English to Tamil Dictionary: சாபம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accurse
சாபமிடுஊழ்வழிக் கேட்டுக்கு ஆளாக்கு.cursedoom to destruction
Anathema
திருச்சபைப் பழிப்பு சாபம் பழிப்புரை பழிகேடர் பழிகேடு சாபப்பொருள் வெறுக்கத்தக்க பொருள்.
Anathematisation
சாபமிடுதல் பழித்தல்.
Anathematise, Anathematize
சாபமிடு பழிபப்ர்.
Curse
தெறுமொழி வசைமொழி பழிப்பாணை சாபம் சாப விளைவு வெம்பழி தீம்பு வேதனை படுதுயர் சமூக விலக்கீடு சமுதாயக் கட்டு பழிக்கப்பட்ட பொருள் தெய்வப்பழிப்பு (வி.) தெறுமொழி கூறு பழிப்புக்கு ஆட்படும்படி வேண்டுதல் செய் மீளாப்பழிக்கு உரிமைப்படுத்து கட்டுச் செய் விலக்கீடு செய் தெய்வம் பழி பழிப்பின் வேதனைக்குட்படுத்து.
Damn
சூளுரை சபதம் தெறுமொழி வஞ்சினம் சாபம் மிகச் சிறு அளவு அளவும் சிறிய அளவு (வினை) கண்டி மீளாத்தண்டனைத் தீர்ப்பளி நரகத்துக்கு உரியதாக்கு தெறுமொழி கூறு பழி சாபமிடு.
Imprecate
சாபமிடு பழித்துரை கண்டி.
Imprecation
சாபம்.
Malediction
பழிப்புரை தெறுமொழி சாபம்.
Malison
சாபம் தெறுமொழி.
Tarnal
படுசாபமுடைய.
Tarnation
படுசாபம் உறுதல்.
Thunderbolt
இடியேறு மின்னலின் கருக்கூறு எனக் கருதப்படுங் கோல் தீமின் கல் இடிவீழ்வெச்சம் எனக் கருதப்பட்ட பாறைவகை கடுந் தெறுமொழி பயங்கர சாபம்.
Random Fonts
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11011
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4556
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9578
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20180
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39779
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46712
Divya Bangla Font
Divya
Download
View Count : 23261
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7562
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22089
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15244

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close