English to Tamil Dictionary: சீட்டாட்டத்தில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Banker
பொருளாக முதல்வர் நிதிமனை நடத்துபவர்பொருளகப் பங்காளி பொருளக இயக்குநர் மடபொருளக ஆளுநர் பொருளகத்தொழில் இருப்பவர் சீட்டாட்டத்தில் நிலுவைப்பணம் வைத்திருப்பவர் பந்தயச்சீட்டாட்ட வகை குருட்டு யோக ஆட்டங்கள் நடத்துபவர்.
Bid
விலைகேட்டல் விலைக்குறிப்பீடு ஏலத்தில் விலைக்குறிப்பு துணிவுமிக்க திட்டம் முனைப்பான முயற்சி ஆட்டக் கேள்வி சீட்டாட்டத்தில் ஏற்றுக்கொள்ளும் கெலிப்பெண் எல்லை முன்குறித்த ஆட்டக்கோரிக்கை (வினை) கட்டளையிடு வேண்டு அழை மண அறிவிப்பை வெளிப்படத் தெரிவி குறிப்பிடு கூறு வணக்கமுறை தெரிவி விலைகுறித்துக்கேள் விலைகுறி சீட்டாட்டத்தில் ஆட்ட மதிப்பெண் குறித்து ஆட்டம் கேள் அறிகுறியாயமை.
Bumper
மோதுபவர் மோதும் பொருள் உந்துபொறி வண்டியின் முட்டுத்தாங்கி புகைவண்டியில் ஊடே நின்று தாக்குதல் ஏற்கும் அமைப்பு படகுப் பந்தயம் நிறைந்து ததும்பும் கிண்ணம் பொங்குலம் மிகுவிளைவு பொங்கு வளம் மக்கட்பொங்கு மாதிரள் சீட்டாட்டத்தில் ஒரு தரப்பு இரட்டிப்புக் கெலிப்பு (பெ.) நிறைந்து வழிகின்ற (வினை) சாராயம் நிறைந்த கிண்ணத்தைக்குடி.
Cover
புறங்கவிந்து மூடும்பொருள் மேலுறை போர்வை கவசம் மூடி புத்தகத்தின் புற அட்டை முன் அட்டை அடி அட்டை தாள் கூடு அஞ்சல் உறை மறைவிடம் ஒவக்கிடம் பாதுகாப்பிடம் மறைப்பு பாதுகாப்பு விமானத் தாக்குதலிருந்து மறைகாப்பு விமானத்தொகுதி உருமாற்றம் பொய்க்காரணம் சாக்குபோக்கு விலங்குகளுக்கு மறைகாப்புத்தரும் காடு புதர்க் கும்பு சதிக்கூட்டாள் உணவு மேடையில் ஒருவர்க்குரிய தட்டம் முதலிய துணைக்கலங்களின் தொகுதி வாணிகத் துறையில் நேரக்கூடிய இழப்புக்கு ஈடாக நிறுவப்படும் வருகாப்பு நிதி மிதிவண்டிச் சக்கரத்தின் குழாய்ப்பட்டை உறை (வி.) மேலிட்டுப்பரப்பு போர்த்து மேற்கவி மூடு பொதி பூசு சுற்றியிரு சூழ்ந்திரு புறங்கவிந்திரு போர்த்திரு புற ஆடையாயிரு பரப்பு பரவலாகச் சிதற வை மறை ஒளித்து வை இடை நின்று தடு இடை மறைப்பாயிரு காப்பு வளமாயிரு நேரிடக கூடும் இழப்புக்கு ஈடுகாப்பாயிரு உள்ளடக்கு ஊடுசெல் கடந்து செல் இடங்கொள் செயற்களமாகக் கொள் சீட்டாட்டத்தில் உயர்மதிப்புச் சீட்டிடு சம மதிப்புள்ள நாணயத்தை மேசைமீது இடு உணவு மேடை ஒழுங்கு செய் பொலி குதிரை வகையில் குதிரைப் பெடையுடன் கூடியிணை படைக்கலங்கொண்டு இலக்குப்படுத்து தலை மீது தொப்பியிடு கூட்ட முதலிய வற்றின் வகையில் பத்திரிகைக்கான செய்தி அறிவிப்புப் பொறுப்பு முற்றுவி பந்து விளையாட்டில் பின்னாதரவாய் நின்று ஆடு.
