English to Tamil Dictionary: சிறுபொருள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Falderal
பகட்டுச் சிறுபொருள் அற்பப்பொருள் பாட்டிற்பயனில் சொல்.
Fig
அத்திமரம் அத்திப்பழம் பயனற்ற சிறுபொருள் ஒருசிறிது.
Gewgaw
பகட்டு விளையாட்டுப் பொருள் சிங்கார அணிமணி சிறுபொருள் பயனற்ற துணுக்கு.
Midget
குறளன் வேடிக்கையாகக் காட்டப்படத்தக்க குள்ளன் நனி சிறுபொருள்.
Mite
சிறு செப்புக்காசு பிளாண்டர்ஸ் மாநிலத்தடியின் பழைய சிறு செப்புத்துட்டு ஆங்கில நாட்டு அரைச்காசு நன்கொடையில் சிறு துணைக்கூறு. சிறுதுகள் தூசு சிறிதளவு சிறுபொருள் மதலை குழந்தை சிறுபூச்சி வகை.
Pin-point
ஊசிமுனை மிகச்சிறுபொருள் (பெ.) இலக்குவகையில் மிக நுட்பமாகக் குறிபார்க்கவேண்டிய (வினை.) மிக நுட்பமாகக் குறிபார்ந்து எறி மிக நுட்பமாகக் குறிப்பிடு.
Seed
வித்து முளைவிதை விதை கனிவுட்குரு கொட்டை விதைத்தொகுதி கருமுளை மீன் முட்டைக் குவை வித்தாக முதிரும் நிலை விதை உட்கொண்டநிலை வித்தியநிலம் புல்வகைகளின் விதைப்பயிர் விதைபோன்ற பொருள் சிறுபொருள் விதைபோன்ற பொருள் தொகுதி கண்ணாடி அகக்குமிழி விதைப்படிகம் மணி உருவாக்கமூட்டும் படிகம் கான்முளை வழித்தோன்றல் வழிமரபு சந்ததி வழி மரபினம் இனம் மூலமுதல் மூலகாரணம் தொடக்கம் மூலம் (வினை.) விதை முதிர்வுறப்பெறு விதை விளைவி விதைத்தல் செய் விதைகள் போல் தூவு கனிகளினின்றும் விதையெடு மென்சணல் வகையில் விதையினின்றும் பிரி இறுதியாட்ட வலு நாடி விளையாட்டுக் குழுக்களில் திறமையுடையவர்களைத் தேர்ந்தெடுத்து வை.
Sop
வாயிரை விலங்குகளை அமைதிப்படுத்த அளிக்கப்படும் உணவுத்துண்டம் வாய்த்திணி தொல்லைதடுத்துவைப்பதற்குரிய சிறுபொருள் துவைச்சில்லு ஆணத்தில் தோய்த்த பொங்கப்பத் துண்டு தாண் காய்கறி-இறைச்சிச் சாறு ஆகியவற்றில் தோய்ந்த அப்பத்துணுக்கு வாயுறை மனக்குறை தணிப்பதற்கு அளிக்கப்படுவது தேற்றுசலுகை கையுறை கைக்கூலி இலஞ்சம் சேறு குட்டை தோய்வு (வினை.) அப்பத்துண்டினைக் காய்கறி இறைச்சி வேவூறலில் தோயவை துண்டு முதலியவற்றால் உறிஞ்சுதல் மூலம் நீர்மம் ஒத்தியெடு முட்ட நனைவுறு முட்ட நனைவி தோய்வி ஊறுவி.
Spangle
ஆடை ஒப்பனையில் பயன்படுத்தும் மின்மினு தகடு ஜிகினா மினுங்குஞ் சிறுபொருள் (வினை.) மின்வட்டுமணி பொருத்தி ஒப்பனை செய்
Spangle
ஆடை ஒப்பனையில் பயன்படுத்தும் மின்மினு தகடு ஜிகினா மினுங்குஞ் சிறுபொருள் (வினை.) மின்வட்டுமணி பொருத்தி ஒப்பனை செய்
Thimble-rig
கையடக்க விளையாட்டு வகை மூன்று சிமிழ்களில் பயறு அல்லது சிறுபொருள் ஒளித்து வெளிப்படுத்துவதாகக் காட்டுங் கண்கட்டு வித்தை.
Vend
(சட்.) விற்பனை செய் விற்பனைத் தொஸீலாற்று சிறுதிறக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடு சிறுபொருள்கள் வகையில் விற்பனையாகக் கொடு விலைக்குக் கொடு.
Random Fonts
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35950
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7689
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10180
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23462
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12473
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15770
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24987
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28727
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13470

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close