English to Tamil Dictionary: சீறொலி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Assibilate
'சூ' என்றொலி பாம்புபோல் சீறொலி செய்.
Assibilation
'சூ' என்பது போன்ற ஒலி சீறொலி.
Hiss
'உசு' என்ற ஒலி சீறொலி பாம்பின் சீறல் தீயணைப்பினால் ஏற்படும் 'சுறீர்' ஒலி (வி.) சீறு 'உசு' ஒலி எழுப்பு 'உசு' ஒலியால் மறுப்பு ஏளனக் குறிப்பு எழுப்பு வெறுப்புத் தெரிவி ஒலி எழுப்பிக் கண்டனம் தெரிவி ஒலி எழுப்பித் துரத்து.
Sibilance
சீறொலி இயல்பு 'உசு' ஒலிப்பண்பு.
Sibilant
சீறொலி 'உசு' என்னும் ஒலி (பெ.) சீறொலி சார்ந்த எழுத்து வகையில் சீறொலியுடைய.
Sibilate
சீறொலி எழுப்பு.
Snort
மூக்கின் சீறல் சீறொலி நீராவிப்பொறியின் பீற்றொலி (வினை.) செறுமு குதிரைவயல் மூக்குவழிச் சீற செறுமலொலி செய் செறுமி எதிர்ப்புத்தெரிவி சீறிக்கொட்டு சீற்றத்துடன் உரை.
Splutter
திவலை சிதறுவித்தல் மைகொட்டுதல் கடுஞ்சீற்றப் பேச்சு கொட்டும் ஒலி திவலை சிதறும் ஓசை கடுஞ் சீற்றக்குரல் (வினை.) பேனா வகையில் மைகொட்டு திவலை சிதறம் ஒலி செய் கடுமையாகச் சீறொலி செய் கடுஞ்சீற்றத்துடன் பேசு.
Storm
புயல் சூறாவளி சீற்றத்தின் மூர்க்கப்பாய்வு எறிபடைகளின் வெறிப்பொழிவு சீறொலியின் உக்கிரவீச்சு ஆரவாரப் புயலடிப்பு வெறியாட்டம் மூர்க்கத் தாக்குதல் அரண்தாக்குப் பிடிப்பு மக்கள் உள்ளங்களின் வகையில் முழுநிறை கவர்ச்சி வெற்றி (வினை.) புயல் வகையில் குமுறியெழு மழை வகையில் வாரியடி பெருவளி வகையில் வீசியடி புயல்போல் சுழற்றியடி கடுஞ்சினத்தில் சீறியெழு வெறியாட்டமாடு வீறாப்புப் பேசு ஏசிப்பேசு உள்ளத்தின் வகையில் உட்குமுறலுறு உட்புகைவுறு மூர்க்கமாகத் தாக்கு உக்கிரமாக அரண் தாக்கிப்பற்று உள்ளங்களின் வகையில் முழுநிறை கவர்ச்சி வெற்றி நாட்டு
Random Fonts
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11335
Agni Bangla Font
Agni
Download
View Count : 12242
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7362
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6744
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59414
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7042
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16554
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15940
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25446
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5538

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close