Cutthroat
கொலைக்காரன் போக்கிரி முரடன் கொடியவன் சீட்டாட்டத்தில் மூன்றுபேர் தத்தமக்கெனத் தனிப்பட ஆடும் சீட்டாட்ட வகை. திறந்த அம்பட்டக்கத்தி (பெ.) கொலைகாரத்தனமான பாழ்படுத்துகிற.
Declarer
விளம்பரம் செய்பவர் அறிவிப்பாளர் உறுதி கூறுபவர் சீட்டாட்டத்தில் வெற்றகோருபவர்.
Face-card
சீட்டாட்டத்தில் அரசன்-அரசி-அடிமை முகப்படமுள்ள சீட்டு.
Finesse
சூழ்ச்சி நுண்ணயம் தந்திர நுட்பம் நயநுணுக்கத்திறம் நுட்ப வேறுபாடு பிரித்தறியும் ஆற்றல் நய நுட்பச் சூழ்ச்சி சீட்டாட்டத்தில் மேற்சீட்டைக் கையில் வைத்துக்கொண்டே சீட்டிறக்கி எதிரியின் உச்சச் சீட்டை ஒதுக்கிவிட எண்ணும் துணிச்சலான சூழ்ச்சியை முயற்சி (வினை) நுணுக்க நயங்காட்டிச் சூழ்ச்சியாகப் பொறியில் வீழ்த்து சீட்டாட்டத்தில் எதிர்த் துருப்பினை இறக்கச் செய்யும் சூழ்ச்சி முறையைக்கொள்.
Force
வலிமை பலம் உடல்வலு பொருளின் ஆற்றல் இயற்கை ஆற்றல் விசை வேகம் இயக்குந்திறம் உந்துவலி ஒருமுக ஆற்றல் முனைத்த முயற்சி தாக்காற்றல் மோதுவலி படைவலிமை படைவீரர் குழு படைப்பிரிவு படை காவலர் தொகுதி மனவுறுதி உளத்திட்பம் ஆட்சித்திறம் துணைவலி சூழல்வலி பயன்நிறைவுத் திறம் கலைவண்ண முனைப்பு வாதவலிமை நேர்மை வலு சட்ட உரிமை வன்மை நடமுறைதிறம் நடப்புநிலை உயிர்க்கூறு உட்கோள் இயற்கை ஆற்றல்கூறு இயற்பண்பாற்றல் இயல்திறம் விசைத்திரம் (வினை) வற்புறுத்து கட்டாயப்படுத்து கற்பழி வலிந்து செயற்படுத்து வலிந்து வழி உண்டுபண்ணிச் செல் திணி வலிந்து புகுத்து முழு வலுக்கொண்டு இழு முழு ஆற்றலுடன் தள்ளு எகிறித்தள்ளு தடைமீறிச் செல் உரிமை மீறு வலிமையால் தகர்த்தெறி முழு ஊக்கம் செலுத்தி உழைக்கச் செய் மட்டுமீறி உழைக்கச் செய் மட்டுமீறி விரைவுபடுத்து செயற்கையாகக் கனிவி விருப்பத்துக்கெதிராகச் செயலாற்றச் செய் சொல் வகையில் வலிந்து பொருள்கொள் சீட்டாட்டத்தில் வலிந்து துருப்புசீட்டு வெளியிடும்படி செய் வன்கண்மையால் வெற்றிபெறு வேறு வழியில்லாதாக்கு நிர்பந்தப்படுத்து போக்குமுட்டச் செய் அடக்கியாளு வன்முறைப்படுத்து.
