English to Tamil Dictionary: சீரான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accordance
ஒரு சீரான
Adjustor
சீராக்கி வெளித்தூண்டுதலுக்கேற்ப நடக்தையைச் சீராக்கும் கருவி அல்லது ஆற்றல்.
Anapaestic, Anapaestical
குறிலிணை நெடிற்சீரான.
Antispastic
ஏறிறங்கு நாலசைச்சீரான ஈரசை ஏறுசீரும் ஈரசை இறங்கு சீரும் கூடிய.
Arrange
சீராக அமை சரிப்படுத்து ஒழுங்குபண்ணு வரிசைப்படுத்து தீர்த்துவை இணக்குவி ஏற்பாடுசெய் வழிவகைபண்ணு முன்கூட்டித் திட்டப்படுத்து செயற்கட்டளையிடு.
Bilaterally Symmetrical
இருபக்கமுஞ்சமர்ச்சீரான
Bilaterally Symmetrical
இருபுடைச்சமச்சீரான
Caress
தைவரல் வருடுதல் அன்பாகத்தடவிக் கொடுத்தல் முத்தம் கொடுத்தல் புகழ்தல் (வி.) அன்பாகத்தடவிக் கொடு வருடு கொஞ்சு சீராட்டு புகழைச்சொல் பாராட்டு.
Caressing
சீராட்டுதல் (பெ.) அன்பாய்த் தட்டிக்கொடுக்கிற.
Catenarian, Catenary
சங்கிலி வளைவு செங்குத்துக்கோட்டிலமையாத இரண்டு குற்றுக்களிலிருந்து தளர்த்தியாய்த் தொங்கும் ஒரு சீரான சங்கிலியினால் ஏற்படும் நௌிவு (பெ.) சங்கிலி நௌிவு போன்ற சங்கிலி நௌிவுக்குரிய.
Checkered
மாறிமாறிவரும் பல்வண்ணக் கட்டங்களைக் கொண்ட பல் சீரான நன்மை தீமைகள் விரவி நிரம்பிய.
Chequer
சதுரங்கப் பலகையில் உள்ளது போல் நிறங்கள் மாறி மாறி வரும் அமைப்பு சதுரங்க ஆட்டப்பலகை (வி.) மாறி மாறி வரும் நிறங்களையுடைய கட்டங்கள் அமை பல் வண்ணப்படுத்து பலவகைப்படுத்து ஒரு சீரான தன்மையைக் குலை குறுக்கீடு.
Cherish
பேணு போற்றி வளர் காத்து ஆதரி சீராட்டு பாராட்டு நெஞ்சார நேசி பற்றுக்கொள் நினைவில் பேணு மதிப்புக் கொள்.
Cherishment
போற்றிப் பேணுதல் சீராட்டு பாராட்டு ஊக்குதல்.
Coax
இச்சகம் பேசுபவர் (வி.) நயந்து பேசி இணங்கச் செய் முகமின் கூறித் தூண்டு சீராட்டு மயங்கிச் சிக்கவை.
Connected
இணைக்கப்பட்ட தொடர்பான பொருத்தப்பட்ட பிணைக்கப்புடைய உறவுத் தொடர்புடைய ஒருசீரான.
Cosset
அன்பாக வளர்க்கப்படும் ஆட்டுக்குட்டி செல்வமாக வளர்க்கப்படும் உயிரினம் (வி.) செல்லங்கொஞ்சு. சீராட்டி வளர்.
Cuddle
அரவணைப்பு ஆர்வத் தழுவல் (வி.) அணை தழுவு செல்லங் கொஞ்சு சீராட்டு அரவணைத்துக்கிட.
Cycloid
வட்டப்புள்ளி நெறி வளைவு வட்டத்தின் மீதோ எல்லையிலோ உள்ளோ உள்ள புள்ளிவட்டம் நேர்வரைமீது உருளும்போது செல்லும் நெறிவட்டம் (பெ.) வட்டப்புள்ளி நெறிவளைவின் வடிவான (வில.) ஒரு சீரான விளிம்புடைய செதிள்களைக் கொண்ட.
Cycloidian
(வில.) ஒரு சீராக மடிந்த விளிம்புள்ள செதிள்களையுடைய மீன்வகை.
Dactylic
முதலது நீண்ட ழூவசீராலரான பா (வினையடை) முதலது நீண்ட ழூவசையுடைய முதலது நீண்ட ழூவசைச் சீர் சார்ந்த.
Dandle
பொஞ்சு சீராட்டு கோதாட்டு.
Dandy
பிலுக்கன்பகட்டித்திரிபஹ்ன் ஒய்யாரமாக உடை அணிபஹ்ன் குள்ளக் கோழிவகை தாளில் நீர்வரை பதிக்க உதவும் கம்பி வலை உள (பெயரடை) ஆடை அளி ஒரபபளையில் நாட்டமுள்ள பகட்டான ஒய்யாரமான சீராக ஆடையணிந்த நற்கோலமுடைய முழ்ல் தரமான சிறந்த.
Dresser
சீராக்கி
Dressing
சீராக்கல்
Random Fonts
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6112
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12371
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23409
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59441
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6285
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14513
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33488
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7939
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20612
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11540

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close