English to Tamil Dictionary: சாய்வான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Angular
கோணத்தின் உருவான முடக்கான கோணத்தை உட்கொண்ட கோணங்களையுடைய கோணவடிவான முக்குடைய சாய்வான கோணத்தின் அளவான ஒரங்கிய உடலுடைய எலும்பும் தோலுமான உருட்சிதிரட்சியற்ற நடைநயமற்ற விறைப்பு நடையான.
Askance
பக்கமாக சாய்வாக ஓரமாக மறைகுறிப்பாக சாடையாக.
Aslant
சாய்வாக பக்கம்நோக்கி பக்கச்சாய்வாக குறுக்கே.
Aslope
சாய்வில் சரிவில். சாய்வாக. குறுக்காக.
Asquint
சாய்வாக கடைக்கண் பக்கமாக.
Athwart
பக்கம் நோக்கி குழம்பி ஒருசாய்வாய் ஏறமாறாக தவறி.
Bank
மேடு திட்டு திடல் அணைகரை வரப்பு ஆற்றங்கரை ஏரிக்கரை நீர்நிலை அடித்தளம் கடல் அடித்தளம் மேடு பாதையோர உயர்வரம்பு உச்சமட்ட மேகத்தொகுதி உச்சம்மட்ட பனிக்கட்டித் தொகுதி பள்ளத்தின் வாய் ஓரம் நிலக்கரிச் சுரங்க முப்ப்புஞ நீராழமற்ற இடம் கிளிஞ்சல் படுகை. வானுர்தியின் ஒருபுறச் சாய்வு (வினை) இருபுற வரம்பாக்கு கரையாய் அமை கரையெழுப்பு கரையாக இரு ஊர்தி- வானுர்தி வகையில் ஒருளனசாய்வாகச் செயல் படியவிடு குவி சேமித்து வை அடுக்கி வை செருப்பின் எரியளவைக் குறைக்கும்படி மூடி இறுக்கு மணிப்பொறியின் ஒழுங்குபடுத்தும் கருவியைக் கட்டுப்படுத்து.
Bevel-gear
(பொறி) பற்கள் மட்டும் சாய்வாக இணைந்து ஒன்றை ஒன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறு வேறு தளத்தில் சுழலும் சக்கர அமைவு சாய் இயக்க இணைவு.
Bias
முடப்பந்தின் சாய்வுரு முடப்பந்தின் ஒரு முகச் சாய்வுக்காக உள்ளீடாகப் பொருத்தப்படும் உலேராகப்பளு மதஒருசார்பு சாய்வு கோட்டம் (பெ.) சாய்வான கோட்டமான (வினை) ஒருபுறமாக சாய்வி ஒரு பக்கமாகத் திருப்பு (வினையடை) சாய்வில் கோட்டமாய்.
Biased, Biassed
ஒருபுறச்சாய்வான.
Bilander
ஒன்று சாய்வான இருபாய்களையுடைய படகு வகை.
Clapboard
சாரல்தடுக்கு மழைச்சாரல் அடிக்காதபடி கதவின்மீது சாய்வாகப் பொருத்தப்படும் பலகை.
Cock-eyed
ஓரப்பார்வையான கோணலான சாய்வாக வைக்கப்பட்ட சரிமட்டமாயிராத அறிவற்ற.
Collar-beam
சாய்வான இரண்டு உத்தரக்கைகளை இணைக்கும் விட்டம்.
Coping
மதிலின் சாய்வான மேல் முகடு.
Crag-and-tail
(மண்.) ஒருபுறம் செங்குத்தாகவும் மறுபுறம் மென்சாய்வாகவும் அமைந்த குன்று.
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Cut
தறிப்பு வெட்டு கத்தரிப்பு பிளவு எரிவு அடி வீச்சு அறை கத்திக்குத்து வாள் எறிவு சாட்டையடி ஊறுபாடு வெட்டுக்காயம் துணிப்பு துண்டிப்பு துண்டு வெட்டப்பட்ட துண்டுகளின் தொகுதி வெட்டும்பாணி உருமாதிரி தினுசு வகைத்தரம் விளையாட்டுக்களில் வீச்சடி சாய்வெறிவு சுழற்றடி அடியினால் ஏற்படும் பந்தின் சுழற்சி மரப்பந்தாட்டத்தில் பக்க வெட்டடி கழிப்பு குறைப்பு பகுதிநீக்கம் அகற்றுகை பாதைக்கான அகழ்வு இருப்புப்பாதைக்கான வெட்டுப்பள்ளம் நாடக அரங்கில் காட்சித் தட்டிகளை இயக்குவதற்குரிய நில இடுக்குப்பள்ளம் குறுக்குப்பாதை கடுஞ்செயல் கொடுமை முகமுறிப்பு துணி நீள அளவு வகை இழை நீள அளவு வகை செதுக்குச் சித்திரப்பாளம் செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கப்பட்ட படம் (வி.) வெட்டு தறி கத்தரி அறு புத்தக ஓரந்தறி அறுபடு துளை ஊடுருவிச்செல் பிளவுசெய் பகு பிரிவினை செய் துண்டுபடுத்து அரி அறுவடைசெய் வெட்டி உருவாக்கு செதுக்கு குடை அகழ் குறுக்கிட்டுச் செல் குறுக்காக ஊடுருவு சீட்டுக் கட்டினை வெட்டி எடு வெட்டிய சீட்டினை எடுத்துக்காட்டு பந்து விளையாட்டில் வீசியடி சாய்த்தடி சுழற்றியடி நடனத்தில் கால்களை வேகமாகச் சுழற்றியாடு சாய்வாகச் செல் பாய் விரைந்து செல் ஊறுபடுத்து காயப்படுத்து குறை வெட்டிக் குறுக்கு சுருக்கு பட எடுப்பை நிறுத்து முகமுறிப்புச் செய் வேண்டுமென்றே வணக்கம் காட்டாது செல் உளந்தொடு உணர்ச்சியைத் தூண்டு கைவிடு ஒழி துற நீக்கு விலகியிரு விதையடி கரண முதலியவற்றினைச் செய்து காட்டு.
