (வேதி) உப்பு மூலத்தின் இயல்புடைய உப்பு மூலம் கொண்ட கன்மச்சத்துக் கலவாத முறைப்படி உருவாக்கப்பட்ட.
Beriberi
தவிட்டான் ஊட்டச் சத்துக்குறைவால் உண்டாகும் நோய்.
Besainted
திருத்தொடர் குழாத்திற் சேர்க்கப்பட்ட திருத்தொண்டர்களின் காட்சி ஆவேசத்துக்கு உள்ளாகும் பழக்கமுடைய.
Blend
கலவைகலப்பு நுட்பதிட்பம்பட நயமாக இணைக்கப்பட்ட இணைவு தேயிலையுடன் வெறிச்சத்துக்கள் கலந்த இன்கலவை (வினை) கல ஒருங்கிணை சேர்ந்துஒன்றாகு இரண்டற ஒன்றுபடு வேறுபாடின்றித் தழுவி இணை.
Caffeic
(வேதி.) காப்பியைச் சார்ந்த கொட்டை வகையின் சத்துக் கலந்த.
Cataphractic
முழுப் போர்க்கவசத்துக்குரிய.
Contabescent
தேய்ந்து அழிகின்ற வழங்கா உறுப்புக்கள் சத்துக் குறைந்து வாடிவதங்கிப் போகின்ற பூந்தாது உற்பத்தியற்ற.
Coronary
மகுடத்துக்குரிய தலை உச்சிக்குரிய (தாவ.) அகவிதழ்க்கேசத்துக்குரிய மகுடம் போன்ற மகுடம் போலச் சுற்றியுள்ள (உள்.) ஓர் உறுப்பைச் சுற்றியுள்ள.
Ellilptical
(இலக்.) சொல்லெச்சத்துக்குரிய உய்த்துணரவேண்டிய உறுப்பினையுடைய.
Favourite
விருப்பத்துக்கு உகந்தவர் தனிப்பாசத்துக்குரியவர் சலுகைக்குரியவர் தனிப்பற்றுக்குரியது பொது ஆர்வப்பற்றுக்குரியவர் பந்தயத்தில் வெற்றி பெறுபவரென்று ஆர்வமாக எதிர்பார்க்கப்படுபவர் மன்னர் அணுக்க ஆர்வ அன்பர் மேலவர் நேசச்சலுகைக்குரியவர் 1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் பெண்டிர் விரும்பி மேற்கொண்ட புரிகுழல் சுருள் வகை (பெ.) பெருவிருப்பான தனிநேசத்துக்குரிய தனிச்சலுகைக்குரிய சிறப்பு மதிப்புக்குரிய.
Flash
திடீரொளி மின்வெட்டொளி கணநேர அழற்பாய்ச்சல் கணநேரம் நொடிப்போது வெளிப்பகட்டு புற ஆரவாரம் திடீருணர்ச்சி மின்விடும் கருத்துப்பாய்ச்சல் திரைப்படத்தில் கணநேரக்காட்சி கணநேர முன்காட்சிப் பதிவு சுருக்கமான தந்திச்செய்தி சாராயச் சத்துக்களுக்கு வண்ணமுட்டும் கவலைக்கூறு படைத்துறைப் பிரிவுகளின் அடையாளமான வண்ணப்பட்டை முழந்தாளுக்குக் கீழ்த் தெரியும் படி விடப்படும் படைத்துறை அடையாளக்காலுறைப் பகுதி முழுந்தாளுக்குக்கீழ் விடப்பட்ட அடையாளக் இழைக்கச்சை ஆழம் குறைந்த இடத்தைப் படகு கடப்பதற்காக மதகுவாயிலிருந்து திறந்து விடப்படும் நீரோட்ட ஓழுக்கு ஆழம் குறைந்த இடத் படகு கடப்பதற்காகச் செய்யப்படும் துறை நீரை ஆழமாக்குதற்கான பலகை அணைப்பு கருதிய திசையில் நீரை ஓடச்செய்தற்கான அணைப்பலகை திருடர்களின் கொச்சை வழக்குக் குழு உக்குறி (பெ.) பகட்டான பொய்யான போலியான பொய்வேடமான