English to Tamil Dictionary: சாட்சி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ajax Hultgren Salt Bath Furnace
அசாட்சுகற்கிறனர் உப்புத்தொட்டி உலை
Ajax Wyatt Furnace
அசாட்சுவயற்றர் உலை
Approver
ஒப்புக்கொள்பவர் (சட்.) குற்ற உடந்தைச்சாட்சி குற்றத்துக்கு உடந்தையாயிருந்து பிறகு குற்றவாளிக்கு எதிராகச் சான்று கூறு அனுமதிக்கப்ட்ட ஒருவர்.
Counter-evidence
எதிர்ச்சான்று சாட்சிக்கு எதிரான சாட்சி.
Image
உருவம் படிவம் உருவச்சிலை படிமம் புனிதர் திருவுருவச்சிலை ஒத்த வடிவம் உருவச்சாயல் உருமாதிரி எதிர் உரு எதிர் படிவம் பளிங்கில் தெரியும் நிழலுரு உவம ருவக அணி கருத்துரு கருத்துப்படிவம் மனச்சாட்சித் தோற்றம (வினை) உருவங்கொடு படந்தீட்டு மனத்தில் உருவங் கறிபித்துக்காண். நிழலுருப்படுத்திக்காட்டு. உரு மாதிரியாய் அமை மாதிரி எடுத்துக் காட்டாகப் பயன்படு விளங்க விரித்துரை.
Kulturkampf
பள்ளி-கொயில்கள் நிர்வாகம் பற்றி முற்காலச் செர்மன் பேரரசாட்சியாளர்க்கும் போப் ஆண்டவருக்கும் இடையேயுள்ள பூசல்.
Nationalist
தேசீயவாதி நாட்டு ஒருமைப்பாட்டுக் கொள்கையுடையவர் நாட்டுத் தனியாட்சியுரிமைக் கோட்பாட்டாளர் தேசீய நலங்களின் பற்றார்வலர் நாட்டின் பேரரசாட்சியாற்றலில் அக்கறை கொண்டவர் நாட்டு நலங்கட்காக உழைப்பவர்.
Physiocrat
இயலாட்சி ஆதரவாளர் இயற்கை முறைக்கு ஏற்றதான அரசாட்சி வேண்டுமென்பவர்.
Policy
அரசாட்சிக்கலை அரசியல்திறம் நடத்தைப் போக்கும செயல்திற நுட்பம் மதிநட்பம் தந்திரம்.
Re-examination
மறுமுறைச் சாட்சி விசாரணை புனர் விசாரணை.
Re-examine
எதிர்வாதி குறுக்கு உசாவலின்பின் நிகம் வாதிபக்க மறு சான்று உசாவல் செய் இரண்டாம் தடவைச சாட்சி விசாரணை நடத்து புனர்விசாரணை செய்.
Rule
விதி ஒழுங்கு முறைமை நியதி ஒழுங்கமைதி மரபொழுங்கு வழக்கமுறை நடைமுறை ஒழுங்கு இயல்அமைதி பொதுநியதி கட்டளைவிதி வகுத்துரைக்கப்பட்ட விதிமுறை திருந்திய ஒழுங்டகுநிலை வழிகாட்டுந் தத்துவம் மேற்கோள் வரி வகைமுறை நடைமுறைவிதி நடைமுறை ஆட்சி பொதுநிலை வழக்காறு நீதி ஒழுக்கவிதி கோட்பாடு சட்டம் கட்டுப்பாட்டெடாழுங்கு சமயக்கட்டுப்பாட்டு விதிமுறைத்தொகுதி ஆட்சி. அரசாட்சி ஆட்சியுரிமை கட்டளை முடிவு நீதிமன்ற ஆணை அளவுகோல் நேர்வரி கொத்தரின் தளமட்டத் தகட்டுக்கோல் (அச்சு) இடைவரித்தகடு வரையச்சுப்பாளம் அச்சில் அவாய்நிலைக் குறிப்புக்கோடு அச்சில் வாசக இடைவெட்டுக் குறிப்புக் கோடு கைதிகள் தனி ஒதுக்கிட வாழ்வுரிமை. (வினை) ஆளு. ஆட்சி செலுத்து மேரலாளராயமை மேலாண்மை செலுத்து கட்டுப்படுத்தி நடத்து அடக்கி ஆளு அறிவுரைல கூறி மேலோங்கியிரு விலைகள் வகையில் குறிப்பிட்ட படித்தரம் உடையதாயிரு பண்டங்கள் வகையில் பொதுவான படிநிலையுடையதாயிரு மன்றத்தில் தீர்வு வழங்கு செய்தி வகையில் அதிகார தீர்ப்புக் கொடு வரைதடி கொண்டு நேர் கோடு வரை தாளில் இணைவரிகள் இடு.
Scruple
மிகச்சிறிய அளவு இருபதுநெல் எடைகொண்ட அளவு கரும நாண் மனச்சாட்சிக் குத்தல் நுணுக்க ஐயப்பாடு (வினை.) உளச்சான்றின் தடுப்புணர்ச்சி கொள் நாணுதல் செய் நுணுக்க ஐயப்பாடு கொள் நேர்மையுணர்ச்சி காரணமாக தீது செய்யத் தயங்கு.
Unwitnessed
கண்கூடாகக் காணப்பெற்றிராத சான்று கூறப்படாத சாட்சியாருமில்லாத சட்ட ஆவணவகையில் சாட்சி கையெழுத்திட்டிராத.
Witness
சான்று ஆய்வுத் தௌிவு சான்றுரை சாட்சியம் சான்றாளார் சாட்சி நேர்காட்சியாளர் உடனிருந்தவர் தகவல் மெய்பிப்புத் துணைவர் காண்பவர் சான்றுச் செய்தி எண்பிப்பு ஆதாரம் சான்றுப் பொருள் ஆதாரமாகக் காட்டப்படும் பொருள் உறுதிப்பாடு உறுதிப்படுத்துஞ் செய்தி (சட்.) நீதிமன்றத்தில் ஆணையிட்டுச் சான்று கூறுபவர் சாட்சிக் கையொப்பமிடுவர் (வினை.) சான்றாயிரு சான்றுபகர் சாட்சிகூறு சாட்சியங் காட்டு காட்சியாளராயிரு நேரில் காண் பார் கண்டுணர் பட்டறி (சட்.) ஆணையிட்டுச் சான்றுரை கூறு (சட்.) சாட்சிக் கையொப்பமிடு அறிகுறியாயிரு எடுத்துக்காட்டு எதற்கேனுஞ் சான்றாகப் பயன்படு பார் பார்வையாளராயிரு ஆவணத்தில் சாட்சிக் கையெழுத்திடு.
Witness-box
சாட்சிக் கூண்டு.
Random Fonts
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5031
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10745
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5649
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6373
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13083
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9523
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59436
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10432
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5902
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4868

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close