English to Tamil Dictionary: சிறுகுழி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allantoic,allantoid
உயிரகப்பை (பெ.) உயிரக்பபை சார்ந்த சிறுகுழல் உருவான.
Aqueduct
கட்டுக்கால்வாய் கால்வாய்ப்பாலம் உயர்தளத்தின் ஊடாகச் செல்லும் நீர்க்குழாய் சாலகம் (உட.) பாலுணிகளின் தலையில் அல்லது உடலில் உள்ள சிறுகுழாய்.
Bantling
சிறுகுழவி மதலை.
Bratchet
வேட்டை நாய் குட்டி நாய் பெட்டை நாய் சிறுகுழந்தை பற்றிய மதிப்புக்குறைவான வழக்கு.
Bratling
சிறுமதலை சிறுகுழந்தை பற்றிய மதிப்புக் குறைவான வழக்கு.
Capillary Tubule
மயிர்த்துளைச்சிறுகுழாய்
Clan
பொதுக்குடி மரபுக்குழு ஸ்காத்லாந்து நாட்டு மேட்டுநில மக்களிடையே பொது முன்னோனையுடைய கூட்டுக்குழு பங்காளிக் கிளை தந்தை வழியுரிமைச்சுற்றம் குலமரபு இனம் கிளை மரபு குறுகிய தனிப்பற்றுடைய குழு தனிக்குழு சிறுகுழு.
Cliquism
சிறுகுழு அமைக்கும் போக்கு உட்குழுவம் தன்னலக்குழுவின் சார்பு.
Committee
குழுவாரியம்பெருங்குழுவிலிருந்து சிறப்பான பணிக்காக அமைக்கப்பட்ட சிறுகுழு(சட்.) பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒருவர்பைத்தியக்காரனின் பொறுப்பை ஏற்பவர்body appointed for special business from a larger body
Coney
குழிமுயல் குழிமுயல் தோல் சிறுகுழிமுயல் போன்ற நாற்கால் பாலுணி விலங்கின வகை.
Dimple
கன்னத்தில் விழும் சிறுகுழி நீரின் சிறுசுழி.
Dot
புள்ளி சிறுதுகள் மாசு மைக்கோலின் வட்ட வடிவப்பகுதி முற்றுப்புள்ளி எழுத்துக்களின் மீதிடும் ஒற்று எழுத்தின் ஒலிமாறுபாடு குறிக்கும் புள்ளிக் குறி இசைமானப் புள்ளிக் குறி தந்திக்குறியீட்டில் புள்ளிக்குறி நுண்பொருள் சிறுகுழந்தை (வினை) புள்ளி அடையாளவிட எழுத்தின்மீது புள்ளியிடு புள்ளிகளாற் பலதிறப்படுத்து குறிப்பு வைத்துக்காள் புள்ளி சிதறச் செய் புள்ளி நிரப்பு புள்ளிகள் போடு புள்ளியுருவாகு நொண்டு.
Piccaninny
சிறுகுழந்தை நீகிரோவர் குழந்தை (பெ.) சின்னஞ்சிறிய குழந்தை இயலுடைய.
Tot
சிறுகுழந்தை (பே-வ) மடிடற்றளவு சிறிதளவு மது.
Random Fonts
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7903
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12422
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29439
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8340
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6621
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23407
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71582
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7380
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10164
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8567

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close