கீழ்த்தரமான கொச்சையான திருடர்களைச் சார்ந்த திருடர்களின் கொச்சை வழக்கு சார்ந்த (வினை) திடீரெனச் சுடரிட்டு ஒளிவீசு பொறி சிதறி அழன்றெழு பளிச்சிடு மின்னிட்டு மறை எதிரொளியிடு மினுங்கு மின்னொளிபோலத் தெறி மின்வெட்டுப்போல விரைந்தனுப்பு திடீர்ப்பாய்ச்சல்கள் மூலமாகச் செலுத்து விரைந்துசெல் பாய்புறு மின்னிடவை திடுமெனத் தோன்று திடீரென்று கருத்தில் தோன்று கூசவை தந்தி மூலம் அனுப்பு கண்ணாடிவார்ப்பில் உருக்கிய குழம்பை மெல்லிய தகடாகப் பரப்பிப்பாய்ச்சு மெல்லிய தகடாகப் பரவிப்பாய்வுறு கண்ணாடிப் பாளத்தின் மீது வண்ண மென்படலம் பரப்பு நீர்வகையில் வேகமாகப்பாய் எழுந்து பாய் பாய்ந்து நிரப்பு பாய்ந்து பெருகு பாய்ந்து பொங்குவி.
Fortify
கோட்டை கொத்தளங்கள் எழுப்பி வலுப்படுத்து அரண்காப்புக்களால் நகரை வலிமைப்படுத்து படையைக் காவலரண் செய்து வலுப்படுத்து தற்காப்புச் செய்து முற்றுவி கட்டுமானத்துக்கு வலுவூட்டு உடலை வலிமைப் படுத்து உரமூட்டு மனத்துக்குத் திடமூட்டு ஊக்க மூட்டு ஊட்டச்சத்துக்களால் உணவை வளப்படுத்து குடிவகைகளுக்கு வெறியச்சத்தூட்டி வீரியப்படுத்து செய்தியை வலியுறுத்து சான்று தௌிவுகள் வழங்கிப் பின்னும் உறுதிப் படுத்து.
Good
நல்லது பயனுடையது நல்வாழ்வு நன்மை பொதுநலம் பொதுவளப்பம் ஒழுக்கத்துறை நலம் புண்ணியம் ஆன்மநலம் பலன் பயன் ஆதாயம் விரும்பத்தக்க முடிவு விரும்பத்தக்க பொருள் முயன்று பெறத்தக்க பொருள் (பெ.) நல்ல நலமார்ந்த நலம் பயக்கிற ஒழுக்க நலம் வாய்ந்த நன்னெறியில் வாழ்கிற விரும்பத்தக்க பண்புகள் வாய்ந்த பண்பார்ந்த சமுதாயப் பழக்கமுள்ள அளவளாவியூடாடுகிற நன்னடத்தையுடைய தொல்லை தராத நற்பெயர் வாய்ந்த உடல்நலத்துக்கு ஒத்த உடல்நலம் பேணிவளர்க்கிற போதிய நல்ல வடிவமைந்த இன்பம் அளிக்கிற மகிழ்வூட்டுகிற நலநிறைவுக்குரிய நேரம் போக்க உதவுகிற மனநிறைவளிக்கிற போதிய செழிப்பான வளமான வலிமை வாய்ந்த சரியான சரியான இயல்புகள் வாய்க்கப் பெற்ற தகுதிவாய்ந்த இசைவான மனத்துக்கொத்த பொருத்தமான உரிய நோக்கத்துக்கு ஏற்ற பரிந்துரைக்கத்தக்க பாராட்டத்தக்க காலத்துக்கு ஏற்ற நிலைமைக்கேற்ற முழு நிறைவான பயனிறைவுடைய விளைவித்திரம் வாய்ந்த திறமையுடைய தனித்திறமிக்க குறைவற்ற குறையாத மிக்க கிட்டத்தட்ட நிறைவான திருந்திய செயல் தகுதி வாய்ந்த சட்டத்துக்கு உகந்த செல்லுபடியான செலாவணியிலுள்ள சமயப்பற்றுமிக்க அன்புள்ள கனிந்த உள்ளம் வாய்ந்த கருணை மிக்க உதவிசெய்கிற பயன்படுகிற இரண்டகமற்ற மனமார்ந்த வாய்மையுடைய நம்பகமான உறுதிவாய்ந்த இடர்காப்பான அச்சத்துக்கு இடமற்ற கடன் வகையில் மீட்டும் பெறும் நம்பிக்கைக்குரிய வாழ்க்கை வகையில் நீடிக்கிற ஆதரவான சார்பான மட்டான கவர்ச்சிவாய்ந்த சுவைமிக்க (வினையடை) நன்றாக.
