English to Tamil Dictionary: சமுதாயத்தில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Castaway
புயலால் கரையில் தள்ளப்பட்டவர் உடைகலப்பட்டோர் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோர் துணையிலி பழிகேடன் (பெ.) ஒதுக்கப்பட்ட தள்ளப்பட்ட பயனற்ற.
Climber
ஏறுபவர் ஏறிச்செல்பவர் சமுதாயத்தில் தன் முன்னேற்றங் குறிக்கொண்டவர் ஏறிச்செல்வது தழுவு கொடி ஏறுவதற்கு வாய்ப்பாகக் காலில் முன்னிரண்டு விரல்களையுடைய பறவை வகை.
Free
தன்னுரிமையுடைய அடிமைப்படாத புறச்சார்பற்ற அயலாட்சிக்கு உட்படாத வல்லாட்சிமுறைக்கு உட்படாத மக்களுரிமையுடைய முழுநிறை குடியுரிமையுடைய தன் உரிமைக் கழக உறுப்பினரான கட்டற்ற கட்டுப்பாட்டு வரம்புகளற்ற சமுதாயத்தில் தாராளமாகப் பழகுகிற சிந்தனையாளர் வகையில் சமயச்சார்பற்ற சிந்தனை வகையில் திறந்த மனப்பான்மையுடைய தொழிலாளர் வகையில் தொழிற்குழுத் தொடர்பற்ற விடுதலை பெற்ற மொழிநடை வகையில் ஒழுங்குக்கோட்பாட்டு வரம்புகளுக்குக் கட்டுப்படாத மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச்சொல் பெயர்க்கப்படாத சண்டை முதலிய நிகழ்ச்சிகள் வகையில் எல்லாரும் கலந்து கொள்ளத்தக்க வரியற்ற தனி விலக்குரிமையுடைய சக்கர வகையில் முட்டின்றிச் சுழல்கிற தன்னியக்கமுடைய இயந்திரக்கருவி வகையில் தனி இயக்கமுடைய முற்றிலும் இணைக்கப்பெறாத வேதியியல் வகையில் சேர்மங்களில் முற்றிலும் இணைவுறாத ஆற்றல் வகையில் பயனில் ஈடுபடுத்தப்படாத பயன்படுத்தும்படி கிட்டக்கூடிய தன்னியல்பான தனி விருப்பார்ந்த புறத்தூண்டுதலற்ற கையெழுத்து வகையில் முயற்சியற்ற தனி முனைப்பற்ற தூண்டப்படாத வலுக்கட்டயாத்துக்கு உட்படாத வரையாது கொடுக்கிற கட்டற்ற வளமுடைய தாராமான ஈட்டப்படாத விலையற்ற இலவசமான மனம் விட்டுத் தெரிவிக்கிற ஒளிவுமறைவற்ற அஞ்சாது கூறுகிற ஆசாரக்கட்டற்ற துடுக்கான வரம்புமீறிய அடக்கமற்ற மட்டுமதிப்பற்ற கொச்சையான (வினை) தளையறு கட்டுநீக்கு கட்டுப்பாடகற்று. தடைவிலக்கு விடுவி விடுதலையளி அச்சம் முதலிய வற்றிலிருந்து விலக்கு சிக்கல் நிலை அகற்று சிறைவிடு செய் வரம்புக் கட்டுப்பாடகற்றி வெளிச்செல்லவிடு தொடர்பறு இணைப்பறு.
Mesalliance
கீழ்த்தரமான தொடர்பு சமுதாயத்தில் கீழ்நிலையிலுள்ளவரோடு செய்துகொள்ளும் திருமணம்.
Proletary
சமுதாயத்தில் கடைவகுப்பு மக்கள் சார்ந்த.
