English to Tamil Dictionary: சீர்மையர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Catonian
ரோமாபுரியைச் சார்ந்த சீர்மையர் கேட்டோ(கி.மு. 224-14ஹீ) அல்லது கேட்டோ உடிசென்சிஸ் (கி.மு. 55-46) போன்ற வீறார்ந்த கண்டிப்பான முடிவணங்காத.
Censor
பண்டை ரோம குற்ற நடுவர் நெறிமுறைக் கண்காணி ஏடுகள்-செய்தித்தாள்கள்-திரைப்படங்கள்-கடிதங்கள் ஆகியவற்றின் தணிக்கையாளர் சீர்மையர் கடித ஆய்வாளர் குற்றங்குறை காண்பவர் (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உவ்ர்ச்சிச் சிக்கல்கள் உணர்வுத் தளத்தில் தோன்றாதபடி தடுக்கும் உள்ளுணர்வு பல்கலைக்கழக அலுவலர்கள் (வி.) குற்றங்குறைகள் ஆய்ந்து கண்டி தணிக்கை செய்.
Censorial, Censorian
சீர்மையருக்குரிய பொதுமக்கள் ஒழுகலாறுகளைச் சீர்படுத்துவதற்குரிய.
Censorship
சீர்மையர் பதவி சீர்மையர் நிலையைத் தாங்குகிற காலம் (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உணர்ச்சிச் சிக்கல்கள் உணர்வில் தோன்றாதபடி தடுத்தல்.
Corrector
திருத்துபவர் திருத்தும் பொருள் சீர்மையர் திறனாய்வாளர் குற்றங்காண்பவர் ஒறுப்பவர் இயக்குநர் பார்வைப் படித்தாள் திருத்துபவர்.
Random Fonts
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27159
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13904
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16476
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9887
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 160853
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15382
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9657
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7702
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11008
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35624

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close