Force
வலிமை பலம் உடல்வலு பொருளின் ஆற்றல் இயற்கை ஆற்றல் விசை வேகம் இயக்குந்திறம் உந்துவலி ஒருமுக ஆற்றல் முனைத்த முயற்சி தாக்காற்றல் மோதுவலி படைவலிமை படைவீரர் குழு படைப்பிரிவு படை காவலர் தொகுதி மனவுறுதி உளத்திட்பம் ஆட்சித்திறம் துணைவலி சூழல்வலி பயன்நிறைவுத் திறம் கலைவண்ண முனைப்பு வாதவலிமை நேர்மை வலு சட்ட உரிமை வன்மை நடமுறைதிறம் நடப்புநிலை உயிர்க்கூறு உட்கோள் இயற்கை ஆற்றல்கூறு இயற்பண்பாற்றல் இயல்திறம் விசைத்திரம் (வினை) வற்புறுத்து கட்டாயப்படுத்து கற்பழி வலிந்து செயற்படுத்து வலிந்து வழி உண்டுபண்ணிச் செல் திணி வலிந்து புகுத்து முழு வலுக்கொண்டு இழு முழு ஆற்றலுடன் தள்ளு எகிறித்தள்ளு தடைமீறிச் செல் உரிமை மீறு வலிமையால் தகர்த்தெறி முழு ஊக்கம் செலுத்தி உழைக்கச் செய் மட்டுமீறி உழைக்கச் செய் மட்டுமீறி விரைவுபடுத்து செயற்கையாகக் கனிவி விருப்பத்துக்கெதிராகச் செயலாற்றச் செய் சொல் வகையில் வலிந்து பொருள்கொள் சீட்டாட்டத்தில் வலிந்து துருப்புசீட்டு வெளியிடும்படி செய் வன்கண்மையால் வெற்றிபெறு வேறு வழியில்லாதாக்கு நிர்பந்தப்படுத்து போக்குமுட்டச் செய் அடக்கியாளு வன்முறைப்படுத்து.
Kibitzer
வேண்டாத தலையீட்டாளர் வேண்டா அறிவுரை தருபவர் சீட்டாட்டத்தில் ஆட்டக்காரரின் பின்னிருந்து வேடிக்கை பார்ப்பவர்.
Loo
வட்டமேசையில் ஆடப்படும் சீட்டாட்ட வகை சீட்டாட்டத்தில் தண்டத்தொகையைப் பொதுநிதிக்குச் செலுத்தும் நிலை (வினை) ஆட்டத்தவறுகளுக்காகத் தண்டத்தொகைக்கு உட்படுத்து.
Make
செயலாக்கம் ஆக்கச்செய்பொருள் செயல்விளைவு ஆளின் செயலாக்க விளைவு நாட்டின் செய்தொழிலாக்கப் பொருள் ஆக்கப்பாணி கட்டுமானப்பண்பு வினைமைப்பாங்கு ஆக்க ஒழுங்கு ஒழுங்கமைதி அமைப்பு வடிவம் மாதிரி வகை அமைதி ஆக்க அளவு சீட்டாட்டத்தில் துருப்புக் கேள்வி மின் தொடர்பாக்கம் மின்வட்டகை முற்றுவிப்பு (வினை) ஆகும்படி செய் ஆக்கு. படை உருப்படுத்து உண்டுபண்ணு நுல்இயற்று சேர்த்துருவாக்கு கலந்து ஆக்கு பொருத்தி அமைவி ஒழுங்குசெய் சரிசெய் செய் செய்தமை செய்வி செயல்தூண்டு நிகழ்வி தோற்றுவி செயல் எழச்செய் வற்புறுத்து வலிந்து செயலாற்றுவி ஆகும் தகுதிபெற்றிரு காரணமாக அமைவுறு மாற்றியமை ஆக்கத்தகுதி பெற்றிரு ஆக்கப்பயன்படு பயனுடையதாயிரு மூலப்பொருளாயமைவுறு ஆக்கக் கூறாயமை இணைந்தாகு கூடியமைவுறு தொகைபடு தொகையாகு கணிப்புறு சீட்டாட்டத்தில் பிடியில் வெற்றிபெறு. ஈட்டு வழிசெய் கெலிப்பெண். பெறு கண்டுணர் முடிவுபடுத்து உணர் புரிந்து கொள் எண்ணங்கொள் ஐயுறு தயக்கங்கொள் காட்சிக்குத்தென்படு செய்துமுடி சென்றெட்டு சென்றெய்து வெற்றியுடன் எய்து முயற்சிசெய் தொடங்கு புறப்படு வழங்கு நடந்துகொள் ஒழுகு நயவஞ்சகமாக நடந்துகொள் துணைக்கருவியாய் உதவு நாடிச்செல் சாய்வுறு சார்பு அளாவி நில்.
