English to Tamil Dictionary: சிறுநாய்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Chihuahua
அஸ்டக் என்ற பண்டைச் செவ்விந்திய இனத்தவரால் தெய்விகமாகக் கருதப்பட்ட குறுங்கண் பெருஞ்செவி வாய்ந்த சிறுநாய் வகை.
Corgi, Corgy
வேல்ஸ் நாட்டுச் சிறுநாய்.
Dandie Dinmont
சிறுநாய் வகை.
Dog
நாய் காட்டுநாய் வேட்டைநாய் ஆண்நாய் பயனற்றவன் போக்கிரி வீரன் வெறுப்புக்குரியவர் புறக்கணிப்புக்குரியவர் வான்மீன் குழுவில் பெருநாய் மண்டலம் அழல்மீன் பெருநாய் மண்டலத்தின் தலைமை விண்மீன் சிறுநாய் மண்டலத்தின் தலைமை விண்மீன் இடுக்கு குறடு கட்டைக் கொளுவி வெட்டு மரங்களை இணைத்துப்பிடிக்கும் பகர வடிவ வளையிருப்பாணி விறகுக்கட்டை அணைகோல் துப்பாக்கியின் குதிரை மீன்வகை (வினை) நாய்போல் விடாது தொடர் பற்றித்தொடர் தடங்கண்டு தொடர்ந்து இடைவிடாது விழிப்பாகக் கவனி நாய்களைக் கொண்டு வேட்டையாடு இடுக்கு குறட்டினால் பற்றிப்பிடி.
Dogstar
அழல்மீன் வானில் பெருநாய் மீன் மண்டலம் சிறுநாய் மீன் மண்டலம்.
Duck-hawk
சவப்புநிலச் சிறுநாய் வகை.
Harlequin
இத்தாலிய கேலிக்கூத்தில் ஒரு நாடகப் பாத்திரம் இங்கிலாந்து ஊமைக்கூத்தில் ஊமைப்பாத்திரம் கோணங்கி நகைவேழம்பர் பலநிறச் சிறகுகளையுடைய கடல் வாத்து வகை புள்ளிகளையுடைய சிறுநாய் வகை. (வி.) கோணங்கிக் கூத்தாடு.
Pomeranian
குச்சுக் சடைநாய் வகை பட்டுப்போன்ற நீண்ட மயிரும் கூம்பிய முகமும் நிமிர்ந்த கூரிய காதுகளும் உடைய சிறுநாய் வகை (பெ.) பால்டிக் கடலின் தென்கரையில் உள்ள பொமிரேனியா மாகாணஞ் சார்ந்த.
Sealyham, Sealyham Terrier
அகழ்ஞாளி சுறுசுறுப்பும் வலிமையுந் தோண்டும் இயல்புமுடைய சிறுநாய் வகை.
Random Fonts
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14816
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8847
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10269
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18546
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8297
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17275
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20611
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19019
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10707
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7380

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close