English to Tamil Dictionary: சுற்றித்திரி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aberrant
சுற்றித்திரிகிற நெறி திறம்பிய இயல்புக்கு மாறுபடுகிற
Circumambulate
சுற்றித்திரி சுற்றி நட வளைந்து செல் பயனில் முயற்சி செய்.
Dangler
பெண்களைச் சுற்றித்திரிபஹ்ர்.
Divagate
சுற்றித்திரி. வழிவிலகி அலை.
Errant
வீரச்செயல் நாடிச் சுற்றித்திரிபவர் (பெ.) அலைந்து திரிகிற வீரச்செயல் நாடிச் சுற்றித்திரிகிற தவறு செய்கிற நெறிதிறம்பிய.
Errantry
வீர அருஞ்செயல் வேட்டம் வீர அருஞ்செயல் நாடிச் சுற்றித்திரியும் நிலை அருஞ்செயல் வேட்டை வீரர் நடைமுறைப் எங்கு அருஞ்செயல் தேட்ட வீரர் எண்ணக் கனவுத் தொகுதி.
Fettle
நிலைமை ஒழுங்கு முறை (வினை) ஆயத்தம் செய் ஒழுங்குபடுத்து ஏற்பாடுபண்ணு இங்குமங்கும் சுற்றித்திரி.
Flaneur
(பிர.) சோம்பேறி வீணாகச் சுற்றித்திரிபவன்.
Gadabout, Gadder
சுற்றித்திரிபவர்.
Gallivant
வீணாகச் சுற்றித்திரி.
Loiter
சோம்பித்திரி வறிதே காலந்தாழ்த்து இடையிடையே தங்கித் திரி அலைந்து திரிந்து பொழுது போக்கு சுற்றித்திரி பின்தங்கு.
Noctivagant,noctivagous
இரவில் சுற்றித்திரிகிற.
Peddle
சுற்றித் திரிந்து விற்பனை செய் சுற்றித்திரி அற்ப காரியங்களில் முனைந்தீடுபடு சில்லறையாகக் கொடு சிறிது சிறிதாகக் கொடு.
Perambulate
நடந்து திரி சுற்றித்திரி அலைந்து திரி நாடுகளிற் சுற்றித்திரிந்து தணிக்கை செய் கிறித்தவ திருச்சபை வட்டாரங்களைச் சூழநடந்து அவற்றின் எல்லையை வரையறு.
Potter
வலுக்குறைவாக வினையாற்று அறிவுச்சோர்வுடன் வேலை செய் தொடர்பின்றி இடையிடைவிட்டு வேலைசெய் வீண்காலம் போக்கு மெல்ல நகர்ந்து செல் சுற்றித்திரி அலை சிறுபிள்ளைத் தனமாக நட.
Roam
திரிதரல் (வினை) சுற்றித்திரி ஒழுங்கின்றி நடந்துசெல் திட்டமின்றிப் பயணஞ்செய்.
Ruffle
உலைவு அமைதிகுலைவு மயிர்கலைவு திரைவுகோள் இறகு உணளர்வு நீர் அலைவு ஆடை ஓரக்குஞ்சம் பறவைகளின் கழுத்துப்பட்டை (படை) முரசதிர்வு குழப்பம் கலைசல் (வினை) உலைவுறுத்து அமைதிகுலை இறகு உளர்வி நீர்ப்பரப்பமைதிகெடு ஆளின் பண்பு வகையில் குலையச்செய் மெல்லிழைவு இழ அமைதி இழு தருக்கித்திரி சண்டை வளர்த்துக்கொண்டு சுற்றித்திரி.
Saunter
திரிதரல் (வினை.) சுற்றித்திரி.
Skittish
வெருட்சியுள்ள மருட்சியடைகிற குதிரைவகையில் மருளுகிற மருண்டு கலைகிற பெண்டிர்வகையில் நிலையற்ற பண்புடைய சபலத்தன்மையுடைய அறைப்புடைய கூச்சமுள்ள மனம்போல நடக்கிற கண்டபடி ஒழுகுகிற ஏறுமாறாய் இயல்கின்ற பகட்டி மினுக்குகிற பசப்பியூடாடுகிற பொய்க்காதல் புரிகின்ற காதல் விளையாட்டுடைய விளையாட்டுத்தனமான களியாட்டில் ஈடுபட்ட சுற்றித்திரிகின்ற கட்டிலமையாத துடிப்புமிக்க இளமை பகட்டிக் கொள்கிற.
Stray
அனாதைக் கால்நடை திரிவிலங்கு உடையவரற்ற விலங்கு திக்கற்றவர் இருப்பிடமற்றவர் அனாதைக்குழந்தை கவனிப்பாரற்ற பிள்ளை கேட்பாரற்ற பொருள் மரபுரிமையற்று அரசாங்கத்திற்கு உடைமையாகும் பொருள் (பெ.) சுற்றித்திரிகிற குறிக்கோளின்றி அலைகிற சிதறலான பரவிய இடைவிட்டு நிகழ்கிற விட்டுவிட்டு நிகழ்கிற அவ்வப்போது நிகழ்கிற அவ்வப்போது காணப்படுகிற அவ்வப்போது வருகிற எதிர்பாராது நிகழ்கிற (வினை.) மந்தையை விட்டுப் பிரிந்து போ இடத்தைவிட்டு விலகிப்போ வழிதவறிப் போ சுற்றித்திரி அலைந்துதிரி நெறிகெட்டு அலை நடத்தை கெட்டு அலை ஒழுக்கப்பாதை தவறி நட.
Stroll
சிற்றுலா ஓய்வுநேரச் சிறு சுற்றுலா திரிதரல் அருங்காடசிக்குழுவினரின் சுற்றரவு (வினை.) சுற்றித்திரி நாடோடியாகத் திரி ஓய்வுநேர உலா மேற்கொள் உலாவரல் அருங்காட்சிக் குழுவினராகச் சுற்று.
Strolling
உலாவரவு சுற்றித்திரிவு (பெ.) உலாவரவுடைய சுற்றித்திரிகிற.
Vagabondish
சுற்றித்திரிகிற.
Vagabondize
சுற்றித்திரி.
Wanderlust
சுற்றித்திரியும் அவா.
Random Fonts
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10516
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5441
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8320
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8839
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11456
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12097
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7406
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8070
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11252
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10392

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close