English to Tamil Dictionary: சிங்க்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bauschinger Effect
போசிங்கர் விளைவு
Bijouterie
(பிர.) அணிகலன்கள் (பெ.) அழகுமிக்க சிங்காரமான சிற்றாவிலான.
Bonbonnierre
சிங்காரத்தின்பண்டப் பெட்டி.
Chatelaine
மாளிகை முதல்வி அரைக்கச்சையில் கத்தி முதலியன தொங்கவிடுவதற்குரிய வளையம் கைக்கடிகாரச் சங்கிலியின் சிங்கார வளையம்.
Chiffonier
சிங்கார நிலைப் பெட்டி வண்ணவேலை அடுக்கு மேடை.
Chiffons
(பிர.) சிறு சிங்காரிப்புக்கள் ஒப்பனைமினுக்குகள்.
Chimera
பழம் புராணகதைகளுக்குரிய சிங்கத்தின் தலையும் வெள்ளாட்டின் உடலும் பாம்பின் வாலும் உடைய வேதாள விலங்கு வகை கதம்பப் புனைவுருவான விலங்கு கலப்படப்புனைவு பொருந்தாக் கற்பனை கட்டற்ற கற்பனை கதம்ப உரு கதம்ப விலங்குச் சித்திரம் சுறா போன்ற முதிரா எலும்புடைய மீனினம் இருவகைத் தளசம மரபின் இணைவுடைய உயிரினம்.
Cinchona
காய்ச்சல் மருந்துப் பொடிக்குப் பயன்படும் பட்டை சிங்கானா பட்டை காய்ச்சல் பொடிக்குரிய பட்டை தரும் தென் அமெரிக்க மரம்.
Cinchonic
சிங்கானா என்னும் மரப்பட்டையைச் சார்ந்த.
Cinchonine
சிங்கானா மரப்பட்டையிலிருந்து கிடைக்கும் காரச்சத்து.
Cinchoninic
சிங்கானா மரப்பட்டையின் காரச் சத்து சார்ந்த.
Cinchonize
சிங்கானா பட்டையின் காரச்சத்தின் ஆற்றல் செயல்படச்செய்.
Coo
புறாவின் ஒலி கூவுமொலி (வி.) புறாவின் ஒலி செய் கூவு குலவு செல்லம் கொஞ்சு மெல்லுரை பயில் சிங்காரமாகப் பசப்பிப் பேசு.
Cosmetic
ஒப்பனைப்பொருள் சிங்காரப் பொருள் (பெ.) ஒப்பனைக்குரிய முடிசிங்காரிப்பு-வண்ணவடிவொப்பனை ஆகியவற்றுக்குரிய.
Cub
குருளை நாய் இன விலங்கினங்களின் குட்டி குட்டி நரி சிங்கக் குட்டி கரடிக் குட்டி ஓநாய்க் குருளை சிறுவர் சிறுமி குறும்பர் பண்படாச் சிறுவர் பயிற்சிச் சாரணச் சிறுவன் அனுபவம் அடையாத செய்தித்தாளின் செய்தி அறிவிப்பாளர் (வி.) குட்டி ஈனு குட்டி நரிகளை வேட்டையாடு.
Dainty
அருஞ்சுவையுண்டி அருஞ்சுவைக்கூறு அரும்பெறற்பொருள் நறுஞ்சுவைத்துணுக்கு (பெயரடை) தேர்ந்தெடுத்த அருஞ்சுவையுடைய சுவை நயமிக்க மாசுமறுவற்ற தூநலமிக்க நேர்த்தியான நாகரிகம் வாய்ந்த ஒயிலான சிங்காரமான இன்பத்திலிழைகிற சுவைநந்தெரிந்த நுண்சுவை உணர்வுடைய மயிரிழை வழுவினைக்கூடப் பொறாத நயத்தின் கூருணர்வுமிக்க.
Doily
உண்கலங்களுக்குமேல் அல்லது அடியில் விரிக்கப்படும் சிங்காரக் கைத்துணி.
Feminality
பெண்ணின் இயல்பு பெண்பாலரின் தனிச் சிறப்புத் தன்மை சித்திர ஆடை சிங்காரப்பொருள் சிறுதிறப் பகட்டுப் பொருள்.
Fixings
செயற்களக்கருவி துணைக்கருவித் தொகுதி தளவாடம் துணைச்சாதனம் உடையின் சிங்காரிப்பு பின் சோப்புகள் புற ஓட்டுகள்.
Flapjack
மாவிற் சுட்ட எண்ணெய்ப் பணியாரவகை முகப்பூச்சுமா வைக்கும் தட்டையான சிங்காரப்பெட்டி.
Flinch
திமிங்கிலத்தைத் துண்டு போடு கடற்சிங்கத்தைத் தோல் உரி.
Gallant
நடப்புநயத்தான் பழகினியன் சிங்காரன் காதற்பாங்கன் கள்ளக்காதலன் (பெ.) பகட்டான நடப்புநயம் வாய்ந்த ஓய்யாரமான கருணைமறமுடைய காதல்சார்ந்த (வினை) மகளிர் தோழனாயிரு பழகினியனாயிரு.
Gewgaw
பகட்டு விளையாட்டுப் பொருள் சிங்கார அணிமணி சிறுபொருள் பயனற்ற துணுக்கு.
Griffin, Griffon
சிங்கத்தின் உடலிற் கழுகின் தலையும் இறகுகளும் கொண்ட பழங்கதைக் கற்பனை விலங்கு.
Harveyizing
காவியைசிங்கு
Random Fonts
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17987
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8163
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42964
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5359
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12625
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5515

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close