English to Tamil Dictionary: சார்புடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Catholic
ரோமன் கத்தோலிக்கர் ரோமன் கத்தோலிக்கச் சமயச் சார்புடையவர் (பெ.) எல்லாவற்றையும் அகப்படுத்திய முழுநிறைவான அகல்விரிவான பொதுவான கிறித்தவர்கள் எல்லோரும் உள்ளிட்ட முதுமுறைச்சார்பான மரபறாத நீண்மரபுத் தொடர்புடைய தாராளமாக விரிந்த மனப்பான்மையுள்ள சமயப் பொறுமைவாய்ந்த பெருமனம் உடைய கீழைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் மேலைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் உண்டான பெரும் பிளவுக்கு முன்னிருந்த மரபு சார்ந்த ரோமன் கத்தோலிக்கர்களுக்குரிய.
Churchly
திருக்கோயில் தொடர்புடைய திருச்சபைச் சார்புடைய.
Concern
சார்புடையது தொடர்பு சார்பு அக்கறை கவலை மதிப்பு கவனம் தொழில் நிறுவனம் அமைப்பு (வி.) தொடர்புடையதாயிரு சார்புடையதாயிரு பற்றியதாயிரு உரியதாயிரு நலந்தீங்குகளுக்கு உரித்தாயிரு பாதிப்பாயிரு தொழில் கடமை அல்லது நலங்கள் சார்ந்ததாயிரு ஈடுபாடு கொண்டிரு தொடர்புபடுத்து சார்பு படுத்து அக்கறை யூட்டு மன அமைதி கலை கவலையுண்டு பண்ணு.
Concerned
தொடர்பு கொண்ட சார்புடைய அக்கறையுள்ள கவலையுடைய ஈடுபட்டுள்ள துன்பப்படுகிற.
Conditioned
வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒருநிலைப்படுத்தப்பட்ட சூழ்நிலைக்கு உட்பட்ட சூழல் சார்பான சார்புடைய தொடர்புடைய நிலையுடைய பாங்குடைய.stipulated
Cylindrite
நீள் உருளைச்சார்புடைய தகரம்-ஈயம்-நீலாஞ்சனம்-கந்தகம் ஆகியவற்றின் கலவை.
Dependent Variable
சார்புடைமாறி
Doctrinal
கொள்கைச் சார்புடைய கொள்கையை விளக்குகிற.
Establishmentarian
சட்டப்படியான திருச்சபைக் கொள்கையைத் தழுவுபவர் (பெ.) சட்டபூர்வமான திருச்சபைச் சார்புடைய.
Formal
புற வடிவம் சார்ந்த புற அமைதி சார்ந்த புறப் பண்புகளுக்குரிய இயல்துறைகளில் முறைமைச் சார்புடைய பொருண்மைச்சார்பு இல்லாத விதிமுறைக்குரிய முறையான ஒழுங்கு முறைக்குரிய ஒழுங்குமுறை தவறாத சரியான பொருத்தமான வினைமுறைச் சார்பான சடங்கியல்பு வாய்ந்த மரபொத்த நாகரிக ஒழுங்குமுறை சார்ந்த நடைமுறை ஆசாரமான புற ஆசாரமான சம்பிரதாயமான உள்ளுணர்ச்சியற்ற விதிமுறை பின்பற்றுகிற விதிமுறை வகையில் மிகு கண்டிப்பான நெகிழ்வற்ற நௌிவிழைவற்ற மரச்சட்டப்பண்புடைய நடைவிறைப்பான.
Forte
வன்மைக்கூறு ஆளின் தனிவன்மைச் சார்புடைய திறம் வாளடி வாளின் கைப்பிடியிலிருந்து நடுப்பகுதி வரையுள்ள பகுதி.
Homosexualist
தன்னொத்த பாலினத்தவர் மாட்டே பாலின மனச்சார்புடையவர்.
Neologian
சமய சித்தாந்தத் துறையிற் புதுச் சொற்பொறிப்பாளர் இறைமையாய்வு நூல் துறையிற் பகுத்தறிவுச் சார்புடைய.
