English to Tamil Dictionary: சமகால

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Coetaneous
உடனொத்து ஒரே காலத்தில் இயல்கிற சமகால வாழ்வுடைய.
Coeval
சமகாலத்தவர் உடனொத்த ஒரே ஊழியைச்சேர்ந்த பொருள் (பெ.) ஒரே ஊழியைச் சேர்ந்த சம காலத்தவரான.
Collateral
ஒன்றுபட்ட கிளை மரபினர் அயல்கிளை வழி பொதுமரபுரிமையாளர் ஒன்றுபட்ட கிளை மரபுக்குரியது இணையுறவினர் சமகாலத்தவர் சமகாலத்து எதிராளி சரிசமப்போட்டிக்குரியது (பெ.) ஒரே மரபின் இரு வேறு கிளையில் தோன்றிய ஒத்திசைவான பக்கத்துக்குப் பக்கமான உடனொத்த உடனிணைவான உடனிகழ்ச்சியான துணைமையான துணையாதரவான.
Connate
பிறப்புடனமைந்த உள்ளார்ந்த ஒருங்குடன் தோன்றிய சமகால வாழ்வுடைய (தாவ. வில.) பிறவியிலேயே ஒட்டிக்கொண்டிருத்தல்.
Contemporaneous
ஒரே காலத்தில் இயல்கின்ற ஒரே காலத்துக்குரிய சமகால நிகழ்ச்சியான (மண்.) காலத் தொடர்பின் ஒரே படிவரிசைக்குரிய.
Contemporary
உடன்வாழ்நர் சமகாலத்தவர் உடனியல்வது ஒரே காலத்துக்குரிய மற்றொரு பத்திரிக்கை சமகால உடன்வெளியீட்டு நாளிதழ் (பெ.) சமகாலத்திய உடனிகழ்வான.
Contemporize
மனத்தில் சமகாலத்ததாகச் செய் உடனிகழ்வாகக் கற்பனை செய்.
Duration Isopleth
சமகாலக் கோடு
Equal Time Interval
சமகால இடைவெளி
Isochronous
சரிசமகாலம் கொள்கிற ஊசலி வகையில் ஒரேசீராக இயங்குகிற.
Isochronous
சரிசமகாலம் கொள்கிற ஊசலி வகையில் ஒரேசீராக இயங்குகிற.
Simultaneity
உடனிகழ்வு சமகால நிகழ்ச்சி.
Synchronism
ஒருங்கு நிகழ்வு நிகழ்வொருமை ஒரே காலத்திற்குரிய நிகழ்ச்சி ஒரே கால நிகழ்ச்சிகளுள் ஒன்று வரலாற்றில் சமகால இணைவுக் காட்சித் திட்டம் பல்நிகழ்வுக் கூற்றினைக் கதைக்காட்சி தொலைக்காட்சி- திரைப்படத்துறைகளில் ஒளி ஒலி ஒன்றிப்பு.
Synchronize
ஒரே காலத்ததாக நிகழ் ஒத்த காலத்தளவாகக் குறி மணிப்பொறிகளைச் சமகாலங்காட்டுவி காலக்கட்டளைப்படுத்து ஒத்த காலத்தவராகக் குறிப்பிடு.
Random Fonts
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9909
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22226
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14970
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6016
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18366
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12790
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36644
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9010

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close