English to Tamil Dictionary: சார்பான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Airy
காற்றாலான காற்றடங்கிய காற்றுச்சார்பான காற்றுப்போன்ற காற்றோட்டமான பொருண்மையற்ற ஆவிபோன்ற விரை துடிப்புடைய கவலையற்ற தொட்டுத்தொடாத உயர்ச்சிமிக்க மெல்லிதான மென்னடைவாய்ந்த மென்னயன்ன நுண்ணயமான மேற்போக்கான சிறுபிள்ளைத்தனமான.
Ambassador
நிலைத்தூதர் ஒருநாட்டின் சார்பாக வேற்றுநாட்டு அரசவல் நிலையாக இகிற பிரதிநிதி அரசாங்கச் செய்தியாள் அரசுஓலையாள்.
Anglicism
ஆங்கில மரபு ஆங்கில மரபு ஆங்கிலப்பண்பு ஆங்கில நாட்டுக்குரிய தனிச்சிறப்பு கூறு ஆங்கிலச்சார்பு ஆங்கில நாட்டுச் சார்பான கோட்பாடு.
Anglo-american
ஆங்கிலோ அமெரிக்கர் ஆங்கில நாட்டுப்புபிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக்குடி வாழ்க்கை அல்லது குடியுரிமை உடையவர் (பெ.) ஆங்கில நாட்டுப்பிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக் குடி வாழக்கை அல்லது குடியுரிமையுடைய ஒரு கூறுஆங்கிலச் சார்பாகவும் மறுகூறு அமெரிக்கச் சார்பாகவும் உள்ள.
Animitic
ஆன்மவாதச் சார்பான உயிரிலாப் பொருட்களிலும் இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிரியக்கம் காண்கிற ஆவியுலக்க கோட்பாடு சார்ந்த.
Axillar, Axillary
அக்குளுக்குரிய (தாவ.) சுவட்டுச்சார்பான.
Bastimal Name
பெயரீட்டு விழாவில் இட்டு வழங்கிய பெயர் குடிப்பெயருக்கு முன்னிட்டு வழங்கும் கிறித்தவ சமயச் சார்பான பெயர்.
Bluish
சிறிது நீலச்சார்பான சற்றே நீலமானslightly blue
Book-minded
புத்தக மனப்பான்மை கொண்ட ஏட்டியற்சார்பான சிந்தனையுடைய.
Bread
ஊதப்பம்புளிப்புறையூட்டப்பட்ட மாவில் செய்யப்படும் ரொட்டிஅப்பம்உணவுவாழ்க்கைத் தொழில்பிழைப்புச்சாதனம்(பெ.) வாழ்க்கைத்தொழில் சார்ந்தபிழைப்புக்குரியஉயர் நோக்கமற்றமுழுதும் உலகியல் சார்பானஇயற்பொருள் வாதம் சார்ந்தமுதிரா இளமைக்கூறுடையஉறமற்ற
Buccaneerish
கடற்கொள்ளைக்காரகைச் சார்ந்த நாடோடி வீரவாழ்க்கை சார்பான கடற்கொள்ளையடிக்கிற.
Catholic
ரோமன் கத்தோலிக்கர் ரோமன் கத்தோலிக்கச் சமயச் சார்புடையவர் (பெ.) எல்லாவற்றையும் அகப்படுத்திய முழுநிறைவான அகல்விரிவான பொதுவான கிறித்தவர்கள் எல்லோரும் உள்ளிட்ட முதுமுறைச்சார்பான மரபறாத நீண்மரபுத் தொடர்புடைய தாராளமாக விரிந்த மனப்பான்மையுள்ள சமயப் பொறுமைவாய்ந்த பெருமனம் உடைய கீழைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் மேலைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் உண்டான பெரும் பிளவுக்கு முன்னிருந்த மரபு சார்ந்த ரோமன் கத்தோலிக்கர்களுக்குரிய.
Chaplain
தனி மதகுரு குடும்பப் புரோகிதர் சங்கச் சார்பான சமய வினைஞர்.
Chlorous
பாசிகச் சார்பான.
Chrome
குருமம் குருமச்சேர்மாணம் ஈயக்குருமிகையிலிருந்து எடுக்கப்படும் பொருளாலான மஞ்சள் வண்ணம் (பெ.) குருமச்சார்பான குருமஞ்சேர்ந்த.
Clientele
தொடர்சுற்றம் பரிவாரம் வாடிக்கைக்குழு சார்பாளர் தொகுதி பின்பற்றுபவர் குழாம்.
Collegial
கல்லூரி சார்ந்த கலைக்கழகத் தொடர்புடைய உரிமைக்குழுச் சார்பான.
Colour-line
வெள்ளையர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே காட்டப்படும் சமூகச்சார்பான வேறுபாட்டுணர்ச்சி.
Commercial
வாணிகப் போக்குவரவாளர் பிரயாணம் செய்யும் வாணிகத்துறைப் பணியாள் வானொலி-தொலைக்காட்சித் துறைகளில் வணிகத்துறையினர் நடத்தும் நிகழ்ச்சி நிரல் வானொலி-தொலைக்காட்சிகளில் வாணிக விளம்பரச் சார்பான நிகழ்ச்சி (பெ.) வாணிகத் தொடர்புடைய வாணிகஞ் சார்ந்த.
Commercialize
வாணிகத்துறையாக்கு வாணிகப்பண்பூட்டு வாணிகச் சார்பாக்கு.
Compurgation
குற்றச்சாட்டு நீக்கம் குற்றவாளிக்குச் சார்பான சான்றாளர் சான்று முடிவு.
Concerning
பற்றி குறித்து சார்பாக வகையில்.
Conditioned
வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒருநிலைப்படுத்தப்பட்ட சூழ்நிலைக்கு உட்பட்ட சூழல் சார்பான சார்புடைய தொடர்புடைய நிலையுடைய பாங்குடைய.stipulated
Constructive
கட்டுதல் சார்ந்த கட்டிடத்துக்குரிய ஆக்கச் சார்பான வள ஆக்கம் நாடுகிற.
Consumptive
எலும்புருக்கி நோய் உடையவர் (பெ.) அழிவு செய்கிற எலும்புருக்கி நோயுடைய எலும்புருக்கி நோய்ச் சார்பான.
Random Fonts
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5013
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71742
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39583
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10768
Priya Bangla Font
Priya
Download
View Count : 11391
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9600
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8616
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14181
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9697
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9982

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close