English to Tamil Dictionary: சுற்றுப்புற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambience
சூழல் சூழ்விளைவு சுற்றுப்புறத்தோற்றம்.
Churchyard
திருக்கோயில் சுற்றுப்புறத்தை அடுத்துள்ள கல்லறை வெளி)ground adjoining church generally used as a burial ground
Circumdenudation
(மண்.) சூழ் அரிப்பு சுற்றுப்புற மண் அரிப்பு சுற்றியும் மண் அரித்துவிடலால் நடுவில் எஞ்சியுள்ள உயர்ந்த பகுதி விடு திட்டு 'சூழரி' மேடு.
Entourage
(பிர.) சுற்றுப்புறம் ஆயம்.
Environment
பின்னணிச் சூழல்சூழசுற்றுப்புறம்மசூழ்நிலைகள்
Environment
சுற்றுப்புறம் சூழ்நிலைசூழல்
Environment
பின்னணிச் சூழல்சூழசுற்றுப்புறம்மசூழ்நிலைகள்
Environment
சுற்றுப்புறம் சூழ்நிலைசூழல்
Environmental Condition
சுற்றுப்புறச் சூழ்நிலை
Limbo
புறநரகு இயேசுநாதர் பிறப்புக்கு முன் வாழ்ந்த நல்லோரும் ஞானஸ்நானம் பெறாத குழந்தைகளும் செல்லுவதாகக் கூறப்படும் நரகச் சுற்றுப்புறப்பகுதி சிறைச்சாலை சிறைக்காவல் புறக்கணிக்கப்பட்ட நிலை மறக்கப்பட்ட நிலை முழுமறதி.
Neighbourhood
அருகிடம் சுற்றுப்புறம் சூழ்வட்டாரம் அணிமை அருகிலுள்ள தன்மை அணுக்க அளவு அணிமை ஒப்புமை அணிமை இணக்க உணர்ச்சி அணிமைப்பாகம்.
Precincts
சூழிடங்கள் சுற்றுப்புற இடங்கள் கோட்ட எல்லை.
Range
வரிசை அவண நி நேர்வரை ஒழுங்கு படி அடுக்கு தொகுதி மலைகளின் தொடர். கிடப்பு திசை நி அலைவு திரிவு புறவெளி மேய்ச்சல் நிலம் சுற்றுப்புறம்தொலைவெல்லை பரப்பபெல்லை அளவெல்லை இயல்வெல்லை நிகழ்வெரல்லை இயங்கெல்லை செயல் எரல்லை எட்டுந்தொலை வீச்சு. ஆற்றல் எல்லை வேட்டின் தொலைவெல்லை பரப்பெல்லை அளவெல்லை இயல்வெல்லை நிகழ்வெல்லை இயங்கெல்லை செயல் எல்லை எட்டுந்தொலை வீச்சு ஆற்றல் எல்லை வேட்டின் தொலைவெல்லை இலக்கின் தொலைவளவு குறியிலக்குப் பரப்பெல்லை ஏற்ற இறக்க எல்லை வேறுபாட்டடெல்லை (வினை) வரிசைப்படுத்து அணியணியாக நி௯றுத்து வரிசையுட்படுத்து நிரல்பட வ நஒரு நிபட வகுத்தமை குழுவினுட்படுத்து வரிசைப்படு ஒருநிலைப்படு நிரல்படு எல்லையிடைப்படுவி எல்லையிடைப்படு எல்லையிடையே வேறுபாடுறு இடைப்பட இயங்கு எல்லையிடையே இயல்வுற எல்லையுள் நிகழ்வுறு ஒப்புடையதாயமை பொருந்து சரியிடம் பெறு அலைந்து திரி உலாவித்திரி பரந்து செல் பரவு கெடுகச் செல் எங்கும் உலவுறு எங்கும் நிலவு துப்பாக்கிக் குண்டு முதலியவற்றின் வகையயில் வீச்செல்லை உடையதாயிரு.
Setting
கதிரவனின் அடைவு பொருத்துதல் சரிசெய்தல் பதித்தல் பாட்டின் இசையமைப்பு தாய்க்கட்டு மணிப்பதிப்புக்குரிய பின்னணிக்கட்டு எடுத்துக்காட்டும் சுற்றணைவு பின்னணியமைப்பு எடுத்துக்காட்டுஞ் சூழல் பின்னணி சுற்றுப்புறம் சூழல் காட்சியமைவு அரங்கமேடைப் பின்னணியமைப்பு.
Suburbia
லண்டன் சுற்றுவாரம் லண்டன் நகரச் சுற்றுப்புற வட்டகைகளும் அவற்றில் வாழ்பவர்களும் அடங்கியதொகுதி.
Vicious
அணிமை சுற்றுப்புறம் அருகாமை.
Wall
சுவர் வளாகப் புறமதில் மதிலகச் சுற்றுச்சுவர் கட்டடத்தின் பக்கக் கட்டுமானம் அறையின் புடைச்சுவர் கோட்டை மதில் மதிலரண் பக்க மதில் பெட்டியின் பக்கப் பலகை பொருளின் பக்க பகுதி சுவர் போன்ற பக்கத் தட்டு அறைகளின் இடைச்சுவர் இடைத்தடுப்பு இடைப்பிரிவு மதில்போன்ற இயற்கையமைவு மதில்போன்ற தடை எல்லைத் தடைவேலி தடையெல்லை குறுக்கிட்டுப் பளாம் ஊடுதடை வழித்தடை அரணடைப்பு பாதுகாப்பமைவு தொங்கலாதார அமைவு பாதையின் ஓரம் நடைபாதையின் புற ஓரம் சீன ஒட்டுச் சில்லாட்டத்தில் ஆடுவதற்கு முன்னுள்ள ஆட்டச் சில்லுகளின் அடுக்கு தாழ்வாரப் பாறை சுரங்கக் கொடிக்கால் சூழணுக்கப் பாறை (உள்.) உடல்-உடலுறுப்பு-உயிர்மக்கூறுகளின் சூழ்புறப் பகுதி (தாவ.) சுற்றுப்புற இழைமம் (வினை.) சுவர் எழுப்பு சுவர் அடைப்புச் செய் சுவரிட்டு வளை மதிற்காப்பளி அரண்காப்புச் செய் தடைகாப்புச் செய் பாதுகாப்பு உண்டுபண்ணு துளையினை அடை வழியடை இடைச்சுவரிட்டுப் பிரி.
Random Fonts
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8613
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20610
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9909
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9609
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5978
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18471
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9236
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11881
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22826

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close