English to Tamil Dictionary: சார்ந்தவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anglican
ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு ஏற்பவர் கிறித்தவ சமயத்தில் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்தவர் (பெ.) ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு சார்ந்த கிறித்தவசமயத்தின் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்த.
Argentine
தென் அமெரிக்காவில் உள்ள ஆர்ஜெண்டினா நாட்டைச் சார்ந்தவர் (பெ.) ஆர்ஜெண்டினா நாட்டுக்குஉரிய.
Buchmanite
ஆக்ஸ்போர்டுக் குழுவினரின் சமயத்துறை இயக்கத்தைச் சார்ந்தவர் (வினை) ஆக்ஸ்போர்டுக் குழுவினரின் சயத்துரை இயக்கத்தைச் சார்ந்த.
Budding
புத்த சமயத்தைச் சார்ந்தவர் பௌத்தர் (பெ.) புத்த சமயத்தைச் சார்ந்த புத்த சமயத்தைப் பற்றிய.
Carthusian
தூயதிரு. புரூனோ (10க்ஷ்6) என்பவரால் நிறுவப்பட்ட துறவிகளின் அமைப்பைச் சார்ந்தவர் கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைந்த 'சார்ட்டர் அவுஸ்' என்னும் கல்வி நிலைய மாணவர் (பெ.) தூயதிரு. புரூனோ என்பவரால் காணப்பட்ட துறவிகளின் அமைப்புக்குரிய கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைவுற்ற 'சார்ட்டர் அவுஸ்' கல்வி நிலையத்துக்குரிய.
Christian
கிறித்தவர் இயேசுகிறித்துவின் சமயத்தைச் சார்ந்தவர் இயேசுவைப் பின்பற்றுபவர் இயேசுவை நம்புபவர் இயேசுவின் பண்பாளர் கடவுட்பற்றாளர் நல்லார் தக்கார் மனிதர் (பெ.) கிறித்தவ இயேசுகிறித்துவுக்குரிய கிறித்தவ சமயஞ்சார்ந்த இயேசுவின் திருச்சபைக்குரிய இயேசுவைப் பின்பற்றுகிற இயேசுவின் கோட்பாடு மேற்கொண்ட இயேசுவின் பண்பு அளாவிய கடவுட்பற்றார்ந்த தகுதிவாய்ந்த அருளிரக்கமுடைய மனிதப்பண்பு நிரம்பிய.
Congregationalist
கட்டற்ற திருக்கூட்டத்தை உடைய திருச்சபை வகை சார்ந்தவர்.
Congressman
அமெரிக்க சட்டமாமன்ற உறுப்பினர் இந்திய அரசியல் கட்சி வகை சார்ந்தவர்.
Convulsionary
வெறியாட்டக்காரர் 1ஹ்30-ஆம் ஆண்டில் பிரான்சில் தோன்றிய வெறிகொள்கைக் குழுவினைச் சார்ந்தவர் (பெ.) வெறியாட்டம் சார்ந்த குழப்பம் உண்டு பண்ணுகிற.
Czech
ஸ்லேவானிக் இனத்தின் மேலைக்கிளை ஒன்றினைச் சார்ந்தவர் ஸ்லேவானிக் மேலைக்கிளையினத்தின் மொழி (பெ.) ஸ்லேவானிக் இனத்தின் மேலைக் கிளை ஒன்றனுக்குரிய.
Dopper
ஆலந்து நாட்டு முனைந்த சீர்திருத்தத் திருச்சபையுடன் இணைந்த தென் ஆப்பிரிக்காவின் திருச்சபையைச் சார்ந்தவர்.
Dorian
பண்டைக் கிரேக்கநாட்டில் டோரிஸ் என்ற பகுதி சார்ந்தவர் கிரேக்க இனத்தின் முப்பெரும் பிரிவில் ஒன்றைச் சார்ந்தவர் (பெயரடை) டோரிஸ் பகுதியைச் சார்ந்த.
Eastern
கீழ்த்திசையில் வாழ்பவர் கீழத்திசைத் திருச்சபை சார்ந்தவர். (வினையடை) கீழ்த்திசையுலகில் வாழ்கிற கீழ்த்திசை உருவாக்கிய கிழக்குத்திசை நோக்கியிருக்கிற.
