English to Tamil Dictionary: சுரம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adrenal Medulla
அதிரனன்மச்சைஅதிரனற்சுரம்
Anchor
நங்சுரம்
Bakehouse
வறட்டப்பம் சுரம் இடம் அப்பமனை அப்பக் கிடங்கு.
Baking
அப்பம் சுடுதல் அப்பம் சுரம் முறை ஒரே தடவையாகச் சுரம் அப்பங்களின் எண்ணிக்கை.
Barbecue
அகப்பைக்கோல். இறைச்சி சுரம் இரும்புச்சட்டம் நெருப்பில் தமவாட்டப்பட்ட முழு விலங்கு இறைச்சி காப்பிக்கொட்டை முதலியன காயவைக்கும் தள முற்றம் வாரி வழங்கும் மாபெரும் விருந்து (வினை) நெருப்பில் முழுமையாக வாட்டு இரும்புச்சட்டத்தில் வைத்து நெருபில் சுடு.
Basset-horn
ஓசை நயமுடைய நாதசுரம்போன்ற துளைக் கருவி.
Canticle
சிறுபாடல் பாசுரம் யாப்பு அமைதியில்லாத கிறித்தவத் திருக்கோயில் பாடல்.
Choral
எளிய இன்னிசைப்பாட்டு தேவபாணிப் பாசுரம் ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலில் பாடகர் குழு முழுமையும் இணைந்து பாடும் வழிபாட்டுப் பாடல்.
Dithyramb
பாக்கஸ் என்ற கிரேக்கக் கடவுளுக்குதரிய துதிப்பாடல் கொந்தளிக்கும் களியாட்டப் பாடல் ஆரவாரப் புகழ்ப்பாசுரம் தேவபாணி வகை.
Dithyrambic
ஆரவாரப் புகழப்பாசுரம் (பெயரடை) பாக்கஸ் என்ற கடவுளின் பெருமையினைக் கூறும் கிரேக்க துதிப் பாடலைப் போன்ற கழிமகிழ்வுடைய துதிப்பாடலுக்குரிய இசை ஆரவாரமான.
Do
செய்கேள்வித்தானத்தின் அடிச்சுரம்முதற்சுரம்
Doh
முதல் சுரம்.
Dominant
இசையில் ஐந்தாவது சுரம் திருச்சபை ஒதுமறையின் அடிச்சுரம் மரபாய்வியலிலர் விஞ்டசுமரபுக்கூறு கலப்பின முதல்தலைமுறையில் மேம்பட்டு நிற்கும் ஒருவழிப்பெற்றோர் பண்புக்கூறு செடியினத்தில் மேம்பட்டு நிலையுறும் வகை மரக்கூடடில் உயர்மரம் (பெயரடை) ஆதிக்கம் வசிக்கிற ஆட்சியிலிருந்து முதன்மையான. மேம்பட்ட விஞ்சிய ஆற்றலுடைய முனைப்பான விஞ்சிநிற்கிற கவிதது நடப்பாட்சியிலுள்ள ஆட்சிவழக்கிலுள்ள பெருவழக்காறடைய கலப்பினங்களின் இருவழிமூல இனப்பண்புக் கூறுகளிடையே முதல் தலைமுறையிலேயே முந்துறத்தோற்றுகிற.
Eighth
எட்டாம் எட்டாவதான எட்டில் ஒரு பகுதியான அரைக்காலான (இசை.) எட்டாஞ்சுரமான.
Electrosonometer
மின்சுரமானி
Fa
மேலை இசைமானத்தில் நான்காம் சுரம்.
Fever
காய்ச்சல் சுரம் வெப்பக் காய்ச்சல் வகை உணர்ச்சிப் பரபரப்பு நரம்புத் துடிதுடிப்பு மனக்கலக்கம் நடுநடுக்கம் கடுங்கவலை (வினை) காய்ச்சலுக்குட்படுத்து காய்ச்சலுக்காளாகு.
