English to Tamil Dictionary: சாம்பர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aloes-wood
காழகில் மூசாம்பரம்.
Ashery
சாம்பரமும் முத்துநீறும் உண்டுபண்ணும் இடம்.
Black Ash
கருஞ்சாம்பர்
Blast
வன்காற்று கொடுங்காற்று வலிமைமிக்க காற்றின் வீச்சு எக்காளமுழக்கம் ஊதுலை அனற்காற்று வார்ப்புலையின் வெடிப்பொருள் வெடிப்புக்குரிய அழிவுக்காற்றலை (வினை) சுரங்கமிட்டு வெடிக்கவை சுட்டுக் கருக்கு சாம்பராக்கு வாட்டு வதக்கு பாழாக்கு தெறுமொழிக்காளாக்கு அழிவுக் காளாக்கு கேடுசெய்.
Blast
வன்காற்று கொடுங்காற்று வலிமைமிக்க காற்றின் வீச்சு எக்காளமுழக்கம் ஊதுலை அனற்காற்று வார்ப்புலையின் வெடிப்பொருள் வெடிப்புக்குரிய அழிவுக்காற்றலை (வினை) சுரங்கமிட்டு வெடிக்கவை சுட்டுக் கருக்கு சாம்பராக்கு வாட்டு வதக்கு பாழாக்கு தெறுமொழிக்காளாக்கு அழிவுக் காளாக்கு கேடுசெய்.
Cindery
கங்கு கரியான சாம்பரான.
Deflagrate
கொழுந்துவிட்டு எரித்துச் சாம்பராக்கு சட சடவென்று எரித்துப் பொசுக்கு.
Doveers Powder
அபின் தென் அமெரிக்க பூண்டுவகையின் வேர்-சாம்பரக்கந்தகை அல்லது பாலின் இனிப்புச் சத்து ஆகியவற்றிலிருந்து செய்யப்பட்டு வியர்வை உண்டாக்கி நோவகற்றும் மருந்துவகை.
Fly Ash
பறசாம்பர்
Fly Erosion
பறசாம்பரரிப்பு
Phoenix
இறந்தெழும் பறவை கிரேக்க புராணமரபுப்படி பல நுற்றாண்டுகள் வாழ்ந்து தன்னை எரித்த சாம்பரிலிருந்து மீண்டும் புத்துயிர் பெறுவதாகக் கருதப்பட்ட பாலைவனப் பறவை வகை பெறலரும் பொருள்.
Platinum
விழுப்பொன் அணு எடை ஹ்க்ஷ் கொண்ட விலைமிக்க ஒண் சாம்பர்நிற உலோகத்தனிமம் (பெ.) விழுப்பொன்னாலான விழுப்பொன்னுக்குரிய.
Platinum
விழுப்பொன் அணு எடை ஹ்க்ஷ் கொண்ட விலைமிக்க ஒண் சாம்பர்நிற உலோகத்தனிமம் (பெ.) விழுப்பொன்னாலான விழுப்பொன்னுக்குரிய.
Potassium
சாம்பரம் மென்மையான வெண்ணிற உலோகத்தனிமம் கூட்டுப்பொருட்களில் பயன்படும் கார உலோகங்களில் ஒன்று.
Resorcin
சாம்பரம் அரக்குச் சேர்க்கையால் ஏற்படுஞ்சாயக் கூட்டுப்பொருள்.
Saleratus
அப்பக் காரமாகப் பயன்படும் சாம்பரம்-உவரம் ஆகியவற்றின் தூய்மைக்குறைவான இருகரியகைகள்.
Silver-grey
ஒண்சாம்பர் நிறம் (பெ.) ஒண்சாம்பர் நிறம் வாய்ந்த.
Smother
புகை பூந்தணல் அகக்கொந்தளிப்பு உட்குமைவுநிலை அடர்தூசிப்படலம் செறிதிவலைத்திரள் திண்புகைப்பிழம்பு மூச்சுத்திணறல் திக்குமுக்காட்டம் (வினை.) திணறஅடி திக்குமுக்காடவை மூச்சு முட்டச்செய்து கொல்லு அடர்த்தழி மூட்டமிடு அடர்த்து மூடாப்பிடு தீயை மணல்சாம்பர் முதலியவற்றினால் அடர்த்து மூடாப்பிட்டு மூத்துவிடுஅடர்த்தணைத்துக்கொள் அடர்த்தடிப்படுத்து செயலடங்குவி தோன்றாதடக்கிவிடு உள்ளடக்கிவை சதுரங்கத்தில் அரசுகாயை அசையமுடியாமல் தடுத்தடைப்புச் செய்துவிடு (அரு.) திணற அடிக்கப்பெறு (அரு.) கீழடங்கு.
Soda Ash
சோடாச் சாம்பர்
Thunder-and-lightning
ஒண்ணிறத் திண்சாம்பர் வண்ண ஆடை (பெயரடை) ஒண்ணிற வண்ணங்கள் வாய்ந்த.
Tin Ash
தகரச் சாம்பர்
Random Fonts
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12184
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20148
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9202
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9259
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
Priya Bangla Font
Priya
Download
View Count : 11403
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35681
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8572

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close