English to Tamil Dictionary: சல்லி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adventitious Root
சல்லி வேர்வேற்றிடத்து வேர்
Aggregate
சல்லி திரள்
Amice
ரோமன் கத்தோலிக்க குருக்கள் கோயிற்சடங்குகளின் போது தலையில் அல்லது தோளில் அணியும் சதுரச்சல்லாத்துணி கிறித்தவக் குருமாரது தொப்பி அல்லது தலைச்சீரா அல்லது கழுத்துப்பட்டை பிரான்சிலுள்ள கிறித்தவக் குருக்கள் இடக்கையிலணியும் வில்லை.
Anastamosis
பூசன இழைச்சல்லடை
Barege
பட்டுப் போன்ற சல்லாத்துணி (பெ) பட்டுப்போன்ற சல்லாத்துணிக்கு உரிய.
Boulter
சல்லடை அரிதட்டு அரிப்புக்கருவி.
Brockram
கோணச் சல்லிகளாலான பாறை.
Cinder-sifter
கரியையும் சாம்பலையும் வேறாக்கும் சல்லடைக் கருவி.
Coarse Aggregate
பருஞ்சல்லி
Cribriform
(உள். தாவ.) சல்லடை போல் சிறு துளைகளுள்ள.
Cullender
வடிகட்டி அரிப்பு சல்லடை.
Ethmoid
சல்லடை போன்ற அரிதட்டுப்போன்ற.
Ethmoid
சல்லடை எலும்பு - மூக்கெலும்பு
Fibre
சிம்பு நாருரி நார்ப்பொருள் விலங்கு செடியினப்பகுதியான நாரியற்பொருள் நுலிழை அமைப்பு இழைமவகை இழையமைதித் திறம் சிறு வேர்த்துய் சல்லிக் கிளைச்சுள்ளி.
Fibre
சிம்பு நாருரி நார்ப்பொருள் விலங்கு செடியினப்பகுதியான நாரியற்பொருள் நுலிழை அமைப்பு இழைமவகை இழையமைதித் திறம் சிறு வேர்த்துய் சல்லிக் கிளைச்சுள்ளி.
Filter
வடிகட்டி/சல்லடைவடிகட்டி
Fine Aggregate
நுண் சல்லி மணல்
Fisher Sub-sieve Sizer
பிஸர் கீழ்ச்சல்லடைப்பருமன்மானி
Granulation
சிறுமணிகளாக உருவாக்கும் செய்கை உருக்கிய உலோகத்தைச் சூடுள்ளபோதே சல்லடையின்மூலம் நீருட் பாய்ச்சிச் சிறு துணுக்குக்கள் ஆக்குதல்.
Griding Of Aggregate
சல்லிக்கலவைக்கணிப்பு
Jig
துடிப்பான ஆடல்வகை எழுச்சியுள்ள நடன இசை கருவிப்பிடி நிலை கைக்கருவிகளைக் கொண்டு உருவாக்கும் பொருளை நிறுத்திப் பிடிப்பதற்குப் பயன்படும் துணைச் சாதனம் (வினை.) துடிப்பான நடனத்திலீடுபடு திட்ப நுட்பத்தரம் பிரி கனிப்பொருள்களை அடியிற் சல்லடையிட்ட பெட்டியில் இட்டு நீரடியில் அலைப்பதன் மூலம் கனிப்பொருள்கஷீன் திட்ப மென்மைப் பொருள்களைப் பிரி.
Jigger
ஓர் இரட்டைக்கப்பியும் ஒற்றைக்கப்பியும் கயிறும் கூடிய ஏற்று கருவியமைவு சிறு பாய்மரம் சிறு பாய் உடைய சிஜீய கப்பல் வகை குஸீப்பந்தாட்டத்தில் ஒடுங்கிய முகப்புடைய இரும்புத்தடி கனிப்பொருள்களைச் சல்லடையிட்டு வகை பிரிப்பவர்.
Natural Aggregate
இயற்கைச்சல்லி
Phloem
புறக்காள் சல்லடைக்குழாய் திசுசல்லடைக்குழாய்த்திசு
Phloem Vessels
சல்லடைக்குழாய்த்திசு நரம்புகள்
Random Fonts
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8622
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6268
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20552
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16678
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5052
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7915
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21582
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7737

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close