English to Tamil Dictionary: சித்திரப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anthemion
பழங்கலையில் பயன்படுத்தப்பட்ட தளிர்க்கொடி வகைகளின் சித்திரப்படிவம்.
Apparel
கிறித்தவ சமயக்குருக்கள் அங்கியிலுள்ள சித்திரப் பூவேலைப்பாடுகள் ஆடை உடை (வினை) அணிவி ஒப்பனை செய்.
Arabesque, Arahesqued
அராபிய முறை சார்ந்த விசித்திரமான விசித்திரப் பூப்பின்னல் வேலைப்பாட்டினால் ஒப்பனை செய்யப்பட்ட.
Brocade
முனைப்பான சித்திரப்பூவேலை பொறிக்கப்பட்ட பட்டுத்துணிவகை பொன்-வெள்ளி-சரிகை வேலைப்பாடுடைய துணிவகை (வினை) துணியில் பூவேலைப்பாடு செய் துணியில் சித்திரவேலை செய்.
Brocaded
சித்திரப்பூவேலைப்பாடுள்ள சித்திர வேலைப்பாடுடைய உடையணிந்த.
Camaieu
உள் வண்ணப் பின்னணியுடைய புடைப்புருச் செதுக்கு மணி ஒருவண்ண ஓவியம் இயற்கை வண்ணங்களாக அமையாத எளிய வண்ணங்களில் அமைந்த சித்திரம் கரிக்கோல் சித்திரப்பாணியமைந்த அச்சுப்பட முறை.
Canvas
கப்பற் பாய்த்துணி கூடாரத்திற்குரிய முரட்டுத் துணி கித்தான் சித்திரப்படாம் கெட்டி மெழுகார்ந்த துணி திரைச்சீலை பந்தயப்படகின் பின்புறபோக்குத்திரை (வி.) முரட்டுத் துணியால் மூடு.
Canvas-work
திரைச்சீலைமேல் செய்யப்படும் சித்திரப் பூ வேலை.
Charpoy
(இ.) எளிய கட்டில் சித்திரப் பூவேலை செய்த படுக்கை.
Cut
தறிப்பு வெட்டு கத்தரிப்பு பிளவு எரிவு அடி வீச்சு அறை கத்திக்குத்து வாள் எறிவு சாட்டையடி ஊறுபாடு வெட்டுக்காயம் துணிப்பு துண்டிப்பு துண்டு வெட்டப்பட்ட துண்டுகளின் தொகுதி வெட்டும்பாணி உருமாதிரி தினுசு வகைத்தரம் விளையாட்டுக்களில் வீச்சடி சாய்வெறிவு சுழற்றடி அடியினால் ஏற்படும் பந்தின் சுழற்சி மரப்பந்தாட்டத்தில் பக்க வெட்டடி கழிப்பு குறைப்பு பகுதிநீக்கம் அகற்றுகை பாதைக்கான அகழ்வு இருப்புப்பாதைக்கான வெட்டுப்பள்ளம் நாடக அரங்கில் காட்சித் தட்டிகளை இயக்குவதற்குரிய நில இடுக்குப்பள்ளம் குறுக்குப்பாதை கடுஞ்செயல் கொடுமை முகமுறிப்பு துணி நீள அளவு வகை இழை நீள அளவு வகை செதுக்குச் சித்திரப்பாளம் செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கப்பட்ட படம் (வி.) வெட்டு தறி கத்தரி அறு புத்தக ஓரந்தறி அறுபடு துளை ஊடுருவிச்செல் பிளவுசெய் பகு பிரிவினை செய் துண்டுபடுத்து அரி அறுவடைசெய் வெட்டி உருவாக்கு செதுக்கு குடை அகழ் குறுக்கிட்டுச் செல் குறுக்காக ஊடுருவு சீட்டுக் கட்டினை வெட்டி எடு வெட்டிய சீட்டினை எடுத்துக்காட்டு பந்து விளையாட்டில் வீசியடி சாய்த்தடி சுழற்றியடி நடனத்தில் கால்களை வேகமாகச் சுழற்றியாடு சாய்வாகச் செல் பாய் விரைந்து செல் ஊறுபடுத்து காயப்படுத்து குறை வெட்டிக் குறுக்கு சுருக்கு பட எடுப்பை நிறுத்து முகமுறிப்புச் செய் வேண்டுமென்றே வணக்கம் காட்டாது செல் உளந்தொடு உணர்ச்சியைத் தூண்டு கைவிடு ஒழி துற நீக்கு விலகியிரு விதையடி கரண முதலியவற்றினைச் செய்து காட்டு.
