English to Tamil Dictionary: சுருங்கி'

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abstriction
சுருங்கி அறுதல்
Apophthegmatic
சுருங்கிய செறிமொழிகளாலான.
Auricular Systole
சோணையறைச்சுருங்கல்
Brief
வழக்குரைஞரிடமுள்ள வழக்காடிகளின் வழக்குக்குறிப்பு. சுருக்க அறிவிப்பு வழக்குரைஞரின் பணி சிறுபணி போப்பாண்டவரின் ஒழுங்குமுறையாணை தாள் வடிவளவு கையச்சுப்பொறி வீச்சளவு வான்படைத்துறையில் வானோடிகட்கு அறிவிக்கப்படும் கட்டளை (பெ.) சுருக்கமான சுருங்கிய காலக்கூறுடைய செறிவான (வினை)சுருங்கிக் குறிப்பிடு சுருக்கிக் குறிப்பெடு சுருக்க விவரத்தின் மூலம் அறிவி வழக்காட அமர்த்திக்கொள் வானுர்திப் பணியாளருக்கு விமானத்தாக்குப் பற்றிக்கட்டளை இடு.
Condensation
சுருக்குதல் அடக்குதல் செறிவித்தல் செறிவு உறைவித்தல் உறைவு வடித்தல் வடிபடல் சுருங்கிய பொருள் சுருக்கம் அடக்கம் செறிமானம் செறி பொருள் உறைமானம் உறைபொருள் வடிமானம் வடிபொருள் சேர்மானத்தில் இடைநீர்மம் நீக்கப்பெற்ற இணைவு எடைமிகும் சேர்மானம்.
Condensation
சுருங்கிச் செறிதல்
Condensation
சுருங்கல் ஒடுக்கம்
Condensed
உறைவிக்கப்பட்ட நீர்வற்றச் செய்த உறைந்த சுருக்கப்பட்ட சுருங்கிய.
Contractile
சுருங்கக்கூடிய சுருக்கும் ஆற்றலுள்ள சுருக்கத்தை உண்டாக்குகிற.
Contraction, Thermal
வெப்பச்சுருங்கல்
Cos, N. Cosine
என்பதன் சுருங்கிய வடிவம்.
Crinkle Leaf
சுருங்கிய இலை
Furbelow
கொய்சகம் பாவாடையின் மடிப்புக்கள் கொண்ட விளிம்பு சுருங்கிப்போன கடற்பாசி வகை (வினை) மடிப்புக்கள் வது அழகுசெய்.
Laconism
சுருங்கச்சொல்லும் பண்பு மணிச்செறிவான நடைத்திறம் பொருட்செறிவுள்ள முதுமொழி.
Mimosa
'தொட்டாற் சுருங்கி' யை உள்ளடங்கிய துவரை இனக் குத்துச் செடிவகை.
Mimosa
தொட்டாற் சுருங்கி
Momentary
கணநேரமே உள்ள சுருங்கிய வாழ்வுள்ள நிலையில்லாத.
Moorstone
சுருங்கல் வகை.
Narrow
ஒடுக்கமான அகலக்கட்டையான நெருக்கமான இடையலங் குறைந்த கூம்பிய குறுகிய விரிவகற்சிக்கிடமில்லாத இடவளமற்ற முட்டுப்பாடான சுருங்கிய குடுவை போன்ற எல்லைக்குறுக்கமான அளவு வரையறைப் பட்ட குறுகிய அளவான சிறிதே விலகிய குறுகிய நோக்கமுடைய குறுகிய தன்னலமுடைய தாராள மனப்பான்மையற்ற குறுகிய வெறிபிடித்த கஞ்சத்தனமான கையிருக்கமான கரஞ்சிக்கனமான செல்வவளமற்ற குறுட்டுத்த தப்பெண்ணமுடைய முகு கண்டிப்பான நுணுக்கிக் காண்கிற (ஒலி.) செறிவான (வினை.) ஒடுக்கு சுருக்கு குறுக்கு குறைபடு கட்டுப்படுத்து அடைத்திரு ஒடுங்கு சுருங்கு துன்னலில் அதைப்புக்களின் எண்ணிக்கையினைக் குறைவாக்கு.
