English to Tamil Dictionary: சிறுநீர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Albuminuria
வெண்ணீர் நோய் சிறுநீரில் கருப்புரதம் இருக்கும் நோய்.
Anuria
சிறிநீர்ப் பிடிப்பு சிறுநீர்த்தடை.
Catheter
(மரு.) சிறுநீர் இறக்குங் குழல் நீர்மம் அல்லது வளிகளை உடற்குழாய்களில் ஏற்றவோ வடியவிடவோ உதவும் குழல்.
Chalet
சுவிட்சர்லாந்தின் மலையிலுள்ள பால் பண்ணைக் குடிசை சுவிட்சர்லாந்துக் குடியானவரின் மரக்குடிசை தோட்டம் சூழ்ந்த மரமனை தெருவிலுள்ள சிறுநீர் கழிப்பிடம்.
Chamber-pot
படுக்கையறைச் சிறுநீர்க்கலம்.
Chyluria
சிறுநீரில் உணவுப்பாற்கூறு காணும் உடற் கோளாறு.
Cystic
சிறுநீர்ப்பைக்குரிய பித்தப்பைக்குரிய உடலில் உள்ள கழிவுநீர்ப் பைபோன்ற உறுப்பின் இயல்பு வாய்ந்த.
Cystocele
(மரு.) சிறுநீர்ப்பையின் சரிவு.
Cystoscope
சிறுநீர்ப்பையின் உட்புறத்தை ஆய்வதற்கான கருவி.
Cystotomy
சிறுநீர்ப்பைக்குள் செய்யப்படும் அறுவை மருத்துவம்.
Cystritis
(மரு.) சிறுநீர்ப்பை அழற்சி.
Diuresis
சிறுநீர்போக்கு மிகு சிறுநீர்ப்போக்குக் கோளாறு.
Diuresis
சிறுநீர்நனிகழிதல்
Diuresis
சிறுநீர்போக்கு மிகு சிறுநீர்ப்போக்குக் கோளாறு.
Diuresis
சிறுநீர்நனிகழிதல்
Diuretic
சிறுநீர்க் கழிவினைத் தூண்டும் மருந்துச்சரக்கு (பெயரடை) சிறுநீர்க் கழிவினைத் தூண்டுகிற.
Diuretic
சிறுநீர்ப்பெருக்கி
Dysuria, Dysury
சூடுபிடிப்பு சிறுநீர்கழிக்கும் போது நோவு ஏற்படும் கோளாறு.
Eddy
சிறுநீர்ச்சுழி சுழல்காற்று நீர்ச்சுழல்போல் இயங்கும் மூடுபனித்திரை புகையின் சுழலை (வினை) சுழன்று சுழன்று இயங்கு.
Enuresis
சிறுநீர் அடக்கமுடியாமை.
Genito-urinary
பேறு-சிறுநீர் தொடர்பான உறுப்புக்கள் சார்ந்த.
Glycosuria
(மரு.) சிறுநீரில் இனிப்பு கலந்திருக்கும் நோய் நிலை.
Gravel
சரளைக்கல் (மண்.) சரளைப்படுகை அடுக்கு பொன் உட்கொண்ட பரற்கல்லடுக்கு (மரு) கல்லடைப்பு சிறுநீர்ப்பையில் மணிக்கற் கட்டல் (வினை) சரளையிடு பாற்கல் கொண்டு பாவு திகைப்பூட்டு மலைக்கச் செய்.
Gravel
சரளைக்கல் (மண்.) சரளைப்படுகை அடுக்கு பொன் உட்கொண்ட பரற்கல்லடுக்கு (மரு) கல்லடைப்பு சிறுநீர்ப்பையில் மணிக்கற் கட்டல் (வினை) சரளையிடு பாற்கல் கொண்டு பாவு திகைப்பூட்டு மலைக்கச் செய்.
Haematuria
(மரு.) சிறுநீரில் குருதி உள்ளமை.
Random Fonts
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42900
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5441
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5499
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4670
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9956
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7725
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10263
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11252
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11758
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10732

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close