English to Tamil Dictionary: சுவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abutment
கரையொட்டுச்சுவர்
Abutment
முட்டுச்சுவர்
Accost
வேண்டுஅணுகுபேசுவரவேற்பு, பாராட்டுரை, வணக்கவுரை.solicitapproachaddress(n.) greeting
Affiche
சுவரொட்டி விளம்பரம்.
Aileron
விமானச்சிறையின் ஓர மடக்கு கட்டிடச் சாய்விறக்கியின் அணைசுவர்.
Ambry
திருக்கலமாடம் கிறித்தவக் கோவில் சுவர்களில் வழிபாட்டுக் கலங்களை வைப்பதற்காக அமைந்துள்ள மாடம்.
Ancon
(உட.) முழுங்கை கைமுட்டு குறுங்கால்ஆட்டு வகை (க.க.) அழகுக்காகச் சுவர் அல்லது வளைவுகளின் பக்கங்களை ஒட்டி ஆதாரத்தட்டுப் போல அமைக்கபடும் சிற்ப உறுப்பு
Anta
சுவர்ப்பட்டிகைக் கல் வாயிலருகே அல்லது மூலைஓரமாகச் சுவரில் குறுக்காகப் பதிப்பிக்கப்பட்டிருக்கும் பட்டிகைக் கல்
Arras
ஓவியத்திரை சுவர்மறைப்புத்திரை அலங்காரச்சிலை.
Aseptate
தடுப்புச்சுவர் இல்லாத
Aseptate
பிரிசுவரில்லாத
Back Wall Pyrometer
பிற்சுவர்த் தீமானி
Baffle Wall
தடுப்புசசுவர்
Bailey
கோட்டை வெளிச்சுவர் உட்பாதுகாப்புச் சுற்றோட்டம் இடைவெளி முற்றம்
Ballium
பண்டைக் கோட்டையின் வெளிச்சுவர் புற முற்றம் கோட்டைவரம்பின் உள்முற்றம்.
Baluster
சிறுதூன் வரிசைத் தொகுதி மாடிக் கைப்பிடிச்சுவர் கைப்பிடி மேடை.
Bandstone
கற்சுவரை வலுப்படுத்தி இணைக்கும் குறுக்குக் கற்பட்டி.
Banquette
கோட்டைக் கைப்பிடிச்சுவருக்குப் பின்னுள்ள உயர்பாதை வண்டியோட்டுபவன் பின்புறமுள்ள விசுப்பலகை.
Barmkin
கோட்டை மதிற்சுவர் குடுமி.
Barrier
தடுப்புச்சுவர்
Bartizan
ஞாயில் கோட்டையின் கைப்பிடிச்சுவர் அரணின் கூடகோபுரத்தின் புறநோக்கு வழி கோபுர அலங்கம்.
Battening
சுவர் அல்லது சட்டத்தின்பேரில் அள்ளுகள் அமைந்த மரவேலைப்பாடு.
Battering-ram
மதிற்சுவர்களைத் தகர்ப்தற்குரிய உலோகப் பூணிட்ட பெருந்தூலம்.
Beech-fern
ஈரச்சுவர் போன்ற இடங்களில் வளரும் சூரல் புதர்வகை.
Bellcote
(க-க.) மணிமாடம் கட்டிடச் சுவர்களிலிருந்து புறந்துருத்திய மணிகள் பொருத்தப்பெற்றுள்ள சிறு கட்டுக்கோப்பு.
Random Fonts
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24341
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5538
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10169
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16554
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7162
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97199
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4865
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21185
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19590
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12439

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close