English to Tamil Dictionary: சிவக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Clinker
'கண்கண்' என்று ஒலிப்பது கடும்பதமான செங்கல் கடுஞ்சூட்டினால் மேற்பரப்பு மணிப்பதமாக்கப் பெற்ற செங்கல் சிவக்க்க காய்ச்சிய இரும்பைச் சம்மட்டியால் அடிப்பதால் கிடைக்கும் கரிய இரும்பு உயிரக கட்டி கொல்லுலைச் சாம்பற் கட்டி எரிமலைக் குழம்பின் கரிய ஓடு பெருஞ் சூட்டினால் திண்ணியதாக்கப்பெற்ற செங்கல் திரள் எரிமலைக் குழம்பின் இறுகிய கற்குழம்பின் தொகுதி.
Erubescent
சிவப்பாகின்ற முகம் சிவக்கின்ற.
Flush
விசையொழுக்கு கொட்டுநீர்விசை பீற்றுவிசைத்தாரை நீரோட்டத்திடீர்வேகம் அலைச்சக்கரத்திலிருந்து வரும் நீரோடை விசைநீரலம்பல் திடீர்வளம் பொங்கு மாவளம் உணர்ச்சியின் திடீரெழுச்சி. வெற்றி இறும்பூது எக்களிப்பு இறுமாப்பு மலர்ச்சி பொங்கு கிளர்ச்சி புத்தூக்கம் காய்ச்சலில் திடீர் இடைவெப்பு எழுச்சி பின் வளர்ச்சி புல்லின் புதுவளர்ச்சி மறுமலர்ச்சி புதுவளர்ச்சி புதுவளம் முகத்தின் நரம்பு நாளங்களில் குருதிப்பாய்வு செம்மாப்பு சிவந்த முகத்தோற்றம் முகமலர்ச்சி சனிவப்பு ஒளிப்பகட்டு நிறப்பகட்டு ஊற்றடுத்த நீர் தோய்ந்த இடம் நீர்மலிந்த குட்டை (பெ.) பொங்கி வழிகிற வழிந்தோடுகிற ஏராளமான குறையாநிறைவளமுடைய வற்றா ஊற்று வளமிக்க செல்வ வளமுடைய தடைப்படா நேர்தளப் பரப்பு வாய்ந்த கப்பல் தளவகையில் கோடியிலிருந்து கோடியாகச்சரிசம நேர்தளமான (வினை) விசையுடன் நீர் பீற்றியடி வேகமாகப் பாய்ந்து மேற்சென்று கொட்டு விசையுடன் ஒழுகு விசையுடன் ஒழுகித் துப்புரவுசெய் விசைநீர்க்கொட்டுதலால் துப்புரவு செய்வி நீர்ப்பெருக்கு வெள்ளக்காடாக்கு புதுவளமூட்டு புத்தரும்புவிடச் செய் ஊக்கு உணர்ச்சியூட்டு இறும்பூது எய்துவி இறுமாப்பு ஊட்டு முகத்தின் நாடிநரம்புகளில் குருதி பாய்ச்சு முகஞ்சிவக்க வை முகஞ்சிவப்பாகு காற்று விசையால் வீசியடி சரிசமமாக்கு (வினையடை) தள வகையில் கப்பலின் கோடியிலிருந்து கோடிவரை சரிநேர்தளப் பரப்பாக.ள
Rubefacient
தோலைச்சிவக்க வைக்கிற மேற்பூச்சு மருந்துப் பொருள் (பெயரடை) சிவப்பாக்குகிற.
Rubefy, Rubify
சிவப்பாக்கு (மரு) தோலைச் சிவக்கச் செய்.
Salamander
தீயில் வசிப்பதாக முற்காலத்திற் கருதப்பட்ட பல்லிவகை மிகுவெப்பத்தைத் தாங்கக்கூடியவர் தீயில் உறைவதாகக் கருதப்படுஞ் சிறு தெய்வம் (வில.) நிலத்திலும் நீரிலும் வசிக்கும் வாலுள்ள விலங்கு வகை துப்பாக்கி மதிற்குத் தீவைக்கும் பழுக்கக் காய்ந்த இரும்பு முட்டை அப்பத்தைச் சிவக்க வைக்குஞ் சூடான இரும்புத்தகடு.
Toast
வாட்டடை சிவக்க வாட்டிய அப்பத்துண்டு செம்முறுகலாக வரட்டப்பட்ட அப்பம் பாராட்டு நங்கை நலம் பாராட்டு அருந்தீட்டுக்குரியவர் நலம் பாராட்டுப் பருகீட்டிற்குரியவர் அருந்தீட்டு நலம் பாராட்டுப்பண்பு பருகீட்டு நலம் பாராட்டுச்செய்தி ஆர்வப்புகழ்ப் பாராட்டு ஆர்வ அவாத்தெரிவிப்பு (வினை) பேரால் நலம் பாராட்டி அருந்து பேரால் நலம் பாராட்டிப் பருகு புழார்வப் பாராட்டு உரை ஆர்வ அவாத் தெரிவி அப்பவகையில் சிவக்கவறு அப்பத்துண்டு வகையில் முறுகலாக வாட்டு முறுகப்பம் பக்குவஞ் செய் வாட்டடை பக்குவமாக்கு மறுகுநெய் வாட்டப்பாமாக்கு பாலேடு பன்றியிறைச்சி முதலியவற்றைச் செம்முறுகலாகச் சுண்டவை.
Random Fonts
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19544
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13879
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11073
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22677
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11025
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4722
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12290
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12119
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6016

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close