English to Tamil Dictionary: சிகரம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bellona
ரோமர்களின் போர்த்தேவதை வீராங்கனை கவர்ச்சிகரமான வீரத்தோற்றமுடைய பெண்மணி.
Brisk
சுறுசுறுப்பான கிளர்ச்சிகரமான விரைவான விறுவிறுப்பூட்டுகிற எழுச்சி தருகிற பொங்கித் ததும்பிகிற கூர்மதியுடைய (வினை) சுறுசுறுப்பாக்கு கிளர்ச்சிக்கொள் விரைவுபடுத்து சுறுசுறுப்படை.
Cobby
மட்டக்குதிரை போன்ற தடித்த செறிவான துடுக்கான கிளர்ச்சிகரமான.
Crest
தலைச்சூட்டு கொண்டை சிகையணி இறகு மயிர் முடி தலைக்கவசத்தின் உச்சி கவச முடிச்சூட்டு மலைக்குடுமி மலைச்சிகரம் அலைமுகடு உச்சி முகடு குதிரை முதலிய விலங்குகளின் பிடரி மாலை-கவசம்-பட்டயங்களில் தனிச்சின்னமாக வழங்கப்படும் அணியுருச்சிலை (உள்.) எலும்பின்மீதுள்ள வரைமுகடு (கட்.) கேடயச் சின்னம் (வி.) கொண்டை பொருத்து சூட்டு ஆகப் பயன்படு முகடு அளாவு அலைகள் வகையில் முகடெழ எழு.
Crown
அணிமுடி மகுடம் பொன்மணிகளால் அணி செய்யப்பட்ட அரசர் அரசியரின் கிரீடம் மன்னுரிமைத் தலைக்கவிகை முடியரசு முடியாட்சி முன்னுரிமை அரசுரிமை முடியரசர் மன்னர் ஆட்சியுரிமை பூமுடி வெற்றி குறித்த வாகை மலர்முடி முடிவடிவான அணிமணி தலைசிறந்த பூணணி முகடு உச்சி தலையுச்சி மண்டை தொப்பியின் மேற்பகுதி மலைக்குவடு சிகரம் கட்டுமான மேன்முகப்பு வளைவின் மேற்கூம்பு மணிக்கல்லின் பட்டை முகப்பு பல்லில் காணத்தகும் மேற்குவடு குப்பியின் பற்றிக்கொள்ளும் உலோகத்தாலான அழுத்து மூடி மான் கொம்பின் தலைக்கூம்பு தண்டு-வேர்ச்சந்திப்பு தண்டங்கிழங்கு ஐந்து வெள்ளி கொண்ட பிரிட்டனின் பழைய நாணயம் 15-க்கு 20 அங்குல அளவுள்ள தாள் உயர்தகைமை நன்முடிபு இன்ப நிறைவேற்றம் முத்தாய்ப்பு (வி.) முடி கவி முடி சூட்டு அரசபதவி ஏற்று தலைமீது வை உச்சிமீது அமை கட்ட ஆட்ட வகையில் வெறுங்காய்மீது மற்றொருகாய் வைத்து அரசுக்காயாக்கு அரசுக்குரிய மதிப்பளி மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான முடிவுக்குக் கொண்டுவா வெற்றிகரமாக முடி.
Glossy
(பே.வ.) கவர்ச்சிகரமான பெண்டிருக்குரிய இதழ் (பெ.) வழுவழுப்பும் பளபளப்பும் வாய்ந்த மெருகிடப்பட்ட.
Peak
சிகரம்
Saint
அறச்சிகரம் அருட்டொண்டர் புனிதர் சமயமுதல்வரால் புனிதாராக அறிவிக்கப்பட்டடவா புனிதர் கணத்துள் சேர்க்கப்பட்டடவர் மாண்ட திவ்வியர் ஊர்-நாடு-இனம் ஆகியவற்றின் வகையில் காப்புடை மெய்யர் வானகப் புங்கவர் குழுவினரில் ஒருவர் தேவகணத்தவர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவுடையார் கிறித்தவ திருச்சபை உறுப்பினர் போற்றுதலுக்குரியவர் தூயவர் சால்புடையவர் தூயவராகக் கருதப்படுபவர் தூயவராக நடிப்பவர் (பெ.) தூய்மையான தெய்விகத் தன்மையுடையவராகத் திருச்சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட (வினை.) திருத்தொண்டராக்கு அருட்டொண்டர் பட்டியலிற் சேர் தூய திருத்தொண்டராக மதி.