Feverish
காய்ச்சல் குறிகளுள்ள காய்ச்சலின் அடையாளமான ஒரு சிறிது சுரமுடைய மனக்கொந்தளிப்புடைய அமைதியற்ற பரபரப்பு மிக்க அவாப்படபடப்புடைய ஏங்கித் துடிக்கிற இடவகையில் காய்ச்சல் பரவியுள்ள சுரம் பரவத்தக்க.
Feverous
காய்ச்சல் பரவியுள்ள சுரம் உண்டாக்கவல்ல சமநிலையற்ற திடீர் மாறுபாடுகளைக்கொண்ட.
Final
இறுதி ஆட்டம் வெற்றி தோல்வி தீர்மானிக்கும் கடைசி விளையாட்டு சொல்லின் இறுதி எழுத்து.இறுதி ஒலிக்குறி இசையில் பண்ணின் முக்கிய சுரம் கல்வித்தேர்வு வரிசையில் கடைசி ஆண்டிறுதித்தேர்வு (பெ.) இறுதியான கடைசியான முடிவான ஐயத்திற்கு இடமற்ற அறுதியான மாற்றமுடியாத நோக்கம் சார்ந்த முடிவுடன் தொடர்புடைய.
Fork
சுவைமுள் கவைக்கோல் கவடு கவர்படு பிளவு பிளவுபடும் இடம் கவர் கிளை மண்வாரி மண்ணைத்தோண்டவும் வாரி எறியவும் பயன்படும் உழவர் கருவி இசைச்சுரம் எழுப்பும் கோல் கவைபடும் அம்புமுனை முந்திரிக்கொடிக்குத் தாங்கலாகப் பயன்படுத்தப்படும் கவருடைய உதைகோல் மிதிவண்டிச் சட்டத்தில் சக்கரம் இணைக்கப்படும் இடம் சுரங்கத்தில் நீர்மம் படும் பள்ளத்தின் அடிப்பகுதி கிளையிடை வளைவு பாதைப்பிளவு ஆற்றுப்பிரிவு மின்வீச்சு (வினை) கவடுபடு கவர்பட்டுக் கிளைவிடு மண்வாரி எடுத்துக்கொண்டு செல் கிளைவழித் திரும்பிச் செல் கவட்டுக்கோல் கொண்டு இயக்கு கவைமுள் கொண்டு குத்து படுபள்ள நீர்வாங்கி வற்றவை சதுரங்க ஆட்டத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களிலிருந்து நெருக்கு.
Fundamental
அடிப்படைக்கூறு உயிர்நிலைப் பகுதி ஒத்திவு இசையின் மூலச் சுரம் (பெ.) அடிப்படை சார்ந்த முலாதாரமான அடித்தளமாய் அமைந்த இன்றியமையாத கருமூலமான சிறப்புடைய.
Fundamental
அடிப்படைக்கூறு உயிர்நிலைப் பகுதி ஒத்திவு இசையின் மூலச் சுரம் (பெ.) அடிப்படை சார்ந்த முலாதாரமான அடித்தளமாய் அமைந்த இன்றியமையாத கருமூலமான சிறப்புடைய.
Gambist
சுரமண்டல் இசைக்கருவி வாசிப்பவர்.
Gamut
(வர.) ஏழிசைத்தொகுதி நிறைசுரத்தொகுதி மக்களினத்தின் முழுச்சுரவட்டம் காலப்பிரிவின் நிறைசுர வட்டம் இடைநிலைக் காலச்சுரத் தொகுதி இடைநிலைக்கால அடிச்சுரம் குரல் இசைச்சுர முழு ஏற்றவிறக்க நிலை இசைக்கருவி முழு எற்றவிறக்க வீச்சு ஆற்றல் முழு எல்லை செயல்திற முழுவீச்சு.
Random Fonts
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12930
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11194
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3827868
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29370
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15954
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9599
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4935
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11237
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110346
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9570

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close