English to Tamil Dictionary: சால்வரி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bisulcate
பிளவுப்பட்ட கவரடிவாய்ந்த இரண்டு சால்வரிகளையுடைய.
Glyph
(க-க.) செங்குத்தான ஒப்பனைச் சால்வரி சிற்ப வேலைப்பாடு அடையாளம்.
Gofer, N. Goffer
மடிப்புகள் சுருக்கங்களை அலைவளைவுகள் முதலியன செய்வதற்குப் பயன்படும் இரும்புக்கருவி கொய்சக ஒப்பனைக்குப் பயன்படும் அழகிய பின்னல் (வினை) சால்வரியிடு சூடாக்கப்பட்ட இரும்புக் கருவிகளால் ஓரங்களை அலையலையாக மடிப்படையச்சசெய்.
Grained
உட்கட்டமைந்த மணிக்கட்டான தோல் பதனிடும் வகையில் மயிர் களையப்பட்ட கெட்டிச்சாயமிடப்பட்ட மேற்கரண் பரப்புடைய சொரசொரப்பான சால்வரியிடப்ப்ட்ட.
Grainer
அகவரி வண்ணம் தோய்ப்பவர் சால்வரி வண்ணத்தூரிகை.
Groove
வரிப்பள்ளம் சால்வரி தவாளிப்பு பள்ள இணைவரி வரித்தடம் செல்தடப்பள்ளம் தடம்பட்ட வழி பழக்கப்பட்ட நாள்முறை நடப்பு மாறா வழக்க நடைமுறை (வினை) வரிப்பள்ளமிடு சால்வரி அகழ் நீண்ட பள்ளத்தடமிடு.
Gully
நீர் அரித்தோடிய மலை இடுக்கு ஆழமான செயற்கை நீர்க்கால் சாக்கடை வடிகால் சால்வரி சால்வரியிட்ட இருப்புப் பாதை மரப்பந்தாட்ட வகையில் மட்டையாளருக்குப் பின்னால் பக்கவாட்டத்திலுள்ள ஆட்டக்களம் (வினை) சால்வரி இடு அரித்தகழ்ந்து நீண்ட இடுக்கப்பள்ள வழி உண்டாக்கு.
Gutter
சாக்கடை தெரு ஓரக்கால்வாய் வடிநீர்க்கால் நீர்ப்பொருள் வழிந்தோடுவதற்கான திறந்த குழாய் வாரி நீரோடை இறப்பிடையில் மழைநீர் ஓடும் பள்ளம் சால்வரி நீள்வரிப்பள்ளம் ஓரவெட்டு வரிப்பள்ளம் அச்சுத்துறையில் வரிச்சட்டத்தில் பக்கங்களை இடைப்பிரிக்கும் வெட்டு வரிப்பள்ளமிட்ட பட்டிகை சேரிவாழ்வு சமுதாய இழிநிலை (வினை) வடிகால் உருவாக்கு சால்வரியிடு வரிப்பள்ளமிடு பள்ளமாக அகழப்பெறு ஓடையாக ஒழுகு வடிகால் வழி ஓடு துளித்துளியாய் விழு விளக்கில் மெழுகுதிரி உருகிச் சொட்டுக்களாக விழு.
Gutter
சாக்கடை தெரு ஓரக்கால்வாய் வடிநீர்க்கால் நீர்ப்பொருள் வழிந்தோடுவதற்கான திறந்த குழாய் வாரி நீரோடை இறப்பிடையில் மழைநீர் ஓடும் பள்ளம் சால்வரி நீள்வரிப்பள்ளம் ஓரவெட்டு வரிப்பள்ளம் அச்சுத்துறையில் வரிச்சட்டத்தில் பக்கங்களை இடைப்பிரிக்கும் வெட்டு வரிப்பள்ளமிட்ட பட்டிகை சேரிவாழ்வு சமுதாய இழிநிலை (வினை) வடிகால் உருவாக்கு சால்வரியிடு வரிப்பள்ளமிடு பள்ளமாக அகழப்பெறு ஓடையாக ஒழுகு வடிகால் வழி ஓடு துளித்துளியாய் விழு விளக்கில் மெழுகுதிரி உருகிச் சொட்டுக்களாக விழு.
Milling
ஆலைத்தொழில் அரைப்பு இயந்திரத்தொழல் அரைப்பு கடும்பிழிவு. கடுந்துயருழக்கச்செய்தல் இழை உள்மடித்துததிண்ணிதாக்கல் நாணயம்-திருகாணித்தலைப்பு முதலியவற்றுக்குக் குறுக்குச் சால்வரியிடல்.