Diagonal
மூலைவிடடக் கோடு வரைகட்டங்களில் நேரிணையல்லாத கோணங்களை இணைக்கும் வரை தளக் கட்டங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கம் ஊடுதளம் சதுரங்கக் கட்டத்தில் மூலைச்சாய்வு வரிசைக் கட்டம் சாய்கரை ஆடை (பெயரடை) வரைகட்டங்களில் ஒட்டடுத்தில்லாத கோணங்களை இணைக்கிற வரைதளங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கிற மூலைவாட்டான சாய்வான.
Disk
வட்டு வட்டத்தகடு பண்டைய கிரேக்க உடற்பயிற்சி வல்லுநர்களால் எறிவதற்கு வழங்கப்பட்ட திகிரி வட்டம் வட்டச்சில்லு நாணயம் போன்ற வட்டவில்லை கதிரஹ்ன் ஆழிவட்டம் திங்கள்வட்டம் இசைத்தட்டு வட்டவடிவப் பொருள் உடலின் தட்டையான வட்ட உறுப்பு தண்டெலும்புத் துண்டுகளினிடைப்பட்ட மெல்லெலும்புத்தகடு செடியினத்தின் தட்டையான வட்டுப் பகுதி மலரின் விரிந்த கொள்வலம் கூட்டுத்தொகுதிச் செடியினத்தில் காம்பில்லாத் தலைப்பின் உட்பகுதி (வினை) சாய்வான வட்டத் தகட்டமைவுள்ள பரம்பினால் வயலில் பரம்படி.disc
Disk
வட்டு வட்டத்தகடு பண்டைய கிரேக்க உடற்பயிற்சி வல்லுநர்களால் எறிவதற்கு வழங்கப்பட்ட திகிரி வட்டம் வட்டச்சில்லு நாணயம் போன்ற வட்டவில்லை கதிரஹ்ன் ஆழிவட்டம் திங்கள்வட்டம் இசைத்தட்டு வட்டவடிவப் பொருள் உடலின் தட்டையான வட்ட உறுப்பு தண்டெலும்புத் துண்டுகளினிடைப்பட்ட மெல்லெலும்புத்தகடு செடியினத்தின் தட்டையான வட்டுப் பகுதி மலரின் விரிந்த கொள்வலம் கூட்டுத்தொகுதிச் செடியினத்தில் காம்பில்லாத் தலைப்பின் உட்பகுதி (வினை) சாய்வான வட்டத் தகட்டமைவுள்ள பரம்பினால் வயலில் பரம்படி.disc
Disk-harrow, Disk-plough
சாய்வான வட்டத் தகடுகளுள்ள இயந்திரக் கலப்பை.
Downhill
கீழ்நோக்கிய சரிவு சாய்வு இறக்கம் (பெயரடை) கீழ்நோக்கிச் சரிகிற சரிவில் இறங்குகிற சரிவான. சாய்வான.
Escritoire
தாள் எழுதுகோல் முதலிய பொருள்களை வைக்க உதவும் இழுப்பு அறைகளுள்ள சாய்வான எழுது மேசை.
Glance
கண்ணோட்டம் நொடி நேரப் பார்வை கணநேர நோக்கு சாய்வியக்கமோதல் சாய்வியக்கம் பட்டுத்தெறிப்பு மின்னொலி மின்னியக்கம் மின்னொளி வீச்சு மின்னியக்க வீச்சு மட்டையைச் சாய்வான நிலையில் கொண்ட பந்தடி. (வினை) பட்டுத் தெறித்தோடு பட்டுப்படாமல் விரைந்தோடு மின்னிடு பளிச்சிடுட மின்வெட்டு அம்புபோல் பாய் கதிர்பாய்ச்சு கண்பார்வை செலுத்த கணநேரம் நோக்கு மேலீடாகக் குறிப்பிட்டு விரைந்துசெல் கவனித்துங் கவனியாதது போல் விரைந்து மேலே செல் போகிற போக்கில் குறிப்பீடு ஏளனமாகக் குறிப்பிட்டுச் செல் குறிப்பாக வாசித்துச் செல் மேலீடாக வாசித்துச்செல்.
Random Fonts
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15872
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9327
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10377
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7902
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23392
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9708
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5897
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4984
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8133
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9173

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close