English to Tamil Dictionary: சீப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bipectinate
இரட்டை சீப்பமைப்பு உடைய
Comb
சீப்பு சீப்பு போன்ற கருவி இழைமங்களைத் துப்புரவுப்படுத்தும் பல்வரிசையுள்ள வார்கருவி பறவைகளின் கொண்டை அலைஉச்சி கூரை அல்லது மலையுச்சி தேன் கூடு தேனடை (வி.) சீப்பினால் ஒழுங்குசெய் துப்புரவாக்கு சீவு வாரு குதிரையைத் தேய் முழுவதும் தேடிப்பார் கடுமையாக அலசிப்பார் தேடி ஒழி அலசித்திரட்டு சுருண்டு திரள் வெண்ணுரையோடு சிதறு.
Comb
சிகைப்பூசீப்பு
Crop-comb
அரைமதிவடிவச் சீப்பு.
Ctene
கடல் வாழுயிர் வகையின் சீப்புப் போன்ற நீந்தும் அமைவு.
Cteniform, Ctenoid
சீப்புப்போன்ற செதிள்களுடைய மீன்வகை சீப்புப்போன்ற பல்வரிசையுடைய மீன்வகை (பெ.) சீப்புப்போன்ற வடிவுடைய.
Ctenophora
சீப்புப் போன்ற செதிளுறுப்புக்களால் நீந்தித் திரிகின்ற கடல் வாழுயிர்வகை.
Curry-comb
குதிரைச் சீப்பு குதிரையைத் தேய்த்துத் துப்புரவாக்க உதவும் இரும்புக்கருவி.
Flax-comb
சணல் சிக்ககற்றும் சீப்புப் போன்ற கருவி.
Leaf
இலை இலைத்தொகுதி பூவிதழ் தழை புகையிலை தேயிலை சுவடித்தாள் தாளின் இரண்டு பக்கங்கள் பொன்-வெள்ளி ஆகியவற்றின் மிக மெல்லிய உலோகத் தகடு சீவினகொம்பு-சலவைக்கல்-அபிரகம் முதலியவற்றின் மிக மெல்லிய தகடு மடிப்புக் கதவுகளின் தனி மடிப்புக்கூறு நெட்டிழுப்பு மேசையின் இழுப்புப் பகுதி இழுப்புப்பாலத்தின் மடிப்பலகு கதவின் சீப்புச் சட்டத்தின் ஒரு பட்டிகை பற்சக்தரத்தின் பல்.
Leaf
இலை இலைத்தொகுதி பூவிதழ் தழை புகையிலை தேயிலை சுவடித்தாள் தாளின் இரண்டு பக்கங்கள் பொன்-வெள்ளி ஆகியவற்றின் மிக மெல்லிய உலோகத் தகடு சீவினகொம்பு-சலவைக்கல்-அபிரகம் முதலியவற்றின் மிக மெல்லிய தகடு மடிப்புக் கதவுகளின் தனி மடிப்புக்கூறு நெட்டிழுப்பு மேசையின் இழுப்புப் பகுதி இழுப்புப்பாலத்தின் மடிப்பலகு கதவின் சீப்புச் சட்டத்தின் ஒரு பட்டிகை பற்சக்தரத்தின் பல்.
Muck-rake
குப்பைவாரி சீப்புபோன்ற அமைப்புடைய குப்பை கூட்டுங் கருவி.
Pecten
(வில.) சீப்புப்போன்ற அமைப்புடைய உறுப்பு.
Side-comb
அழகுச் சாய்செருகு சீப்பு.
Sluice-valve
மதகுச்சீப்பு மடையடைப்பு.
Steady
கையாதாரம் கைப்பிடி ஆதாரம் கையணை ஆதாரம் கருவி ஆதாரம் வேலைப்பாட்டுக் கல்லணைப்பட்டடை பணி ஆதாரப்பட்டடை குமிழ்மாட்டி வேலைப்பாட்டின் உறுதிப் பிடிப்புக்கருவி சீப்புச் செய்பவர் இருபுறக்கூர்வாள் மாறாநிலைக் காதலர் மாறாநிலைத் தோழமையாளர் (பெ.) உறுதியான ஊன்றிய வலிமை வாய்ந்த ஆதாரத்தினையுடைய ஆடாத அசையாத நடுக்கமற்ற ஊசலாட்டமற்ற தள்ளாடாத தடுமாற்றமற்ற கொந்தளிப்பற்ற நிலையான நிலையுறுதியான நிலவரப்போக்குடைய மாறுபாடற்ற ஒரே வேகமுடைய ஒரே வகை மாறுதலையுடைய ஒரே திசைப்பட்ட ஒரே சீரான ஒருநிலை ஒழுங்குபட்ட ஒருமட்டளவான மாறாச் செந்நிலையுடைய படுவிரைவற்ற வழுவாத அரைகுறையாய் நின்றுவிடாத மனநிலையுறுதியுடைய குடிவெறியற்ற நடை நேர்மையுடைய வேலைஒழுங்குடைய (பெ.) உறுதியாக்கு ஒருநிலைப்படுத்து ஒரு சீராக்கு ஒழுங்குபடுத்து சமநிலைப்படுத்து சரிநிலைப்படுத்து நேராக்கு உறுதியாகு ஒருநிலைப்படு ஒழுங்குபடு சமநிலைப்படு நேராகு ஒருசீராகு.
Verticil
(தாவ. வில.) சீப்பு வட்டம்.
Verticillate, Verticillated
சீப்புவட்ட முறையான.
Random Fonts
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14547
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17955
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10110
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6007
Priya Bangla Font
Priya
Download
View Count : 11364
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8549
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12459
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4935
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24543
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13819

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close