English to Tamil Dictionary: சாய்ப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anthracene
கீலிலிருந்து எடுக்கப்படும் சாய்ப்பொருள் மூலம்.
Lounge
ஓய்வு கொளல் ஒய்யார நடமாட்டம் மெல்லுலாவிடம் முன்கூடம் முன்கட்டு சாய்ப்பு உட்கார்ந்திருப்பதற்குரிய அறை ஓய்வுச் சாய்விருக்கை தாழ்ந்த சாய்வுக்கிடக்கை (வினை) உலாவித்திரி சோம்பியிரு ஒய்வாகக்கிட சாய்ந்திரு பெயலின்றிப் பொழுது கழி.
Ramp
சாய்ப்பிடை கோட்டை அரணில் இரண்டு தள மட்டங்களை இணைக்குஞ் சாய்தளம் மதிலர் முகட்டுச் சாய் விளிம்பு கொடுவில் வளைவில் இருதிசைச் செவ்வுயரப்பகுதி வேறுபாடு எழுவளைவு படிக்கட்ட அழிக்கம்பியின் உள்வளைந்து மேல்நோக்கிய சாய்வளைவு (வினை) சிங்கத்தின் வகையில் முன்னங்கால்களைத் தூக்கிக்கொண்டு பின்னங்கால்களில் நில் அச்சுறுத்தும் நிலை மேற்காள் அச்சுறுத்தும் நிலையிலிரு சீறி எழு குமுறி எர சினங்கொண்டு அங்குமிங்கும் பாய்ந்தோடு (க-க) தளமேறிச்செல் தளமறங்கிச் செல் சாய்ப்பிடை வைத்துக்கட்டு.
Slouch
குனிவு தலைதொங்கவிட்ட நிலை கவிழ்வுநிலை கவிழ்நடை குனிந்தபோக்கு கூனல்தோற்றம் அருவருப்பான தோற்றம் கீழ்நோக்கிய தொப்பிவிளம்புச் சாய்ப்பு திறமைகெட்ட வேல செப்பமற்றவேலை தட்டிக்கழிப்புப் பணி ஏடாகோடத் தோற்றமளிக்குங் கோமாளி (வினை.) தலையைத் தொங்கவிடு கூனிநட அருவருப்பாக நட குந்திநில் உட்கார் தொப்பியின் ஒருபுற விளிம்பினைக் கீழ் நோக்கிச் சாய்வுறுவி.
Tip-car
சாய்ப்பு உந்து கலம்.
Tip-cart
சாய்ப்பு வண்டி.
Triapsidal
முச்சாய்ப்புடைய (க-க) பல பக்கங்களுள்ள மூன்று வளைவு ஒதுக்கிடங்கள் கொண்ட.
Random Fonts
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9221
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13668
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8519
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7540
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15262
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13441
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10768
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5502
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6209
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22806

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close