Non-shrinking Steel
சுருங்கா உருக்கு
Peristaltic Contraction
சுற்றுச்சுருங்கல்
Puckery
சுருங்கக்கூடிய திரையும் பாங்குள்ள.
Recade
பின்செல் பின்னோக்கி நழுவு பின்னோக்கிச் சரிவுறு காட்சியிற் பின்னடைவுறு பின்னே தொலைவாகச் சென்று விடு பின்னடை பின்புறமாக ஒதுங்கு கருத்திற் பின்வாங்கு ஈடுபாட்டிலிருந்து பின்னடைவுறு உள்வாங்கு சுருங்கித் துணிவுறு தணிவுறு இயல்பில் குறைவுறு மதிப்பிற் குறைபடு உரிமை வகையில் கை நழுவமிடு.
Short
சுருக்கம் குறுக்கம் சுருங்கிய அளவு மணிச்செறிவு குறில் குற்றுயிரொலி குற்றசை குறிற் குறி குற்றுயிரொலி அடையாளம் (பே-வ) மின்வலியின் குறுக்கு வெட்டுப்பாய்வு (பெ.) குறுகிய நீளங் குறைந்த குட்டையான உயரங் குறைந்த குள்ளமான குறுகலான இடங்குறுகிய குறைந்த இடர்பரப்புடைய காலங்குறுகிய தொலை விளைவற்ற உடனடி விளைவுடைய குறுகிய கால எல்லையுடைய சிறிது நேரத்தில் கடக்கக்கூடிய அணித்தான சிறிதுகாலமே பிடிக்கிற விரைவில் செய்து முடிக்கத்தக்க சுருங்கிய குறைந்த அளவான விரிவற்ற சுருக்கமான மணிச்செறிவான ஏடு வகையில் குறைந்த பக்கங்களையுடைய பத்திவகையில் குறைந்த வரிகளையுடைய வாசக வகையில் குறைந்த சொற்களைக் கொண்ட சிறுதிறம் வாய்ந்த தாமதமற்ற சோர்வு தட்டாத இயல்பான எல்லையிற் குறைந்த எதிர்பார்த்ததில் குறைந்த நேரான சில சொல்லே சொல்லுகிற சுற்றிவளைக்காத வெடுக்கென்ற நறுக்கென்ற சுருக்கென்ற வெட்டொன்று துண்டிரண்டான எளிதில் உதிர்ந்துவிடக்கூடிய பொடிந்துவிடுகிற உறுதியற்ற மின்குறுக்குவெட்டான மின்வலி வகையில் தடையாற்றல் குறைந்த பக்கமான எழுத்தொலி வகையில் குறிலான மாத்திரையிற்குறைந்த (பே-வ) அசை வகையில் அழுத்தம் பெறாத பங்குக்கள வகையில் கையிருப்பின்றி விற்கப்பட்ட வருங்காலக் கையிருப்பு எதிர்நோக்கி விற்கப்படுகிற (வினை.) மின்வலிவகையில் குறுக்குவெட்டாகப் பாய்வுறு (வினையடை.) சட்டென திடுமென சுருக்காக எதிர்பாராமல் எதிர்பார்த்த சமயத்துக்கு முன்பாகவே மொட்டையாக சிறிதும் தும்புவிடாமல் அருகேயுள்ள பக்கத்தில் இடையிட்டு.
Shortly
விரைவிலேயே அதிக காலங்கடப்பதற்கு முன்பே சிறிதுநேரத்திற்கு முன்பே சிறிது நேரத்திற்குள்ளாக சுருங்கச் சொல்லுமிடத்து சுருக்கமாகசுறுக்கென்று.
Random Fonts
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255238
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29700
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36452
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9681
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10223
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133856
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6416
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11198
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5779
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79109

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close