English to Tamil Dictionary: சிற்றுண்டி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beer-garden
மதுவகைகளும் சிற்றுண்டிகளும் பரிமாறப்படும் மேசை வரிசைகடைய தோட்டம்.
Bever
இடையுயணவுச்சிற்றுண்டி.
Buffet
பக்கப்பலகை தாழ்நத நீண்டசதுர நாற்கால் மணை நிலையறைப்பெட்டி சிற்றுண்டிச்சாலை.
Cafe
அருந்தகம் சிற்றுண்டிச்சாலை (தொ.) பால் கலந்த குடிவகை கருங்காப்பி பாலில்லாச் சுவை நீர்.
Cafeteria
உண்ணவருபவர் தாமே பரிமாறிக்கொள்ளும் சிற்றுண்டிச் சாலை.
Cafteria
சிற்றுண்டி நிலையம்
Canape
(பிர.) உப்பிட்ட மீன்முட்டைத் தொகுதியோடு பொரிக்கப்பட்ட சிற்றுண்டி வகை.
Canteen
பணிமனைச் சிற்றுண்டிச்சாலை உலாக் கேளிக்கைக்குரிய உணவுக்கலப் பேழை பாசறை மதுக்கடை கடலோடிகளின் மதுப்புட்டிக் கலம்.
Cereal
முதிரை தானியம் கூலம் காலைச் சிற்றுண்டிப் பணியாரம் (பெ.) உண்ணத்தக்க கூலவகைகளுக்குரிய.
Check
தடை தடுத்து நிறுத்தும் பொருள் தடுப்பமைவு தரப்பு நடவடிக்கை இடைத் தடங்கல் இடர்பாடு முறிவு தோல்வி சதுரங்க ஆட்டத்தில் ஒருபுற ஆட்டக்காரருடைய 'மன்னர்' தாக்கப்படும் தறுவாயிலுள்ள நெருக்கடி நிலை வேட்டை நாய் மோப்பத்தடை பட்டியல்களின் இனங்களுக்கெதிரே இடப்படும் அடையாளக்குறி கட்டுப்பாடு சரிபார்த்தல் கணக்குச் சரியீட்டு முறை எதிரிடைச் சீட்டு பொருளகத்தில் பணம் பெறுபவர்க்குரிய அடையாளச் சின்னம் நாடக-திரைப்படக் கொட்டகைகளில் வெளிச் செல்பவர்கள் பெறும் அடையாளச் சீட்டு சீட்டாட்டங்களில் பணத்தின் குறிப்பீடாகப் பயன்படுத்தப்படும் அடையாள வில்லை சிற்றுண்டிச் சாலைச் செலவுப் பட்டியல் இசைப் பெட்டியில் சமட்டி இரண்டாம் முறை அடிக்காதபடி தடுத்து நிறுத்தும் பொறி அமைப்பு (வி.) தடு அடக்கு தடங்கல் உண்டாக்கு கட்டுப்படுத்து வேகம் தடு நிறுத்து சதுரங்க ஆட்டத்தில் எதிரியின் மன்னரைக் கட்டப்போவதாக அச்சுறுத்து ஒன்றன் இயக்கத்தை திடீரென நிறுத்து வேட்டைநாய் வகையில் வேட்டை விலங்குகளில் மோப்பம் அற்றுப் போவதனால் நின்றுப் போ படைத்துறை மேலிடத்திலிருந்து குற்றங்காண் கண்டி ஒப்பிட்டு சரிபார் தணிக்கை செய் சரியா என்று நன்கு ஆராய் சீட்டுத் துளையிடு பறவை வேட்டையில் துறத்தப்பட்ட பறவை விடுத்து வேறு பறவையைத் துரத்தி வேட்டையாடு தற்காலிக சேமகாப்புக்காக பிணைய முறிமீது பெறு பிணைய முறிமீது கொடுத்து வை சதுரங்க ஆட்டத்தில் எதிர் ஆட்டக்காரரின் 'மன்னர்' நெருக்கடி பற்றிய எச்சரிக்கை விளி.

Chota Haziri, Chota Hazri
(இ.) காலைச் சிற்றுண்டி.
Coffee
காப்பி வறுத்திடித்த கொட்டை வகையிலிருந்து உண்டுபண்ணப்படும் இன்குடிநீர் வகை காப்பிக்கொட்டை காப்பிக்கொட்டை தரும் செடிவகை இன்குடிநீருடன் இணைந்த சிற்றுண்டி.
Coffee-room
உணவகச் சிற்றுண்டி அறை அருந்தகப் பொது அறை.
Coffee-stall
சிற்றுண்டிச் சாவடி சிற்றுண்டிக்குரிய பெட்டிக்கடை இயங்கும் அருந்தகம்.
Collation
ஒத்துப்பார்த்தல் சரிபார்த்தல் ஒப்பாய்வு கோவில் மானிய நன்கொடை ரோமன் கத்தோலிக்க நோன்பு நாட்களில் மாலை வேளையில் எடுத்துக்கொள்ளும் எளிய சிற்றுண்டி தனிப்பட்ட வேலைகளில் கொள்ளும் சிற்றுண்டி.
Cover-cahrge
சிற்றுண்டிச்சாலை ஊழியப் பணிக்குரிய ஆள்வீதமான கட்டணம்.
Ferry-house
ஓடக்காரனது வீடு ஓடத்துறையில் தங்குமிடம் ஒடத்துறைச் சிற்றுண்டிச்சாலை.
Fours
படைத்துறையில் நான்கு வரிசைகொண்ட அணிவகுப்பு நான்கு மணிக்குக் கொள்ளப்படும் சிற்றுண்டி நான்கு முனைக்கோடிகள் நான்கு துடுப்புடைய படகின்பந்தயம்.
Lunch
நண்பகலுணவு சிற்றுண்டி (வினை) நண்பகலுணவு உண் நண்பகலுணவு அளி சிற்றுண்டி அருந்து சிற்றுண்டி அளி.
Nummet
நண்பகல் சிற்றுண்டி.
Refection
சிற்றுண்டி உணவாகவோ பானமாகவோ உஞ்ள்ள சிற்றுண் சிற்றுணா இலோசான உணவு.
Refresh
புதுக்கிளர்ச்சியூட்டு புதுவலுவூட்டு புத்துயிர்ப்பூட்டு சிற்றுணா அருந்து சிறுபானம் பருகுவி ஓய்வுமூலம் புத்தாக்கம் அளி நினைவாற்றலைக் கிளறிவிடு அனலைக் கிளர்ந்தெழச் செய் மின்னாற்றலுக்குப் புது ஆக்கம் அளி சிற்றுண்டி அருந்து ஊக்கந்தருஞ் சிறுகுடி பருகு.
Salle-a-manger
விருந்துக்கூடம் சிற்றுண்டி அறை.
Tiff
ஒரு வாயளவு சாராயம் சிறிதுநேரச் சிடுசிடுப்பு சிறு பூசல் (வினை) சிறிது சிறிதாக உறிஞ்சிப் பருகு குடி கடுகடுப்புக் கொள். சிற்றுண்டி அருந்து.
Random Fonts
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93201
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9697
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9086
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215914
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14970
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29433
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15297
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5014

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close