Mis;ery
இடும்பை ஆழ்துயர்நிலை அவலநி இரங்கத்தக்க சூழல் கையாறு சீட்டாட்டத்தில் எந்தப் பிடியும் பிடிப்பதில்லை என்ற அறிவிப்பு.
Misdeal
சீட்டாத்தில் தவறான சீட்டுப்பங்கீடு (வினை) சீட்டாட்டத்தில்சீட்டுக்களைப் பங்கீடு செய்வதில் தவறு செய்.
Pre-empt
பிறருக்கு வாய்ப்பளிக்கும் முன்னரே விலைக்குவாங்கு பிறருக்கு முன் விலக்கு வாங்கும் உரிமை பெறும்படி பொதுநிலத்தைக் கையாட்சிக்குக் கொண்டுவா முன்னதாகக் கைப்பற்றித் தனதாக்கு சீட்டாட்டத்தில் மற்றவர்கள் கேட்க முடியாத அளவுக்குக் கேள்வி கேள்.
Pre-emptive
முற்படு விலைக்கோள் பெறுகிற சீட்டாட்டத்தில் பிறர் கேள்வி கேட்கமுடியாத அளவிற் கேட்கிற.
Primero
(வர.) சீட்டாட்டத்தில் 16ஆம் 1ஹ்ஆம் நுற்றாண்டுகளில் நாகரிக வழக்காயிருந்த சூதாட்ட வகை.
Queen
அரசி ஆட்சியுரிமையுடைய அணங்கு அரசன் மனைவி பெண்ணரசி காதலி மனைவி வீறமைதிமிக்க மாதரசி அழகி விழாவரசிவிளையாட்டரசிதேவிபெண் தெய்வம்இனத்திற்சிறந்த அழகுப்பொருள்மேம்பட்ட சிறப்பு வாய்ந்த பெண் சதுரங்கத்தின் காயரசிசீட்டாட்டத்தில் சீட்டரசி பெண் தேனீ பெண் குளவி பெண் எறும்பு அன்பாட்சிக்குரியவர்அன்பாட்சிக்குரிய நாடு அன்பாட்சிக்குரியது அழகாட்சிக்குரியது சிறப்புக்குரியது மேம்பட்டது(வினை) அரசியாக்கு அரசியாக இயங்கு மேலாட்சி செய் சதுரங்கத்தில் காலாட்காயினைப் பலகையோரங் கொண்டு சென்று அரசி முதவிய உயர்காய்களில் ஒன்றாக மாற்று சதுரங்கக் காலாட்காய் வகையில் அரசி முதலிய உயர்காய்களில் ஒன்றாக மாற்றப்பெறு.
Redouble
ஆற்றலிரட்டிப்பு தொகைப்பெருக்கம் அளவுப் பெருக்கம் விசைப்பெருக்கம் சீட்டாட்டத்தில் இரட்டிப்பின் இரட்டிப்புக் கேள்வி (வினை) இருமடியாக்கு ஆற்றல் இரட்டி தொகை பெருக்கு உருப்பெருக்கு அளவுபெருக்கு விசைபெருக்கு சீட்டாத்தில் இரட்டித்த கேள்வியின் இரட்டிப்புக் கேள்வி கேள்.
Repique
முற்கெலிப்பு 32 சீட்டுகளைக் கொண்டு இருவர் ஆடும் சீட்டாட்டத்தில் ஆட்டம் தொடங்குவதற்குமுன் சீட்டுகளைக் கொண்டே 30 புள்ளிகள் கெலித்தல் (வினை) சீட்டாட்ட வகையில் முற்கெலிப்பு மூலமே தோல்வியடையச் செய் சீட்டாட்ட வகையில் முற்கெலிப்படை.
