English to Tamil Dictionary: சிறப்பியல்பான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Characteristically
குறிப்பிட்ட வகையில் தனித்தன்மையாக சிறப்பியல்பாக.
Dutch
ஆலந்து அல்லது நெதர்லாந்துப் பகுதிக்கு உரிய மொழி பரந்துபட்ட செர்மன் நிலப்டபரப்பின் மொழிப் பொதுப்பெயர் (பெயரடை) ஆலந்து நாட்டுக்குரிய ஆலந்து நாட்டவர் பற்றிய ஆலந்து நாட்டு மொழிசார்ந்த ஆலந்து நாட்டவர் பற்றிய ஆலந்து நாட்டு மொழிசார்ந்த ஆலந்து நாட்டிலிருந்து வருகிற ஆலந்து நாட்டவரால் செய்யப்பட்ட ஆலந்து நாட்டவரால் புத்தமைக்கப்பட்ட ஆலந்து நாட்டவரின் சிறப்பியல்பான நெதர்லாந்து உள்ளிட்ட செர்மன் நிலப்பரப்புக்குரிய மந்தமான செப்பமற்ற.
Femininism
பெண்பாலுக்குச் சிறப்பியல்பான சொற்பண்புக்கூறு பெண்பாலருக்குத் தனி இயல்பான மொழி நடைக்கூறு பெண்பாலரைப் பின்பற்றிய பாங்கு.
Gantlemanlike
நன்மகனுக்குச் சிறப்பியல்பான நன்மகனுக்குகந்த பெருந்தன்மையான பண்பாளருக்குரிய.
Genteel
உயர் வகுப்புத் தனியுரிமையுடைய உயர்வகுப்புக்குச் சிறப்பியல்பான நாகரிகப் பாங்குடனொத்த புதுப்பாணி மேற்கொண்ட பகட்டு நல்லுடையணிந்த வீறமைதிவாய்ந்த.
Idiomatic
மொழியின் தனிச் சிறப்பியல்பான மொழிமரபுக்குரிய மொழிவழக்குக்கு ஒத்த.
Idiosyncrasy
தனிமனப்போக்கு தனிச்சிறப்புக்குரிய பண்பு தனி நுலாசிரியருக்குச் சிறப்பியல்பான மொழிநடை தனிமுரண்பாடு பொதுமீறிய தனியியல்பு (மரு) தனிமனிதருக்குச் சிறப்பியல்பான உடலமைப்பு.
Juvenile
இளைஞர் இளமைப் பருவத்தினர் (பெ.) இளமையான இளமைப் பருவஞ் சார்ந்த இளைஞருக்குரிய இளமைப் பருவத்துச் சிறப்பியல்பான.
Monkish
துறவிகளுக்குரிய துறவிமடஞ் சார்ந்த துறவிகளுக்குச் சிறப்பியல்பான.
Royalist
முடியரசுக் கோட்பாட்டாளர் உள்நாட்டுப்போரில் அரசுக் கட்சியினர் (பெயரடை) முடியரசுக் கோட்பாடு சார்ந்த அரசக் கட்சியினரின் சிறப்பியல்பான.
Random Fonts
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6412
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9424
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16674
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9267
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28048
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11242
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13469
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19565

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close