Diagraph
சித்திரப்படிவுக் கருவி.
Enigma
புதிர் ஊகிக்க வேண்டிய மறைபொருளுடைய தொடர் விடுகதை பொருள் விளங்காதது புரியாதது புரியமுடியாதவர் விசித்திரப் பண்புடையவர்.
Fantastic
எல்லையில் கற்பனை சார்ந்த பித்துக்கொள்ளித் தனமாக இயல்முரணிய நம்பமுடியாத இயல்திரிபான மனம்போன போக்கிற செல்கிற விசித்திரப் பாணியில் அமைந்த.
Guipure
(பிர.) சித்திரப் பின்னல் கரை வகை கயிறு அல்லது கம்பி ஊடே செலுத்தப்பெற்றுள்ள பட்டு-கம்பளி அல்லது பருத்தி நுலிழை வகை.
Jacquard Loom
சித்திரப் பூவேலைக்குரிய இசைவுவாய்ப்பு அஷீக்கும் அமைவுடன் இணைக்கப்பட்ட தஜீவகை.
Lunatic
பித்தர் கிறுக்கர் வெறியர் பைத்தியம் பிடித்தவர் பித்துக்கொள்ளி விசித்திரமானவர் விந்தையான நடத்தையுடையவர் இயற்கைக்கு மாறுபட்ட போக்கினர் அறிவற்றவர் மட்டி (பெ.) கிறுக்கான பித்துப்பிடித்த வெறிகொண்ட முட்டாள் தனமான விசித்திரப் போக்குள்ள விந்தை நடத்தையுடைய இயற்கைக்கு மாறுபட்ட போக்குடைய அறிவற்ற.
Paper-hanger
சுவர்களிற் சித்திரப் பூவேலைத்தாள்க்ளை ஒட்டுபவர்.
Paper-hangings
சுவர்களில் ஒட்டுதற்கான சித்திரப் பூவேலைத்தாள்.
Poker
தீக்கோல் நெருப்பைக் கிளறி விடுதற்கான கம்பி ஆக்ஸ்போர்டு-கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரின் முன்செல்லுங் கட்டியர் வெண்ணிற மரத்திற்சூடிட்டுச் சித்திரப் பூவேலைகள் செய்வதற்கான கருவி (வினை.) வெண்ணிற மரத்திற் சூடிடுகருவிகொண்டு சித்திரப் பூவேலை செய் வெண்மரத்தில் கருவியாற் சூடிடுவதன் மூலம் அணிசெய்.
Poker-work
வெண்ணிற மரத்திற் சூடுபடுத்தப்பட்ட கருவிகளாற் செய்யப்படுஞ் சித்திரப் பூவேலை.
Potichomania
மேசைப் பூச்சட்டிச் சித்திரப்பித்து.
Pun
சிலேடை சித்திரப்பேச்ச (வினை.) சிலேடையாகப் பேசு.
Sestina
அறுவட்டச் சித்திரப்பா ஆறடி அறுபாவுறுப்பு மூன்று அடியுடன் இறும் தொகையாப்பு வகை.
Sigillate
மட்கலங்கள் வகையில் சித்திரப்பதிவுப் படிவங்கள் கொண்ட (தாவ.) முத்திரை போன்ற அடையாளங்கள் கொண்ட.
Viewy
(பே-வ.) விசித்திரக் கருத்துப்போக்குடைய விசித்திரப் புனைவியல் கருத்துக்கள் கொண்ட வெறிப்போக்குடைய தனிவெறிப் பாங்கான.
Random Fonts
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110701
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9424
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13684
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13793
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6412
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8613
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18682
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41835
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8599
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 204157

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close