Erastian
சுவிட்சர்லாந்து நாட்டுக்குரிய எராஸ்டஸ் கொள்கையைச் சார்ந்தவர் திருச்சபை அரசியல் ஆட்சிக்கு உட்பட்டது என்ற கொள்கை உடையவர். (வினை) எராஸ்டஸ் என்பாரின் கொள்கையைச் சார்ந்த எராஸ்டஸின் கொள்கையையுடைய.
First
முதலாவது முதன்மையானது முதல்வர் வரிசையில் முதன்மையானவர் முதல்வரிசை சார்ந்தவர் தேர்வில் முதல் வகுப்பிடம் உச்சநிலைவரிசை வகுப்பு போட்டியில் முதலிடத்தவர் காலத் தொடக்கம் வரிசையில் தொடக்கம் (பெ.) முதலாவதான காலத்தால் மிக முந்திய வரிசையில் முதன்மையான மிக முற்பட்ட தலைமைச் சிறப்புடைய அனைவரிலும் முதன்மை வாய்ந்த அனைத்திலும் முந்திய தொடக்கத்தைச் சார்ந்த மேம்பட்ட அடிப்படையான மூலாதாரமான (இலக்.) பேசுபவரைக் குறித்த தன்மை இடத்துக்குரிய (வினையடை) முதலில் முதலாவதாக எல்லாவற்றுக்கும் முன்னதாக முந்தி முற்பட குறித்த காலத்துக்கு முற்பட்டு மற்றொன்றினைக் காட்டிலும் முற்படு சிறப்பு முறையாக.
Galilean
பாலஸ்தீன் நாட்டிலுள்ள கலீலி பகுதியைச் சார்ந்தவர் கிறித்தவர் (பெ.) கலீலி பகுதிக்குரிய.
Gipsy
நாடோடி இனவகை சார்ந்தவர் நாடோடி சூழ்ச்சி மிகக் கயவர் குறும்புக்காரர் கருநிற உடலுடையவர் குறும்புக்காரப் பெண் கருநிறப் பெண் (பெ.) நாடோடி இனவகை சார்ந்த மனைப் புறவாழ்வுப் பண்பு தோய்ந்த சமுதாயக் கட்டுப்பாடற்ற (வினை) நாடோடி இனவகையினர்போல மனைப்புற வெளிகளில் அல்லது கூடாரங்களில் தங்கி உண்டாடி வாழ்.
Gospel-shop
மெதடிஸ்ட் என்னும் கிறித்தவ உட்சமய வகுப்பைச் சார்ந்தவர் தொழுமிடம்.
Hindu
இந்துமதத்தைச் சார்ந்தவர் (பெ.) இந்துவுக்குரிய இந்துக்கள் சார்ந்த.
I*ndonesian
கிழக்கிந்தியத் தீவுகளைச் சார்ந்தவர் கிழக்கிந்தியத் தீவுக்குழுவின் மொழிகளைப் பேசுபவர் (பெயரடை) கிழக்கிந்தியத் தீவுகளைச் சார்ந்த இந்தோனேசியா நாட்டைப் ப்றறிய.
Ishmaelite
இஷ்மாயிலின் மரபினர் பெடாவி அராபிய இனம் சார்ந்தவர் சமூகத்திலிருந்து ஒதுககப்பட்டவர்.
Johnian
கேம்பிரிட்ஜிலுள்ள செயிண்ட் ஜான் கல்லூரி சார்ந்தவர் (பெ.) கேம்பிரிட்ஜிலுள்ள செயிண்ட் ஜான் கல்லூரி சார்ந்த.
Kaffir,kafir
தென் ஆப்பிரிக்க பண்டு இனம் சேர்ந்தவர் ஆசியாவிலுள்ள காப்பிரிஸ்தான் சார்ந்தவர்.
Lilliputtian
லிலிபுட் என்ற கற்பனை நாடு சார்ந்தவர் குள்ளர் (பெ.) லிலிவுட் என்ற கற்பனை நாடு சார்ந்த மிகு குள்ளமான மிகச் சிற்றுருவுடைய.
Manx
மேன் தீவினைச் சார்ந்தவர் மேன்தீவு வாலில்லாப் பூனைவகை (பெயரடை) மேன் தீவினைச் சார்ந்த.
Random Fonts
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5441
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13643
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36345
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9213
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35611
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32398
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5592
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11456
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10203
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24543

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close