Spire
தூபி முனை கோபுரக் கூம்பு மர உச்சி கிளைக்குமிடத்துக்கு மேலுள்ள நேரடி மரப்பகுதி புல்தாள் புல்லின் நுனிக்கூம்பு தளிர்முனை தளிர்க்காம்பு நீள்காம்பு பூங்கொத்துகுவட்டுரு கூம்புவடிவப் பொருள் கொடுமுடி சிகரம் கூர்முனை கூர்முளை (வினை.) தளிர்த்து மேனோக்கி வளர் மேனோக்கி உயர்ந்தெழு கூம்புமுனை இணைவி கூம்பு முனையாக உருவாகு.
Summit
கொடுமுடி உச்சி சிகரம் உச்சநிலை மீயுயர்படிநிலை (பெ.) மேல்தள அரசயில் தலைமை சார்ந்த.
Summitless
சிகரமற்ற.
Top
உச்சி முகடு மோடு மேற்பரப்பு மூடி கொடு முடி மலையுச்சி சிகரம்மண்டை தலையுச்சி முடியுச்சி ஏட்டின் தலைப்பக்கம் ஏட்டுப்பக்கத்தின் மெல்விளிம்பு வட்டரங்டக மோடு ஊர்தி மோடு உந்துகல இயந்திர மேல்மூடி ஊர்தி உயர் நெம்பு இணைப்பு தட்டு மேல் மூடி கிழங்குச்செடி வகையில் தழைப்பகுதி மேசை மேற்பரப்பு உணவுமேசைத் தொலைக்கோடிப்பகுதி அகழியின் புடைமேடை நுற்புக்கான கைப்பொதி ஒன்றரைக்கல் எடைகொண்ட இழை எடை அலகு தலைமையர் உச்ச உயர்பதவியாளர் உச்ச உயர் பதவி உச்ச மேனிலை அயர்லாந்து வழக்கில் நேரவகையில் முற்பகுதி சீட்டாட்ட வகையில் உச்சஉயர்நிலைச் சீட்டுக்கள் இரண்டில் ஒன்று. (கப்) கூம்புச்சி (கப்) கூம்புச்சிப் பாய் (கப்) துணைப் பாய்மரக் கம்பமேடை (பெயரடை)மேல்முகட்டிலுள்ள உச்ச நிலையிலுள்ள உச்ச உயர்படியான உச்ச உஸ்ர் அளவான (வினை) மூடி பொருத்து மேல்வைத்து மூடு முளைபொருத்து மூடிபொருத்தியிணை தொப்பி வை மலையுச்சி ஏறு உச்சி அடை உச்சநிலை பெறு உச்சிப்பகுதியாய் அமை தாவர வளர்ச்சி கருதித் தலைப்பகுதி வெட்டு கடந்து உயரமாயிரு குறித்த உயரமுடையவராயிரு கடந்துமேம்பாடு மேம்பட்டிரு விஞ்சு மகுடமாயமைவி முடித்துவிடு ஒழுங்குபட முடிவுசெய்தமை முழு நிறைவுறுத்து குழிப்பந்தாட்டத்தில் பந்தின் மேற்பகுதியில் அடி கப்பற் பாய்மரக்கைகளின் ஒரு முனைகடந்து ஒருமுனை உயர்த்து.
Water-tower
நீர்ச்சிகரம் நீர்வழங்கீட்டு விசைக்குரிய உயர் முகட்டு நீர்த்தொட்டி.
Random Fonts
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9810
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12294
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7718
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13477
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7064
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17319
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16756
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42237
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30087

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close