Original
மூலப்படிவம் பார்த்துப் படியெடுக்க உதவிய மூலம் மூல ஓவிய மாதிரி முதனுல் மூலநுல் மொழி பெயர்ப்பின் மூலம் தனிமாதிப் பேர்வழி தனிச்சிறப்புப் பண்புடையவர் (பெயரடை) தொடக்க முதலேயுள்ள தொடக்க நிலைப்பட்ட முதலராவதான மூல முதலான படி மூலமான மெய்ம் மூலமான தனி முதலான பிறிதொன்றைமூலமாகக் கொள்ளாத தன்முதலான பிறிதொன்றைப் பார்த்துப் பின்பற்றாத தற்பண்பு வாய்ந்த தனிப்புதுமையுடைய தற்சார்புடைய தற்சிந்தனை வாய்ந்த தற்படைப்பான.
Paganish
புறச்சமயச் சார்புடைய.
Papalize
போப்பாண்டவர் ஆட்சிமுறைக்கு போப்பாண்டவர் சார்புடையதாக்கு போப்பாண்டவரின் ஆதரவாளர் ஆக்கு போப்பாண்டவரின் ஆதரவாளர் ஆகு.
Partial
(இசை.) முழுமையாக ஒலிக்காத கிளைச்சுரம் (பெ.) ஒருசார்புடைய மனக்கோட்டமுடைய நேர்மையற்ற அரைகுறையான நிறைவற்ற முழுமையாயிராத பகுதியளவான.
Pertinent
சார்புடைய ஏற்புடைய தகுந்த பொருத்தமான.
Politico-religious
சமயச் சார்புடைய அரசியல் சார்ந்த.
Prepossessed
முற்சாய்வுடைய ஒருசார்புடைய சார்பாகச் சாய்ந்த.
Prepossession
முன்சார்புடைமை.
Proctor
பல்கலைக்கழக ஓழுங்குகாவலர் மேலாளர் (சட்.) சமயச்சார்புடைய வழக்குமன்றங்களின் வழக்குரைஞர்.
Relativity
சார்புடைமை
Sacred
கடவுட் கொத்த புனித சமயச் சார்பால் புனிதத்தன்மை பெற்ற சமயச் சார்புடைய தெய்விகக்காப்புடைய தனிமுறைச் சிறப்புத்தொடர்புடைய தனிமுறைப் புனிதத்த்னமை வாய்ந்த தனிமுறைச் சிறப்புடைய தனிக்காப்பொதுக்கீடு செய்யப்பட்ட தவிர்க்கமுடியாத மீறமுடியாத.
Second
நொடி வினாடி விகலை கோண அளவு வகையில் கலையில் அறுபதில் ஒரு கூறு (இசை.) சுர இடைவெளி (இசை.) இலயம் இடைவெளிச்சுர இயைபு பந்தய வகையில் இரண்டாமவர் பந்தய வகையில் இரண்டாவது இரண்டாவது குதிரை மாதத்தின் இரண்டாம் நாள் அடுத்தவர் அடுத்தது சிறப்புத் தேர்வில் இரண்டாம் வகுப்பு சிறப்புத்தேர்வில் இரண்டாம் வகுப்பாளர் இன்னொருவர் இன்னொன்று மற்போரில் ஒரு பக்கத்தாரின் துணை ஆதரவாளர் ஆதரவாளர் (பெ.) இரண்டாவதான ஒன்றுவிட்ட ஒன்றுவிட்டடுத்த மற்றொரு மற்றும் இன்னொரு கூடுதலான மறுமுறையான உடன்துணையான உடன்நிரப்பான துணைமையான கீழடங்கிய இரண்டாம்படியான அடுத்தபடியான மூலமல்லாத கிளைவரவான கிளை நிலையான வருநிலையான பிறிதின் சார்புடைய போன்றுள்ள போன்றமைந்த உருவகவரவான அணிநிலை வரவான அடுத்தபடியான தாழ்நிலையான கீழ்நிலையுடைய (இலக்.) முன்னிலையான பேசுபவர் முன்னின்று கேட்பவரைக் குறித்த (வினை.) ஆதரி ஆதரித்துரை வழிமொழி பின் மொழிந்துரை ஆதரவு வழங்கு உதவு கைகொடுத்து ஆதரி மேம்படுத்து மற்போரில் பக்கத்துணைவராகச் செயலாற்று பின்பற்று பின்பற்றி நடை பின்பற்றி ஒப்பிணைவாகு குறைநிரப்பு உடனின்று நிறைவாக்கு (இசை.) உட்னொத்துநின்று பாடு (வினையடை.) இரண்டாவதாக இரண்டாமிடத்தில்.
Random Fonts
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28908
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10116
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18452
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6256
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6005
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6245
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5001
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 32971
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13672
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97659

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close