English to Tamil Dictionary: சிவப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alkali
(வேதி.) காரப்பொருள் காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள் செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.
Alkali
(வேதி.) காரப்பொருள் காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள் செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.
Almandine
சிவப்பு மணிக்கல்வகை.
Anatta,anatto
ஆரஞ்சு சிவப்புச் சாயம்.
Anthocyan,anthocyanin
காடிப்பொருள்களால் சிவப்பாகவும் காரப்பொருள்களால் நீலமாகவும் காடியும் காரமுமல்லாத நடுநிலைப்பொருள்களால் செந்நீல நிறமாகவும் மாறவல்ல செடியின் வெல்லச் சத்து மலர் நிறத்துக்கு மூலமான வேதிப்பொருள்.
Archil
பலவகைப்பாசிகளிலிருந்து செய்யப்படுகிற சிவப்பு அல்லது ஊழ் நிறச் சாயப்பொருள் பாசி வகைகள்.
Aurora
அடர்ந்த மஞ்சட் சிவப்புநிறம் துருவமின்னொளி.
Bay
கருஞ்சிவப்புக் குதிரை (பெ) கருஞ்சிவப்பான.
Beaune
பிரெஞ்சு தேசத்துப் பர்கண்டியில் வழங்கும் சிவப்புநிறமான கொடிமுந்திரித் தேறல்வகை.
Betony
பண்டை மருத்துவத்தில் பெரும்பயனுடையதாகப் புகழ்பெற்ற கருஞ்சிவப்பு மலரையுடைய செடி.
Blood-red
குருதிச் சிவப்பான செக்கச்சிவந்த.
Blood-shot
குருதிச் சவப்பான அழற்சிவப்பான.of eyes
Blood-worm
குருதிச்சிவப்பான தூண்டிற் புழுவகை.
Blood-wort
குருதிச்சிவப்பான வேர் அல்லது இலைஉடைய செடியினங்களின் வகை.
Bloom
மலர்ச்சி மலர்தொகுதி பூ பூமணம் பூப்பொலிவு அழகு பளபளப்பு கட்டிளமை முழுநிறைவு முழுற்புதுமை செந்நிறம் செவ்வலரி நிறம் கன்னச் சிவப்பு தூசிபோன்ற மேற்படிமானம் முகில் போன்ற மேல் தோற்றம் மெழுகு போன்ற பரப்பு பூக்குவை பூங்கொத்து உலர்முந்திரிவகை (வினை) பூவலர் மலர்ச்சியுறு பூத்தாங்கு முழுஅழகுடன் பொலிவுறு தழை விளைவு அளி.
Blush
கன்றுதல் கன்னஞ்சிவத்தல் முகஞ்சிவத்தில் நாணம் வெட்கம் கன்றிய நிறம் சிவப்பு கண்ணுறுதல் காட்சி (பெ.)கன்னிய சிவந்த (வினை) கன்னு முப்ஞ்சிவப்பாகு நாணமுறு வெட்கமடை.
Blush-tint
சிறு சிவப்பு கன்னிய சிவப்பு.
Blushful
நாணுடைய கனிந்த சிவப்பான.
Brave
அமெரிக்காக் கண்டத்தின் பழங்குடி மரபுசார்ந்த சிவப்பிந்திய வீரண் (பெ.) மன உரமிக்க துணிபுமிக்க துணிச்சலான பகட்டானதகுதிவாய்ந்தமேலான பெருந்தன்மையான போற்றத்தகுந்த சிறந்த நேர்த்தியான (வினை) எதிர்த்து நில் வீரமாகப்போராடு நெஞ்சுஉரத்தோடு தாங்கு.
Brick-red
செங்கல் நிறமான சிவப்பான.
Buddleia
அழகிய செந்நீல அல்லது மஞ்சட் சிவப்புநிற மலர்க்கொத்துக்களை உடைய செடியினவகை.
Caliatour, Caliature-wood, Calliature
செஞ்சந்தன மரம் சிவப்புச் சந்தனக் கட்டை.
Camwood
மேலை ஆப்பிரிக்க மரவகை சிவப்புச் சாயம் செய்யப் பயன்படும் மரவகை.
Cane-apple
சிவப்புப் பழங்களைக் கொண்ட மரவகை சிவப்புப் பழவகை.
Capsicum
சிவப்பு மிளகை உள்ளடக்கிய விதையுறையுடைய செடியினம் பதம் செய்த சிவப்பு மிளகுக்காய்.
Random Fonts
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8513
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21187
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8320
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7637
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9052
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4670
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24825
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12247
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13164
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6154

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close