Innutritious
ஊட்டமளிக்காத சத்துக் குறைந்த.
Jest
கேலி வேடிக்கைப் பேச்சு விளையாட்டுரை ஏளனத்துக்குரியது நகையாடத்தக்கது நையாண்டி வசை மொஸீ ஏளன இகழ்ச்சிக்குஜீப்பு பரிகாசத்துக்கு ஆளானவர் (வினை.) கேலி செய் வேடிக்கையாகப் பேசு விளையாட்டுத்தனமாக நட ஏளனமாக நையாண்டி செய்.
Malnutrition
சத்துக் குறை உணவு போதா ஊட்டம்.
Mercurial
பாதரசம் கலந்த மருந்துச்சரக்கு (பெயரடை) பாதரசத்துக்குரிய பாதரசம் போன்ற பாதரசத்தினால் விளைந்த துடிப்புள்ள சுறுசுறுப்பான சமயத்துக்கேற்ற உடனடிச் சொல்திறம் வாய்ந்த கூர்நுட்படைய நிலையற்ற திடீர்மாறுபாடுடைய.
Micronutrient
நுண்ணூட்டச்சத்துக்கள்
Minerals
செயற்கையாகச் செய்யப்பட்ட கனிச் சத்துடைய நீர். செயற்கையாகக் கனிசத்துக் கலந்த குடிநீர்மம்.
Neighbour
அயலவர் அருகிலுள்ளவர் அக்கம் பக்கத்திலுள்ளவர் அண்டை வீட்டார் அடுத்திருப்பவர் அடுத்த தெருவினர் பக்க ஊரினர் அண்டை நாட்டினர் அருகிலுள்ளது அணிமையிலுள்ள பொருள் நட்புணர்ச்சியுடையவர் பாசமுடையவர் பாசத்துக்குரியவர் (வினை.) அடுத்திரு எல்லையடுத்திரு ஒரே எல்லைக் கொண்டிரு அணித்தாயிரு கிட்டத்தட்ட சென்றெட்டியதாயிரு.
Protein
(வேதி.) புரதப்பொருள் வெடியமும் பிற இன்றியமையா உயிர்ச்சத்துக்களும் உட்கொண்ட ஊட்டப்பொருள்.
Scurvy
ஊட்டக்குறைக் கோளாறு ஊட்டச் சத்துக்குறைவினால் ஏற்படும் சொறி கரப்பான்-பல் எகிர் வீக்கநோய் (பெ.) மிகக் குறைவான கீழான இழிந்த நேர்மையற்ற வெறுக்கத்தக்க கெட்ட.
Random Fonts
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15880
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19508
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9232
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215689
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9179
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12161
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11346
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18768
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36593
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12697

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close