Public
பொதுமக்கள் சமுதாயமக்கள் மனிதசமுதாயம் மக்கள் சமுதாயத்தில் ஒரு பிரிவினர் பொதுமக்கள் கூடும் இடம் பொதுமக்களைக் காணும் வெளியிடம் (பே-வ) பொது விடுதி (பெ.) பொதுமக்களுக்கரிய பொதுமக்கள்பற்றிய பொதுமக்களின் சார்பான பொதுமக்களுக்கான பொதுமக்களுக்குப் பிரதிநிதியான பொதுமக்களுக்குப் பயன்படத்தக்க பொதுமக்கள் கலந்துகொள்கிற பொதுவான பொதுவில் ஏற்பட்டிருக்கிற வெளிப்படையாகச் செய்யப்படுகிற மக்கட்பணியில் ஈடுபட்டிருக்கிற பொதுப் பணி சார்ந்த பொதுமக்கள் கருத்து வழங்குதற்குரிய பல்கலைக்கழக முழுமைக்குமுரிய எல்லா நாடுகளுக்கும் பொதவான் அனைத்து நாடுகளுக்கும் உரிய.
Slave-ant
அடிமை எறும்பு எறும்புச் சமுதாயத்தில் கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படும் எறும்பு.
Small
நொய்ய கூறு ஒடுங்கிய பகுதி நுண்பொடி நிலக்கரி (பெ.) சிறிய உருவில் பெரிதல்லாத சிற்றளவான அளவில் குறைந்த குறுகலான சில்றெல்லையுடைய பரப்பில் குறுகிய ஒடுக்கமான ஒல்லியான சிலவான சிறுஎண்ணால் குறிக்கப்ட்ட மட்டளவான மிகுதி என்று குறிக்கத்தகாத சிறு கூறுகள் கொண்ட நுண்பரலார்ந்த நுண்ணிழைவான சிறுதிறமான சிறிதளவில் செயலாற்றுகிற பொதுநிலைக்கூறான சிறப்பற்ற முக்கியத்துவமற்ற முன்னணியில்லாத மறைந்தொதுங்கியுள்ள சமுதாயத்தில் தாழ்ந்த தாழ்மையான ஏழ்மையான பணிவார்ந்த சிற்றியலான அற்பமான சிறுபுத்தியான சிறுநோக்குடைய குறுகிய மனப்போக்குடைய தாராள மனப்பான்மையில்லாத சிறுமதிப்புடைய சில்லறையான நாணயங்களிடையே மேன்மதிப்பற்ற வெள்ளி செம்புக் காசுருவான சராசரியிற் குறைந்த மதிப்பளவிற் குறைந்த தேறல்வகையில் நீராளமான வெறியச்சத்துக் குறைவான (வினையடை.) தாழ்தொனியில் மௌ்ள மென்மையாக சில்லறையாக.
Social
பொது அளவளாவற் கூட்டம் தோழமைக்கூட்டம் விருந்துணவுக்குழாய் கூட்டருந்குழுமம் (பெ.) சமுதாயஞ் சார்ந்த சமுதாயத்திற்குரிய சமுதாயத்திலுள்ள சமுதயா நோக்கிய சமுதாய உறுப்பினர்களடங்கிய சமுதயாப் பொதுவான சமுதாயக் கூட்டான கூடிவாழ்கிற இணைந்து வாழ விரும்புகிற கூட்டுவாழ்வு அவாவுகிற தனிவாழ்க்கை விரும்பாத ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிற ஒன்றினை ஒன்று சார்ந்துள்ள சமுதாயக் கூட்டுறவான கூட்டாகத் தொழிற் பங்கீட்டினைக் கையாள்கிற கூட்டில் அங்கமமான பொது அளவளாவலுக்குரிய ஒத்துறவாடுகிற ஒத்துணர்கிற கூடிமகிழ்கிற.
Socialite
நயநாகரிகச் சமுதாயத்தில் இடம் பெற்றவர்.
Symphile
விருந்துயிர் எறும்பு-கறையான் சமுதாயத்தில் உடன்வாழும்படி வைத்து வளர்க்கப்பட்ட உயிர் பாயில்வுயிர் எறும்பு-கரையான் சமுதாயத்தில் வைத்துப் பேணி வளர்க்கப்படும் உயிர்.
Symphilism
பயில்வுயிர்ப் பண்பு எறும்பு-கறையான சமுதாயத்தில் விருந்துயிராகவோ பயில்வுயிராகவோ பிறஉயிர் வைத்து வளர்க்கப்படும் பண்பு.
Random Fonts
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25404
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14551
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12396
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15409
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107634
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7738
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13881
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 27035
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8866

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close