English to Tamil Dictionary: சவ்வு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amnion
பிறப்பதற்குமுன் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வு.
Arachnoid
சிலந்திநுல் போன்ற சவ்வு (பெ.) நுலாம்படை போன்ற (தாவ.) சிலந்திநுல் போன்ற நீள் மயிரால் மூடப்பட்டுள்ள.
Basement Membrane
தாங்கு சவ்வு
Bladder
சவ்வுப்பை மெல்லிய தாள் போன்ற தோற்பை ஊதற்பை காற்று நிரம்பிய சவ்வு நீர் நிரம்பிய பை பொள்ளல் பொருள் சத்தற்ற பொருள் வெற்று வாயடிப்பவர் வாய்ப்பட்டி வீங்கிய தோற்பை உறுப்பு.
Bladder
சவ்வுப்பை
Bladder Worm
சவ்வுப்பைக்கிருமி
Blasto-derm
கருமூலத்தாள் உயிர்க்கருவின் மூலமான தாள்போன்ற சவ்வு.
Catarrhal
சளிச்சவ்வு அழற்சிக்குரிய நீர்க்கோப்பினால் விளைந்த நீர்க்கோப்பின் இயல்புடைய.
Cell Membrane
செல் சவ்வு செல் படலம்
Ceratitis
கண் மேற்சவ்வு அழற்சி.
Cere
சில பறவைகளினுடைய அலகின் அடிப்பாகத்தில் காணப்படும் தோல் மூடியிராத மெழுகு போன்ற சவ்வு (வி.) மெழுகு பூசு.
Chewing-gum
அதுக்கும் சவ்வு.
Chicle
மரவகையின் பால் அதுக்கு சவ்வின் அடிப்படைக் கூறு.
Colloid
கூழ்நிலைப்பொருள் இழுதுப்பொருள் (வேதி.) கரைதக்கை கரைந்த நிலையிலும் சவ்வூடு செல்லுமளவு கலவாப்பொருள் (பெ.) கூழான இழுது நிலையுடைய கரைதக்கை நிலையுடைய.
Colloid
கூழ்நிலைப்பொருள் இழுதுப்பொருள் (வேதி.) கரைதக்கை கரைந்த நிலையிலும் சவ்வூடு செல்லுமளவு கலவாப்பொருள் (பெ.) கூழான இழுது நிலையுடைய கரைதக்கை நிலையுடைய.
Colloidal
கரைதக்கை நிலையுடைய கரைந்த நிலையிலும் சவ்வூடு செல்லுமளவு ஒன்றுபட்டுக் கலவாத.
Columnar Epithelium
தூணுருவப் புறச்சவ்வு
Copper-nickel
செந்நிறக் கனிப்பொருள் வகை நிக்கல்-சவ்வீரச் சேர்மானம்.
Crystalloid
படிக அமைப்புடைய பொருள் படிகம் போன்ற பொருள் கரைசலாகிச் சவ்வுகளை ஊடுருவிச் செல்லக்கூடிய நிலையிலுள்ள பொருள் (தாவ.) புரதத்திலுள்ள நுண்படிகத் துகள் (பெ.) படிகம் போன்ற படிக நிலைப் பொருளின் இயல்புடைய.
Decidua
குழந்தைப் பேற்றிற்குப் பிறகு வெளிப்படும் மெல்லிய கருச்சவ்வு.
Dialytic
(வேதி) இடைச்சவுவூடான பிரிவினை சார்ந்த இடைச்சவ்வூடான பிரிவின் பயனான.
Diaphragm
உந்து சவ்வு. ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள சவ்வு இடையீட்டுச் சவ்வுத்திரை சிப்பி செடியினங்களின் இடையீட்டுத்தாள் திடிரை ஒளியின் பரவுகதிர் தடுக்கவல்ல மையப்புழையுடைய உலோகத்தகடு தொலைபேசியிலும் தந்தியில்லாக் கம்பியிலும் பயிலும இடையீட்டுத் தகடு.
Diaphragm
இடைத்திரை; (CONTRACEPTIVE) மென்சவ்வுறை
Diphtheria, Diphtheritis
தொண்டை அக்ஷ்ற்சி நோய் காற்றுக்குழல் தோல்போன்ற சவ்வினால் அடைக்கப்படும் தொண்டைத் ற்றுநோய் வகை.
Dispersion
கலைத்தல் சிதற அடித்தல் பரப்பீடு கலைவு பரவுகை சிதறுகை சிதறிய நிலை ஒளிக்கதிர்ச் சிதைவு வீக்க நீக்கம் சவ்வூடு செல்லாக் கரைசற் பொருள் சவ்வூடு செல்லாக் கரைசல்நிலை குறிக்கணக்கில் உருவின் சராசரியிலிருந்து மதிப்புச் சிதறிப்போதல்.
Random Fonts
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18408
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29705
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17257
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12734
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9515
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 796887
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11851
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18543
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20047
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7202

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close