English to Tamil Dictionary: சூட்டினால்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bake
வானவில் வேகவைத்துச் சுடு வெயிலில் காயவைத்துக் கெட்டியாக்கு வாட்டி முறுமுறுப்பாக்கு சூட்டினால் கெட்டியாக்கு வறட்டு பழுக்கவை செந்நிறமாக்கு வறட்டப்பத் தொழில் செய்
Cake
அணிச்சல் திரட்டு மாப்பண்ணிய வகைவறட்டி செங்கற்கட்டி சவுக்காரப்பாளம் துண்டு சவுக்கம் சில்லு (வினை) கெட்டியாகு குருதிவகையில் கெட்டிப்பட்டு உறை நிலக்கரி வகையில் சூட்டினால் இளகிய பசையுடைய பாளமாகு (தொ.) வாழ்க்கையின் இன்னலங்கள் சவுக்காரம் மெழுகு ஆகியவற்றின் கட்டி முரண்பட்ட நிலையில் முடியாத இருதிசை அவாக்களும் ஒருங்கே கொள் காசுக்கும் தோசைக்கும் ஆசைகொள் தோல்வி எய்தப்பெறு மதிப்பு நலமெல்லாம் பெறு முதல் மதிப்படை.
Clinker
'கண்கண்' என்று ஒலிப்பது கடும்பதமான செங்கல் கடுஞ்சூட்டினால் மேற்பரப்பு மணிப்பதமாக்கப் பெற்ற செங்கல் சிவக்க்க காய்ச்சிய இரும்பைச் சம்மட்டியால் அடிப்பதால் கிடைக்கும் கரிய இரும்பு உயிரக கட்டி கொல்லுலைச் சாம்பற் கட்டி எரிமலைக் குழம்பின் கரிய ஓடு பெருஞ் சூட்டினால் திண்ணியதாக்கப்பெற்ற செங்கல் திரள் எரிமலைக் குழம்பின் இறுகிய கற்குழம்பின் தொகுதி.
Decrepitate
உப்பு வகைகளில் பற்றியவிடத்தில் சூட்டினால் வெடித்துச் சிதறு உப்பு அல்லது கனிப்பொருள்கள் வகையில் சுட்டு நீறாக்கு வெந்து நீறாகு.
Pyro-electric
சூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னாகவும் ஆகிற.
Pyro-electricity
வெப்ப மின்னாற்றல் சூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னகாவும் ஆகுந்தன்மை.
Scorch
கால்கொப்புளிக்கும் வெயில் மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்துடன் செலுத்துகை (வினை.) கொப்புளிக்க வை வாட்டு தீயிலிட்டுக் கருக்கு கரியாக்கு சுட்டுப்புண்ணாக்கு சூட்டினால் வெதுப்பு வாட்டி வேதனைசெய் வறட்டு வதங்குவி விளைபுலங்கள் வகையில் சுட்டுப்பாழாக்கு போரில் எதிரிக்குப் பயன்படாதழி மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்தில் இயக்கு மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்தில் ஏறிச்செல்.
Random Fonts
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20077
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12856
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19515
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13894
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 11990
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85400
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23010
Agni Bangla Font
Agni
Download
View Count : 12261
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4940
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7213

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close