English to Tamil Dictionary: சருகு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aid
உதவி உறுதுணை ஒத்தாசை சகாயம் உதவுபவர் உதவும்பொருள் கருவி துணைவன் துணைக்காரணம் துணைகலங்கள் துணைவரி இறைநிறை பொருளாயக்கடன் அரசருக்குக் கொடுக்கும் பணஉதவி (சட்.) உரிமை உதவி (வினை) உதவு கைகொடு துணையளி ஆவன செய்து ஆதரி.
Annates
நாட்கதிர் விளைவு முழ்ல் விளைவு முதலாண்டு விளைவு முன்காலங்களில் போப் ஆண்டவருக்கு அல்லது அரசருக்குக் கடமையாக அனுபப்பட வேண்டிய கோயில் மானியத்தின் முதலாண்டு விளைபஷ்ன்.
Antiochian
சிரியா நாட்டிலுள்ள அண்டியாக் நகரத்துக்குரிய பண்டை ரோம நாட்டைச் சேர்ந்த அண்டியோக்கஸ் என்ற அறிஞரின் பொதுநிலைக் கோட்பாட்டுக்குரிய அண்டியோக்கஸ் என்ற அரசருக்குரிய.
Bar
கம்பி கோல் உலோகங்களாலான சலாகை தண்டு கட்டை நீண்ட மரத்துண்டு பாளம் வார் சவுக்காரம் முதலியவற்றின் நீள்கட்டி தாழ் தாழ்பாள் கட்டை தடை தடைகள் தடங்கல் தடைவேலிதடை வரம்பு எல்லை இடையீடு தடுப்பு தடை நடவடிக்கை முறைமன்றக் கம்பித்தடுப்பு தேறல்மனைக் கம்பிஅழி தேறல் அருந்தும் அறை மணற்கரை ஆற்று முககத்திடம் துறை முகத்திட்டு வழக்கறிஞர் குழாம் பதக்ப்பட்டை கோடு சருகு விளிம்பு சிறைக்கட்ட ஆட்டம் (இசை) காலஅளவு குறிக்கும் நிறுத்தல் வரைக்குறி கால அளவு படுத்தல் கோடு (வினை) தடு தடுத்து நிறுத்து வழியடை தாழிடு மூடு அடை பூட்டு தடை நடவடிக்கை மேற்கொள் தவிர்க்கச் செய் கம்பிகளாகப் பிரி கோடுகளிடுமது அருந்தகம்.

Camarilla
(ஸ்பா.) சூழ்ச்சிக் குழு உட்குழு மதியமைச்சருக்கெதிரான மன்னவை மறைகுழு சிறு அறை.
Causeway
ஆற்றுச் சருக்கை ஆற்றிடைப் பாதை தரைப்பாலம்
Chipboard
ஒட்டுமரக்கட்டை மரத்தூள் சருகு செத்தைகளுடன் மெழுகிணைத்து ஆக்கப்படும் கட்டை கழிவுத்தாள் கூழால் செய்யப்படும் பெட்டிக்குரிய அட்டைத்தாள்.
Co-regent
கூட்டுப் பகர ஆட்சியாளர் அரசருக்குப் பதிலாக ஆட்சி செய்பவரோடு உடனிணைந்து ஆட்சிசெய்பவர்.
Cold Lap
குளிர்ச்சருக்கு
Crown-jewel
மகுடமணி அரசருக்குரிய அணிமணி.
Del,phin
பிரஞ்சு நாட்டு அரசரின் மூத்தமகனைச் சார்ந்த பிரஞ்சு இளவரசருக்காக 16ஹ்4-1ஹ்ன30-இல் 64 ஏட்டுப் பிரிவுகளுடன் வெளியான இலத்தீன் பேரிலக்கியப் பதிப்பைச் சார்ந்த.