Rook
காக்கைவகை சீட்டாட்டத்தில் ஏமாற்றுக்காரர் அனுபவமற்ற சூதாட்டக்காரர்களை ஏமாற்றிப் பிழைப்பவர் (வினை) ஏமாற்றிச் சூதாட்டங்களிற் பணங் கெலி. வாடிக்கைக்காரர்களிடம் கொள்ளையடி தந்திரஞ்செய்து பறி.
Sharp
இழையூசி தையலுக்குரிய மெல்லுசி ஆட்டங்களில் மோசடியாளர் ஏமாற்றுபவர் வல்லுநர் அருந்திறலாளர் (இசை.) மீயெடுப்புச்சுரம் (இசை.) மீயெடுப்புக்குறி (பெ.) கூரிய கூர்முனையுடைய கூர்முனைப்புடைய முனைமழுங்கலற்ற கொடுநுதிவாய்ந்த விளிம்பார்ந்த வெட்டுமுனையுடைய கூர்விளிம்புடைய முனைப்புவாய்ந்த விளக்கமான மங்கலல்லாத வரையறுத்த வடிவுடைய செவ்வெட்டான உருவரையுடைய நேர்வேட்டுக்கோடுகளாலான கூர்வெட்டு வாயுடைய நேர்குத்தான நிமிர்வான நிமிர்கோணடைய திருப்ப வகையில் கூர்ங்கோணான சுறீரென்ற குத்துகிற வெட்டுகிற துருவுகிற துளைக்கிற கூரிய புலனுணர்வுடைய நுழைபுலத்திறங் கொண்ட கூர்ஞ்சுவையுடைய கார்ப்பான எரிவான கொடும்புளிப்பான குரல் வகையில் கீச்சிட்ட கூர் இசைப்புடைய காதைத் துளைக்கிற கூருணர்வுடைய கூருணர்ச்சி வாய்ந்த சுரணை முனைப்புடைய கூர்மதியுடைய நுணமதித்திறம் வாய்ந்த சொடியுடைய படுசுட்டியான சுறுசுறுப்புவாய்ந்த விரை துடிப்புடைய கூர்விழிப்புடைய திறநுட்பமுடைய தன்காரியங்கண்ணாயிருக்கிற சூழ்ச்சிநுட்பமிக்க கூசாத்திறமுடைய தகாவழித் திறமிக்க கண்ணியமல்லாத ஆர்வமுனைப்புடைய ஆவல்மிக்க திடுமென்றம திடீர் வீழ்ச்சியான கடுகடுப்பான கண்டிப்பான கடுப்புவாய்ந்த வெடுக்கென்ற குத்தலான கடுவசையார்ந்த விசைத்த தடைபடா வேகமுடைய மயக்கதயக்கமற்ற வெற்றியுறுதிகொண்ட காலந்தாழ்த்தாத விரைவூக்கமிக்க (இலக்.) ஒலிவகையில் மீயெடுப்புக்குறியிட்ட (வினை.) சீட்டாட்டத்தில் நேர்மையற்ற ஆட்டமாடு (இசை.) சுரவிசையுயர்த்து கூராக்கு (வினையடை.) கணக்கான நேரத்தில் ஒருசிறிதும் காலந்தவறாமல் (இசை.) மீயெடுப்பாக விழிப்பாக கூராக.
Side-bet
சீட்டாட்டத்தில் இடைப்பந்தயம்.
Solo
தனிக்குரலிசை தனிக்குரல் வாய்ப்பாட்டு தனிக்கைவரிசை ஆட்டம் சீட்டாட்டத்தில் தனிப்பொறுப்பாட்டம் பக்கவண்டியில்லாத மோட்டார் சைகளி சீட்டில் ஐந்து பொறிக் கெலிப்புக் கேள்வி விமான வகையில் துணையிலாத் தனிப்பறப்பு (பெ.) துணையற்ற தனியான (வினையடை.) துணையின்றி தனியாக.
Random Fonts
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8550
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13121
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32398
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10183
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16572
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13483
Latha Bangla Font
Latha
Download
View Count : 1300854
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7977
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135919
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17280

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close