English to Tamil Dictionary: சமயத்தவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arminian
ஆலந்து நாட்டைச் சேர்ந்த சீர் திருத்தக்கிளைச் சமயத்தவராகிய ஆர்மீனியஸ் என்பவரின் கொள்கையைக் கடைப்பிடிப்பவர் (பெ.) ஆர்மீனியக் கொள்கை சார்ந்த.
Catholic
ரோமன் கத்தோலிக்கர் ரோமன் கத்தோலிக்கச் சமயச் சார்புடையவர் (பெ.) எல்லாவற்றையும் அகப்படுத்திய முழுநிறைவான அகல்விரிவான பொதுவான கிறித்தவர்கள் எல்லோரும் உள்ளிட்ட முதுமுறைச்சார்பான மரபறாத நீண்மரபுத் தொடர்புடைய தாராளமாக விரிந்த மனப்பான்மையுள்ள சமயப் பொறுமைவாய்ந்த பெருமனம் உடைய கீழைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் மேலைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் உண்டான பெரும் பிளவுக்கு முன்னிருந்த மரபு சார்ந்த ரோமன் கத்தோலிக்கர்களுக்குரிய.
Docetist
இயேசுநாதர் திருமேனி நுண்ணியலாக்க முடையதென்று கொண்ட 2-ஆம் நுற்றாண்டுக்குரிய முரண்களைக் கிறித்துவ சமயத்தவர்.
Methodism
கிறித்தவத் திருமுறை பரப்பும் கிளைச்சமயத்தவரின் கொள்கை நடைமுறைக் கோட்பாட்டுத்தொகுதி.
Moslem
இஸ்லாமிய சமயத்தவர் (பெயரடை) இஸ்லாமிய சமயம் சார்ந்த.
Mozarab
(வர) இஸ்லாமிய அரசரின் மேலுரிமையேற்ற கிறித்தவ சமயத்தவர்.
Mussulman
இஸ்லாமிய சமயத்தவர்.
Pali
புத்தசமயத்தவரது புணிதமொழி பாளி.
Puritan
(வர.) கரஞ்சீர்திருத்தச் சமயவாதி பிரிட்டனில் எலிசபெத் அரசிகாலச் சீர்திருத்தம் அரைகுறையானது என்று கருதிய புரோட்டஸ்டாண்டு சமயத்தவர்.
Romanist
ரோமன் கத்தோலிக்க சமயத்தவர் லத்தீன் வழிமொழிக்குழு ஆய்வியலாளர் ரோமப் பழமை ஆய்விய வழிமொழிக்குழு ஆய்வியலாளர் ரோமப் பழமை ஆய்வியலாளர் ரோமச்சட்ட வல்லுநர் (பெயரடை) ரோமன் கத்தோலிக்க சமயஞ்சார்ந்த.
Shintoist
ஜப்பானிய தொல்மரபுச் சமயத்தவர் ஜப்பானிய தொல்மரபுச் சமயக் கோட்பாட்டாளர்.
Sikh
சீக்கியர் பஞ்சாபிலுள்ள சீக்கிய இனத்தவர் சீக்கிய சமயத்தவர் சீக்கிய வீரர் (பெ.) சீக்கிய இனஞ் சார்ந்த சீக்கிய சமயஞ் சார்ந்த.
Zoroastrain
பார்சி சமயத்தவர் (பெ.) பார்சி சமயஞ் சார்ந்த சொராஸ்டிரரைப் பின்பற்றுகிற.
Random Fonts
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33541
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11073
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9805
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6310
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60537
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20359
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20989
Divya Bangla Font
Divya
Download
View Count : 23293

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close