Direct
(இசை) அடுத்த பக்கத்தின் அல்லது வரியின் முதல் இசைமானம் பற்றிய குறிப்பு. (பெயரடை) நேரான வளைவற்ற கோடாத நேர்குறுக்கான மிகச்சருக்க நெறியான சுற்றி வளையாத வாத வகையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உடனே வருகிற சாய்குறுக்கான. மூலைவாட்டமான நிமிர்ந்த சாயாத இயக்க வகையில் முன்னோக்கிய பின்னோக்காத சரிந்து செல்லாத நேரடியான சாயங்களில் நேர்பற்றான துணைப் பொருளுடாகப் பற்றாத உடனடியான இடையீடில்லாத தயக்கமற்ற இடைப்படிகளற்ற நேர்ச்செயலான இடையாளற்ற பேச்சறிவில் நேர்முறையான உருத்திரிபுஅற்ற கிளைமரபூடு செல்லாத நேர்மையான ஒளிவு மறைவற்ற வாய்மையுடைய மனமார்ந்த கபடமற்ற தௌிவான ஈரொட்டாயிராத இரண்டகமற்ற எளிய நேர்நடையான புற ஆசாரப் பொதிவற்ற (வான்) நேர்மேற்குக் கிழக்கான போக்குடைய பின்னிடையாத வரி முதலியன வகையிவல் ஆள்மீதே சார்கிற (வினை) இயக்கு தூண்டு. ஏவு கட்டளையிடு கட்டுப்படுத்தி ஆளு செயலாக்கிசெய் வழிகாட்டு சுட்டிக்காட்டு அறிவுரை கூறி உதவு வழியில் திருப்பு திசைசுட்டிக் காட்டு திசையில் செலுத்து இலக்கு நோக்கிப பாய்ச்சு தரைப்பட ஆக்கப்பொறுப்பாளராகச் செயலாற்று முகவரிக்கு அனுப்பு ஆளை நோக்கி உரை ஆளைக்குறித்து எடுத்துரை முன்னிட்டு எழுது கருததிற்கொண்டு குறிப்பிடு (வினையடை) நேராக சுருக்காக குறுக்காக மிகக் குறுகிய வழியில் சுற்றி வளையாமல் இடையாளின்றி இடையீடில்லாமல் ஊடுபொருளில்லாமல் சாயாமல் கோணாமல்.
Drift
காற்றுப்போக்கு நீரெழுக்கு பனிச்சறுக்கல் ஒழுக்காற்றல் வீசுபனிப்படலம் படுமழை வீச்சு மணற்புயல்வீச்சு இழுப்பு இழுப்பாற்றல் உந்தித் தள்ளுகை உந்தாற்றல் மிதப்பு மிதந்துசெல்லும் போக்கு செயலின்மை யெலற்ற போக்கு புடைபெயர்வு செல்திசை செல்தடம் போக்கு சாய்வு காற்றோட்ட நீரோட்டங்களால் கப்பலின் போக்கில் ஏற்படும் நெறி பிறழ்வு சுழற்சியால் ஏற்படும் புடைபிறழ்வு அசைப்பு அலைப்பாற்றல் ஒதுக்காற்றல் வண்டல சருகு ஒதுக்கப்பட்ட பனிக்குவியல் ஒதுக்கப்பட்ட மணற்குவியல் சுரங்கப் பக்கவழி இயற்கை ஒழுக்கு பொழுதுபோக்கு புலப்படாப் புடைபெயர்வியக்கம் உட்கருத்து உள்நோக்கம் குறிக்கொண்ட செய்தி எண்ணப் பாங்கு கருத்துப்போக்கு காட்டுச்சட்டப்படி கால்நடைகளின் உடைமையிரிமை உறுதிப்பாட்டை முன்னிட்டுக் குறித்த நாளில் குறித்த இடத்தில் கால் நடைகள் மந்தைகளாக ஒதுக்கித் திரட்டப்படுதல். மிதவைவலை வலைத்தொகுதி துளையிட்டுப் பெரிதாக்கும் கருவி விமானத்தின் வெளிப்புறங்களிற் செயற்படும் காற்று விசையியக்க இயக்கங்களால் ஏற்படும் மேலீடான பாறைப்படுகை (வினை) மிதந்து செல் காற்றோட்ட நீரோட்ங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற் செல் காற்றோட்ட நீரோட்டங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற்செல் முயற்சியின்றி இயங்கிச் செல் நோக்கமின்றிச் செல் முனைப்பின்றி இயங்கு சூழ்நிலைகளுக்கு முழுதும் இணங்க இயங்கு போகிற போக்கில் விட்டுவிட்டுக் கொண்டு செல் கொண்டு ஒதுக்கு. வாரிக்கொண்டு குவி கொண்டு ஒதுக்கப்பெறு ஒதுங்கிச் சென்ற பொருள்களினடியில் புதை சருகுகளால் மூடுதுளையிடு துளை பெரிதாக்கு.