Plough
ஏர் கலப்பை உழுத நிலம் கலப்பை போன்றுள்ள கருவி வகைகளில் ஒன்று தேர்வில் மாணவனைத் தள்ளிவிடுதல் (வினை.) உழுசாலிடு புரட்டு நிலம்பறிகிளறு கலப்பையைக் கொண்டு மேற்புறத்தைக் கீறு கல்லியெறி சால்வரியிடு நெற்றியில் திரைவிழச் செய் மிகு உழைப்போடு முன்னேறிச்செல் கப்பல் வகையில் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு செல் வழி உண்டுபண்ணிக் கொண்டுசெல் தேர்வில் மாணவனைத் தோல்வியுறச்செய்.
Score
வடு வெட்டுக்குறி கீற்றுக்குறி அடிப்புக்கோடு அழிப்புவரை அடித்த தழும்பு இடவரைக்குறி பந்தயங்களில் தொடங்கிடக்குறி நிற்கும் இடக்குறி கணிப்புருக்குறி கணிப்புக்கீற்றுக்குறி கடன் பொறுப்பு கடன் பொறுப்பாண்மை கணிப்புத் தலைப்பு கணிப்பு அடிப்படை ஆட்டக்கணிப்பு எண் ஆட்டக்கணிப்பெண் பதிவு ஆட்டக்கணிப்புப் பதிவேடு மரப்பந்தாட்டக் கணிப்பெண் குறிப்பு கெலிப்பு எண் கெலிப்பு முடிவெண் மிகைபாட்டு எண் வென்று மேம்பாடு அளிக்கும் செய்தி நற்பேறுடைய செய்தி இருபதின் தொகுதி 20 அல்லது 21 பொன்கொண்ட தொகை நிலக்கரிவகையில் 20 முழ்ல் 26 வரை மிடா அளவு (இசை.) வரைவகுப்புக் குறியீடு (இசை.) வரைக் குறியீட்டு வகுப்பிசை (வினை.) வடுச்செய்வெட்டுக்குறியிடு வரைகிழி வரைகீறமி அடித்துவிடு கரி அல்லது சுண்ணங்கொண்டு கீற்றுக்குறியிடு உள்வரியிடு சால்வரியிடு அடித்துத்துவை மரப்பந்தாட்டத்தில் கெலிப்புப் பதிவி கெலிப்பெண் பெறு பதிவுசெய் வெற்றி மதிப்புப் பெறு வெற்றி எய்தப்பெறு செய்துமுடி விஞ்சு சாதகநிலை பெறு நற்பேறடை கணித்தெண்ணு பற்றெழுது குறைகளைமனத்தில் குறித்துவை கருவிக்கிசைய இசைக்குறியீடு எடுத்தெழுது கருவிக்கிசைய இசைக்குறியீடு மாற்று.
Seeddrill
விதை வரிசை இயந்திரம் (வினை.) சால்வரி விதைப்புச்செய்.
Seeder
சால்வரி விதையமைவு பழத்திலிருந்து விதையெடுக்கும் அமைவு.
Seeding-machine
சால்விதைப்பொறி சால்வரி விதைப்பொறி.
Seeding-plough
சால்வரி விதை கலப்பை.
Striate
சால்வரி வாய்ந்த வரிவரியான கிடைநிலைப் பள்ளமார்ந்த (வினை.) வரிவரிப் பள்ளமாக்கு.
Trench
(படை) அகழ்வெட்டு மறைகுழி ஆழ்சால்வரி உழவுசால் நீள்வரிப்பள்ளம் திரைதோல் (வினை) அகழ்வரிதோண்டு உழவுசால் வரியிட்டு மண்புரட்டிப்போடு மரத்தில் வரிப்பள்ளமிடு அகழ் அமைத்துக்கொண்டு முன்னேறு வழியமைத்துக்கொண்டு செல் முனைந்து மேற்செல் எல்லை மீறிப் பிறர் உரிமையில் நுழை.
Vallecula
(உள். தாவ.) வரைத்தடம் சால்வரி வரிப்பள்ளம் வரிபோன்ற பள்ள வடு.
Vallecular, Valleculate
(உள். தாவ.) வரிப்பள்ளங்கொண்ட சால்வரியுடைய.
Random Fonts
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11285
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12185
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7227
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36650
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 136340
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50596
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8573
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14658
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18566
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5790

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close