English to Tamil Dictionary: சுழல்வது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Conoid
(வடி.) போலிக்கூம்புரு கூம்பு வெட்டுத் தன் அச்சின்மேல் சுழல்வதனால் உண்டாகும் பிழம்புரு ஏறத்தாழக் கூம்பு வடிவமைந்த பொருள் (பெ.) கூம்பு வடிவமுள்ள.
Cyanosis
(மரு.) உயிரகம் சரிவர ஊட்டப்பெறாத குருதி சுழல்வதனால் தோல் நீல நிறமாகக் காணப்படும் நோய்வகை.
Day
நாள் நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையுள்ள குத்துமதிப்பான 24 மணிநேரம் நிரவுலகம் தன் அச்சின் மேல் ஒருமுறை சுழல்வதற்குப் பிடிக்கும் நேம் பகல் எழு ஞாயிற்றுப்போது தொடங்கி விழுர்யிற்று வேளை வரையுள்ளஆரளவு இடத்துக்கிடம் ஏற்றத்தாழ்வான 12 மணி நேரம் நாள்வேலை நேரம் வாழ்நாள் வாழ்நாள் காலம் நடப்புக்குரிய காலம் செல்வாக்கு வேளை வெற்றிநாள் வெற்றி விருந்தினர்க்காக ஒதுக்கிவைக்கப்பட்ட நாள் காலம் காலப்பகதி பகலொளி பலகணி நிலைக்கம்பிகளின் இடைவெளி சுரங்க மீதுள்ள நிலத்தளப்பரப்பு.
Turner
சுழற்றுபவர் சுழற்றுவது சுழல்பவர் சுழல்வது திருப்புபவர் திருப்புவது திரும்புபவர் திரும்புவது கடைசல்காரர் சாணை பிடிப்பவர் பறந்துகொண்டே குட்டிக்கரணம் போடும் புறாவகை.
Twirl
முறுக்குகை திருக்குகை முறுக்கு திருக்கு விரை சுழற்றீடு உற சுழற்சி கண்ணின் பார்வைச் சுழற்சி எழுதுகோல் கருவி படைக்கலம் முதலியவற்றின் வகையில் சுழற்றியக்கம் சுழல்வியக்கம் சுழல்வியக்கம் மீசை முறுக்கீடு விரல் திருகியக்கம் சோம்பேறித்தனமான சுழல்வதிர்வு வட்டச் சுற்று ஆரவட்டம் திருகு சுருள்வுறு (வினை) விரைந்து சுழற்று சுற்றிச் சுழற்று கழல்வுறு விரைந்து சுழல் சுற்றி இயக்கு சுற்றி இயங்கு விரைந்து சுற்று திரருக்கு திருகு சுழற்றிக் காட்டு வரிந்து சுற்றிப் பின்னு சோம்பேறித்தனமாகத் திருகியக்கம் உண்டுபண்ணு வேலையற்றதனமாகச் சுழல்வதிர்வாட்டஞ் செய்.
Wheeler
சுழற்றுபவர்சுழல்பவர்சுழற்றுவதுசுழல்வதுperson or thing that wheels
Random Fonts
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42964
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6806
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 22030
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7838
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32473
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11362
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15910
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85625
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9070
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close