Filemot
சருகிலை நிறம் (பெ.) சருகிலை நிறமுள்ள தவிட்டு நிறத்தோடு கூடிய மஞ்சள் நிறமுள்ள.
Guelf, Guelph
பேரரசருக்கெதிராகப் போப்பாண்டவரை ஆதரித்த இடைநிலைக்கால இத்தாலிய நாட்டின் கட்சி உறுப்பினர்.
Infanta
ஸ்பெயின் அல்லது போர்ச்சுகல் நாட்டு அரசருக்கும் அரசிக்கும் பிறந்த அரசுரிமையில்லாத மூத்த மகள்.
Infante
ஸ்பெயின் அல்லது போர்ச்சுகல் நாட்டு அரசருக்கும் பிறந்த அரசுரிமையில்லா இரண்டாவது மகன்.
Khan
நடு ஆசியா ஆப்கானிஸ்தான் முதலிய நாடுகளில் அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கும் விருதுப் பெயர் (வர.) இடைக்காலத்தில் துருக்கிய தார்த்தாரிய மங்கோலிய இனங்களின் பெருந்தலைவர்களின் பட்டம் சீனப் பேரசருக்குரிய பட்டப் பெயர்.
Kinship
அரசு அரசபதவி அரசநிலை அரசருக்குரிய மதிப்பு.
Litter
சிவிகை நோயாளிகளுக்கான தூக்கு கட்டில் சேக்கை சிறு விலங்குகளின் வைக்கோற் படுக்கை ஓரீற்றக் குட்டிகளின் தொகுதி சருகு சாணக்கூளம் குப்பை கூளம் தாள் செத்தை சவறு துண்டுதூசுக் குவை துப்புரவற்ற நிலை (வினை) வைக்கோல் சேக்கையிடு வைக்கோல் கூளம் தூவிப் பரப்பு இடத்தை ஒழுங்கின்றி வைத்திரு பொருளைத் தாறுமாறாகப் போட்டுவைத்திரு தாறுமாறான தோற்றமளி பரவலாகச் சிதறியிடு குட்டிகளை ஈனு.
Marihuana, Marijuana
புகை குடிப்பதற்குரிய கஞ்சாச்சருகுப் பூஞ்சுருட்டு.
Mediatize
அரசு ஒட்டிணை முன்னிருந்த அரசருக்குப் பட்டமும் சில ஆட்சி உரிமைகளும் அளித்து சிறு நாட்டை வேறு நாட்டோடு சேர் இடைமுகவர் மூலம் செயலாற்றுவி துணைநிலப் பதவியிலிருந்து செயலாற்றுவி தரங்குறையாமல் நேர் குடிவாரமாற்றிக் கீழ்வாரப்படுத்து.
Palsgrave
அரசருக்கு மட்டுமேயுள்ள ஆட்சியுரிமைகளைத் தன் ஆட்சிவரம்பிற்குள் கொண்ட கோப்பெருமகன்.
Random Fonts
Barani Bangla Font
Barani
Download
View Count : 35025
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4277
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6614
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10169
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17731
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4984
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6027
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7377
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4753
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11924

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close